Wednesday 29 April 2020

அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு குறித்த அறிவுரை Voice App மூலம் வழங்குதல்

அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு குறித்த அறிவுரை Voice App மூலம் வழங்குதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு/ ஆசிரியர்களுக்கு,

தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக கவசம் அணிதல் மற்றும் கைகழுவுதல் குறித்த அறிவுரைகள் மற்றும் அரசால் அவ்வப்போது தெரிவிக்கப்படும் அறிவுரைகளை தவறாமல் பின்பற்றும்படியும் மாணவர்களுக்கு Voice App மூலமாக அறிவுரைகளை வழங்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? -மே இரண்டாம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் காணொளி

ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? -மே இரண்டாம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் காணொளி

ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றியம் ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி தாமரைப் பாளையத்தில் நேற்று 28.04.2020 கொரோனா நிவாரணமாக தலைமையாசிரியர் ₹31000 உதவியாசிரியர் ₹10000 சேர்த்து மொத்தமாக ₹41000 பள்ளியில் பயிலும் மாணவர்கள் குடும்பங்களுக்கு தலா ₹1000 வீதம் 41 மாணவர்களுக்கும் ஆசிரியர்களால் வழங்கப்பட்டது. ஆசிரியைகள் இருவரையும் பாராட்டி வாழ்த்தும் உங்கள்... ஆசிரியர் TECH YouTube ASIRIYAR TECH NEWS

ஈரோடு மாவட்டம்
கொடுமுடி ஒன்றியம் ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி தாமரைப் பாளையத்தில் நேற்று 28.04.2020 கொரோனா நிவாரணமாக தலைமையாசிரியர் ₹31000  உதவியாசிரியர் ₹10000  சேர்த்து மொத்தமாக ₹41000 பள்ளியில் பயிலும் மாணவர்கள் குடும்பங்களுக்கு தலா ₹1000 வீதம் 41 மாணவர்களுக்கும் ஆசிரியர்களால் வழங்கப்பட்டது. ஆசிரியைகள் இருவரையும் பாராட்டி வாழ்த்தும் உங்கள்...   

ஆசிரியர் TECH
YouTube

ASIRIYAR TECH NEWS

ஓசோன் படலத்தில் இருந்த மிகப்பெரிய ஓட்டை அடைபட்டது காணொளி

ஓசோன் படலத்தில் இருந்த மிகப்பெரிய ஓட்டை அடைபட்டது காணொளி

மே 3 க்கு பிறகு நடக்கப்போவது என்ன அதிரடி அறிவிப்புகள் காணொளி

மே 3 க்கு பிறகு நடக்கப்போவது என்ன அதிரடி அறிவிப்புகள் காணொளி

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் அம்மன் வாக்கு சொன்ன இளம்பெண் பரபரப்பு...! காணொளி

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் அம்மன் வாக்கு சொன்ன இளம்பெண் பரபரப்பு...! காணொளி

தக்காளி மிளகு ரசம் காணொளி

தக்காளி மிளகு ரசம் காணொளி

தேங்காய் போலி & பருப்பு போளி காணொளி

தேங்காய் போலி & பருப்பு போளி காணொளி

தினமும் ஒரே பருப்பு ரசம் சாம்பார் செய்யாதீங்க இந்த மாதிரி செஞ்சு கொடுங்க காணொளி

தினமும் ஒரே பருப்பு ரசம் சாம்பார் செய்யாதீங்க இந்த மாதிரி செஞ்சு கொடுங்க காணொளி

Full Video முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது வைரலாகும் திருப்பூர் காவல்துறையின் புதிய வீடியோ.

Full Video முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது வைரலாகும் திருப்பூர் காவல்துறையின் புதிய வீடியோ.

