Wednesday, 3 June 2020

பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் (தமிழ்நாடு) மின் நுகர்வோர்கள்... கடந்த 03/2020 மற்றும் 04/2020-ல் கொரோனா தொற்று காரணமாக நீங்கள் முந்தைய மாத மின் கணட்டணத்தையே செலுத்தி இருப்பீர்கள். தற்போது 05/2020 மற்றும் 06/2020-ல் கீழ்க்கண்டவாறு உங்களது மின்சார பயன்பாட்டு அளவு துள்ளியமாகக் கணக்கிடப்பட்டு, அதற்குரிய பணம் சரியான முறையில் வசூல் செய்யப்படுகிறது. - உதாரணமாக வீட்டு மின் இணைப்புகளில்...) 4 மாதங்களுக்கு 400 யூனிட் உபயோகித்திருந்தால்.... (400/2 = 200-170 & 200-170) விரிவான விபரம்👇




பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் (தமிழ்நாடு)

மின் நுகர்வோர்கள்... கடந்த 03/2020 மற்றும் 04/2020-ல் கொரோனா தொற்று காரணமாக நீங்கள் முந்தைய மாத மின் கணட்டணத்தையே செலுத்தி இருப்பீர்கள். தற்போது 05/2020 மற்றும் 06/2020-ல் கீழ்க்கண்டவாறு உங்களது மின்சார பயன்பாட்டு அளவு துள்ளியமாகக் கணக்கிடப்பட்டு, அதற்குரிய பணம் சரியான முறையில் வசூல் செய்யப்படுகிறது.

- உதாரணமாக வீட்டு மின் இணைப்புகளில்...) 4 மாதங்களுக்கு 400 யூனிட் உபயோகித்திருந்தால்.... (400/2 = 200-170 & 200-170)

விரிவான விபரம்👇

No comments:

Post a Comment