பொது முடக்க முடிந்தபின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் சிபிஎஸ்இ காணொளி

பொது முடக்க முடிந்தபின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் சிபிஎஸ்இ காணொளி

பச்சை மண்டலத்தில் தொழிற்சாலைகள் இயங்க படிப்படியாக அனுமதி மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் காணொளி

பச்சை மண்டலத்தில் தொழிற்சாலைகள் இயங்க படிப்படியாக அனுமதி மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் காணொளி

சென்னை கோவை மதுரையில் முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவு நாளை முதல் வழக்கமான ஊரடங்கு காணொளி

சென்னை கோவை மதுரையில் முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவு நாளை முதல் வழக்கமான ஊரடங்கு காணொளி

மே மாத இறுதிக்குள் ஆர் டி பிசி ஆர் கிட்கள் இந்தியாவிலேயே தயாரிப்பு காணொளி

மே மாத இறுதிக்குள் ஆர் டி பிசி ஆர் கிட்கள் இந்தியாவிலேயே தயாரிப்பு காணொளி

COVID-19 CARE- TAMIL NADU OFFICIAL APP INSTALLசெய்து பயன்படுத்துவது எப்படி?

COVID-19 CARE- TAMIL NADU OFFICIAL APP INSTALLசெய்து பயன்படுத்துவது எப்படி?

CLICK HERE TO DOWNLOAD APP LINK:

Arogya Setu App install செய்து Enable Auto - Update வும் செய்து பயன்படுத்துவது எப்படி?

Arogya Setu App install செய்து Enable Auto - Update வும் செய்து பயன்படுத்துவது எப்படி?

CLICK HERE TO DOWNLOAD APP LINK:

I recommend Aarogya Setu app to fight against COVID19. Please download and share it using this link Android : 

iOS : link 

Tuesday 28 April 2020

மாண்புமிகு .கழக ஒருங்கிணைப்பாளர் .தமிழ் நாடு துணை முதலமைச்சர் .ஒ.பண்னீர்செல்வம். மnண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் , கழக இணை ஒருங்கிணைப்பாளர் . எடப்பாடி K பழனிச்சாமி' ஆகியோரின் ' ஆணைக்கினங்க, வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட லத்தேரி ஊராட்ச்சி யில்.Bசுரேக பாபு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் . L.Bபாபு, மாவட்ட எம்.ஜி' ஆர் .மண்ற துணைத்தலைவர் ,ஆகியோரின் சிறப்பாண ஏற்பாட்டில் *கொரோனா வைரஸ் காய்ச்சல் (COVID-19) நடெங்கும் பரவி வரும் சூழலில், ஊரடங்கு காரணமாக தங்களின் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் .வேலூர் மாவட்டம் கே வி குப்பம், சட்டமன்ற தொகுதி லத்தேரி ஊரnட்ச்சி சார்ந்த சுமார் 3000 குடும்பங்களுக்கு மேல் தலா 10 கிலேn அரிசியையும் .இதே ஊராட்ச்சியை சார்ந்த துப்புறவு பணியாளர்கள் மற்றும் கழகத்தை சார்ந்த 200 குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசியையும் .கழக எம்.ஜி.ஆர் 'இளைஞர் அணி துணை செயலாளர் T R. முரளி அவர்கள் வழங்கினார். உடன் கேவி குப்பம். தாசில்தார் சரவண முத்து. துணை தாசில்தார் . VAO - மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கழக உடன் பிறப்புகள். வழக்கறிஞர் JK. எழிலரசு. MA. ML. மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் . L B. சுப்பிரமணி. ஊராட்சி செயலாளர். L N. ரவி தொடக்க கூட்டுறவு வங்கி துணை தலைவர். அதிமுக கிளைச் செயலாளர்கள். L N. நடராஜன். K. பாலசுப்பிரமணியம். அதிமுக செயல்வீரர்கள். L M. பூபதி ராஜா. L K. ராஜா. L A. ரஜினி. R. ஹரிஹர சுதன்..

மாண்புமிகு .கழக ஒருங்கிணைப்பாளர் .தமிழ் நாடு துணை முதலமைச்சர் .ஒ.பண்னீர்செல்வம். மnண்புமிகு.  தமிழ்நாடு முதலமைச்சர் ,
கழக இணை ஒருங்கிணைப்பாளர் .
 எடப்பாடி K பழனிச்சாமி' ஆகியோரின் ' ஆணைக்கினங்க,
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட லத்தேரி ஊராட்ச்சி யில்.Bசுரேக பாபு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் .
L.Bபாபு,
மாவட்ட எம்.ஜி' ஆர் .மண்ற துணைத்தலைவர் ,ஆகியோரின் சிறப்பாண ஏற்பாட்டில்  *கொரோனா வைரஸ் காய்ச்சல் (COVID-19) நடெங்கும் பரவி வரும் சூழலில், ஊரடங்கு காரணமாக தங்களின் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும்
.வேலூர் மாவட்டம்
கே வி குப்பம், சட்டமன்ற தொகுதி லத்தேரி ஊரnட்ச்சி சார்ந்த சுமார்  3000 குடும்பங்களுக்கு மேல் தலா 10 கிலேn அரிசியையும் .இதே ஊராட்ச்சியை சார்ந்த துப்புறவு பணியாளர்கள் மற்றும் கழகத்தை சார்ந்த  200 குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசியையும் .கழக எம்.ஜி.ஆர் 'இளைஞர் அணி துணை செயலாளர் T R. முரளி அவர்கள் வழங்கினார்.  உடன் கேவி குப்பம். தாசில்தார் சரவண முத்து. துணை தாசில்தார் . VAO -
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கழக உடன் பிறப்புகள். வழக்கறிஞர் JK. எழிலரசு. MA. ML.
மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் .

L B. சுப்பிரமணி. ஊராட்சி செயலாளர்.

L N. ரவி தொடக்க கூட்டுறவு வங்கி துணை தலைவர்.

அதிமுக கிளைச் செயலாளர்கள்.
L N. நடராஜன்.
K. பாலசுப்பிரமணியம்.

அதிமுக செயல்வீரர்கள்.

L M. பூபதி ராஜா.
L K. ராஜா.
L A.  ரஜினி.
R. ஹரிஹர சுதன்..

Monday 27 April 2020

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஜூலை 2021 வரை நிறுத்திவைப்பு காணொளி

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஜூலை 2021 வரை நிறுத்திவைப்பு காணொளி

வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை மூன்று மாதத்திற்கு குறைத்து அரசாணை காணொளி

வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை மூன்று மாதத்திற்கு குறைத்து அரசாணை காணொளி

வேலூர் மாவட்டம் கீ.வ. குப்பம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கீழ்சென்றாம்பல்லி மாணவர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய தலைமையாசிரியை மற்றும் உதவி ஆசிரியை அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளும் உங்கள்... *ஆசிரியர் TECH* *YouTube* *ASIRIYAR TECH NEWS*

வேலூர் மாவட்டம் கீ.வ. குப்பம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கீழ்சென்றாம்பல்லி மாணவர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய தலைமையாசிரியை மற்றும் உதவி ஆசிரியை அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளும் உங்கள்...

    *ஆசிரியர் TECH*
          *YouTube*

*ASIRIYAR TECH NEWS*

வேலூர் மாவட்டம் கீ.வ. குப்பம் ஒன்றியம். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கொசவன்புதூர் மாணவர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய தலைமையாசிரியை மற்றும் உதவி ஆசிரியை அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளும் உங்கள்... *ஆசிரியர் TECH* *YouTube* *ASIRIYAR TECH NEWS*

வேலூர் மாவட்டம் கீ.வ. குப்பம் ஒன்றியம். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கொசவன்புதூர் மாணவர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய தலைமையாசிரியை மற்றும் உதவி ஆசிரியை அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளும் உங்கள்...

    *ஆசிரியர் TECH*
          *YouTube*

*ASIRIYAR TECH NEWS*

அரசு ஊழியர்கள்/ ஆசிரியர்கள் ஈட்டியவிடுப்பு ஒப்படைப்பு (Surrender) 1 ஆண்டிற்கு நிறுத்தி வைப்பு... அரசாணை வெளியீடு

.அரசு ஊழியர்கள்/ ஆசிரியர்கள் ஈட்டியவிடுப்பு ஒப்படைப்பு (Surrender) 1 ஆண்டிற்கு நிறுத்தி வைப்பு... அரசாணை வெளியீடு.

CLICK HERE TO DOWNLOAD PDF

திருப்பத்தூர் அடுத்த செல்லரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை கற்பகவல்லி திருப்பதி கோயிலுக்கு செலுத்த இருந்த 40 ஆயிரம் : மாணவர்களின் குடும்பத்திற்கு வழங்கினார். இவருடைய சேவைக்கு மனமார்ந்த பாராட்டுதல் மற்றும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் உங்கள்... *ஆசிரியர் TECH* *YouTube* *ASIRIYAR TECH NEWS*

திருப்பத்தூர் அடுத்த செல்லரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை கற்பகவல்லி திருப்பதி கோயிலுக்கு செலுத்த இருந்த 40 ஆயிரம் : மாணவர்களின் குடும்பத்திற்கு வழங்கினார். இவருடைய சேவைக்கு மனமார்ந்த பாராட்டுதல் மற்றும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் உங்கள்...

      *ஆசிரியர் TECH*
              *YouTube*

*ASIRIYAR TECH NEWS*

Sunday 26 April 2020

பூரி மசாலா மிக சுவையாக செய்வது எப்படி? காணொளி

பூரி மசாலா மிக சுவையாக செய்வது எப்படி? காணொளி

ஹெல்தியான மொரு மொரு பச்சைப் பயறு மசாலா காணொளி

ஹெல்தியான மொரு மொரு பச்சைப் பயறு மசாலா காணொளி

5 ஸ்டார் ஹோட்டல் ஸ்டைல் டிபன் சாம்பார் சவுத் இந்தியன் ஸ்டைல் சாம்பார் காணொளி

5 ஸ்டார் ஹோட்டல் ஸ்டைல் டிபன் சாம்பார் சவுத் இந்தியன் ஸ்டைல் சாம்பார் காணொளி

அரிசி மாவு இருந்தா ஈவினிங் ஸ்னாக்ஸ் மொறுமொறுப்பான அரிசி மாவு போண்டா ரெடி காணொளி

அரிசி மாவு இருந்தா ஈவினிங் ஸ்னாக்ஸ் மொறுமொறுப்பான அரிசி மாவு போண்டா ரெடி காணொளி

மொரு மொரு கடலைப்பருப்பு மசாலா ஈஸியாக செய்யலாம் காணொளி

மொரு மொரு கடலைப்பருப்பு மசாலா ஈஸியாக செய்யலாம் காணொளி

மே 3 க்கு பிறகு: இன்று வெளியாகும் அதிரடி அறிவிப்புகள் காணொளி

மே 3 க்கு பிறகு: இன்று வெளியாகும் அதிரடி அறிவிப்புகள் காணொளி

பொள்ளாச்சி சம்பவம் போல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவில் இளைஞர் காசி காணொளி

பொள்ளாச்சி சம்பவம் போல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவில் இளைஞர் காசி காணொளி

வீட்டிலேயே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி? காணொளி

வீட்டிலேயே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி? காணொளி

என்னை குடிக்காத நான்கு வகை மொறுமொறு வடை காணொளி

என்னை குடிக்காத நான்கு வகை மொறுமொறு வடை காணொளி

ஊர்டங்கினால் மாநிலங்களின் வருவாய் 80% வரை குறைவு. காணொளி

ஊர்டங்கினால் மாநிலங்களின் வருவாய் 80% வரை குறைவு. காணொளி

குழந்தைகள் பெண்களுக்கு ஆன்லைன் போட்டி ஓவியம் கோலம் ரங்கோலி போட்டிகள் அறிவிப்பு காணொளி

குழந்தைகள் பெண்களுக்கு ஆன்லைன் போட்டி ஓவியம் கோலம் ரங்கோலி போட்டிகள் அறிவிப்பு காணொளி

ஆன்லைனில் வெளியாகும் ஜோதிகா நடித்த திரைப்படம் அதனை ஆதரிக்கும் விதமாக 30 தயாரிப்பாளர்கள் கூட்டறிக்கை காணொளி

ஆன்லைனில் வெளியாகும் ஜோதிகா நடித்த திரைப்படம் அதனை ஆதரிக்கும் விதமாக 30 தயாரிப்பாளர்கள் கூட்டறிக்கை காணொளி

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல் அடக்கத்தில் குறுக்கிட்டால் 3 ஆண்டுகள் சிறை. காணொளி

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல் அடக்கத்தில் குறுக்கிட்டால் 3 ஆண்டுகள் சிறை. காணொளி

காரா சேவ் மிளகு காரா சேவு கடலைமாவு அரிசி மாவு மற்றும் மிளகு சேர்த்து செய்த சுவையான காரா சேவ் காணொளி

காரா சேவ் மிளகு காரா சேவு கடலைமாவு அரிசி மாவு மற்றும் மிளகு சேர்த்து செய்த சுவையான காரா சேவ் காணொளி

Saturday 25 April 2020

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை தொடக்கம். காணொளி

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை தொடக்கம். காணொளி

ஒருவேளை இவர்களின் மரணத்திற்கு நானும் காரணமோ? கலங்கும் செவிலியர் காணொளி

ஒருவேளை இவர்களின் மரணத்திற்கு நானும் காரணமோ? கலங்கும் செவிலியர் காணொளி

புறஊதாக்கதிர்களை உமிழும் இயந்திரம் மூலம் மருத்துவமனையை தூய்மைப்படுத்தும் சோதனை முயற்சி காணொளி

புறஊதாக்கதிர்களை உமிழும் இயந்திரம் மூலம் மருத்துவமனையை தூய்மைப்படுத்தும் சோதனை முயற்சி காணொளி

சென்னையில் அதிகாலை முதலே இடி மின்னலுடன் பெய்த கோடை மழை காணொளி

சென்னையில் அதிகாலை முதலே இடி மின்னலுடன் பெய்த கோடை மழை காணொளி

8 ,11 வகுப்புகளுக்கான புதிய புத்தகங்கள்- நெல்லையில் புத்தகம் அச்சிடும் பணி தீவிரம்.. காணொளி

8 ,11 வகுப்புகளுக்கான புதிய புத்தகங்கள்- நெல்லையில் புத்தகம் அச்சிடும் பணி தீவிரம்.. காணொளி

வெப்பச்சலனம் காரணமாக பல இடங்களில் முப்பதாம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு. தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார். காணொளி

வெப்பச்சலனம் காரணமாக பல இடங்களில் முப்பதாம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு. தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார். காணொளி

வேண்டுகோள் 25.04.2020 ~~~~~~~ மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) 2021 ஜூலை வரை ரத்து செய்யப்பட்டதை மத்திய அரசு திரும்ப பெற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்

வேண்டுகோள்
25.04.2020
~~~~~~~
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) 2021 ஜூலை வரை ரத்து செய்யப்பட்டதை மத்திய அரசு திரும்ப பெற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்
~~~~~~~~~
மத்திய அரசு நிதிநிலையை காரணம் காட்டி 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 60 லட்சம் ஓய்வூதியர்களின் அகவிலைப்படி (DA) வை 18 மாதங்களுக்கு ரத்து , அதே போன்று ஒரு வருடத்திற்கு மாதம் தோறும் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்வது  போன்றவை வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாகும். பெரும்பாலான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஏற்கனவே வீடுக்கட்ட முன் பணம் கடனாக பெற்றுள்ளனர் வாரிசுகளின் கல்யாணம் குடும்ப சூழ்நிலை காரணமாக வங்கிளிலும் தனியார் நிதி நிறுவன மூலமாக கடன் பெற்று இக்கட்டான சூழ்நிலையில் குடும்பத்தை நடத்திவருகின்றனர். அவர்களின் நிலை என்னவாகும் என்பதை அரசு கருத்தில்  கொள்ளவேண்டும்,  இத்தகைய நிதி இழப்பினால்,  இதுபோன்றோர்கள் உயிரையும் மாய்த்துக்கொள்ளும் சூழ்நிலை கூட ஏற்படும் நிலை உள்ளது என்பதையும்  அரசு யோசிக்க வேண்டும் , அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  வருமான வரி மற்றும் தொழில்வரியை கட்டிய பிறகே ஊதியத்தை பெறமுடிகிறது, 
ஆடம்பர செலவை குறைத்தாலே நிதிநிலையை சரிசெய்யலாம் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்,  இந்தியாவில் உள்ள பெரிய பெரிய தனியார் அதிபர்கள் உலக அளவில், ஆசிய அளவில் , தேசிய அளவில் பெரும் செல்வந்தர்களாக உள்ள நிலையில் ஏன் அவர்களிடம் இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு தொகையை  பெற்று நிலைமையை சரி செய்ய கூடாது?
மாத ஊதியம்பெறும் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுபவர்களின் நிலைமையை அறிந்து மத்திய அரசு அகவிலைப்படி (DA) ரத்து செய்யும் உத்தரவை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்,

தமிழக அரசு ஆசிரியர்கள்,  கொரோனா பணியில் ஈடுபடும் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊள்ளாட்சித்துறை ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.  இப்பணியில் பெண் ஆசிரியர்கள், 50 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு இப்பணியில் இருந்து விலக்களிக்க வேண்டும் , கொரோனா பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும்  ஊடக பத்திரிகையாளர்கள் உட்பட அனைவருக்கும் கொரோனா தற்காப்பு ஆடைகள் வழங்கி உதவிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன் 
~~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044

*மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் 01.01.2020 முதல் வழங்கப்பட வேண்டிய நான்கு சதவீத அகவிலைப்படி வழங்கப்படாது. மேலும் 01.07.2020 & 01.01.2021 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியும் வழங்கப்படாது. அதுவரை தற்போதுள்ள 17% என்ற அளவிலேயே நீடிக்கும். ஒரு வேளை 01.07.2021 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டால் 01.01.2020,01.07.2020 & 01.01.2021 ஆகிய காலங்களுக்கான ஒட்டுமொத்த அகவிலைப்படி உயர்வுகளும் கணக்கில் கொள்ளப்பட்டு வழங்கப்படும். ஆனால் 01.01.2020 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவை தொகை கிடைக்காது.*

Friday 24 April 2020

வேலூரில் குணமடைந்த 17 பேர் டிஸ்சார்ஜ் உற்சாகத்துடன் வழி அனுப்பி வைத்த மருத்துவர்கள் காணொளி

வேலூரில் குணமடைந்த 17 பேர் டிஸ்சார்ஜ் உற்சாகத்துடன் வழி அனுப்பி வைத்த மருத்துவர்கள் காணொளி

கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு வழிகாட்டுகின்றன வா கேரளமும் தமிழகமும்? காணொளி

கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு வழிகாட்டுகின்றன வா கேரளமும் தமிழகமும்? காணொளி

முழு ஊரடங்கு - ஐந்து மாநகராட்சிகளில் மூன்று மணிவரை கடைகள் இயங்க அனுமதி..!காணொளி

முழு ஊரடங்கு - ஐந்து மாநகராட்சிகளில் மூன்று மணிவரை கடைகள் இயங்க அனுமதி..!காணொளி

சேலத்தில் இன்றே அமுலுக்கு வந்தது முழு முடக்கம் விரிவான தகவல் காணொளி

சேலத்தில் இன்றே அமுலுக்கு வந்தது முழு முடக்கம் விரிவான தகவல் காணொளி

TB தடுப்பூசியால் இந்தியர்களுக்கு கொரோனா வராதா? விளக்கம். காணொளி

TB தடுப்பூசியால் இந்தியர்களுக்கு கொரோனா வராதா? விளக்கம். காணொளி

AROKIYA SETU & COVID-19 IVRS ஆகிய Appகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோர் விவரம் கோருதல் அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, AROKIYA SETU & COVID-19 IVRS ஆகிய Appகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோர் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்விவரங்களை நாளை (25.04.2020) பிற்பகல் 2.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE GOVT lETTER CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

AROKIYA SETU & COVID-19 IVRS ஆகிய Appகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோர் விவரம் கோருதல்

அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

AROKIYA SETU & COVID-19 IVRS ஆகிய Appகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோர் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்விவரங்களை நாளை (25.04.2020) பிற்பகல் 2.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE GOVT lETTER

 HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

Thursday 23 April 2020

பூனைக்குட்டி களுக்கு கொரோனா பரவ வாய்ப்பு உண்டா? காணொளி

பூனைக்குட்டி களுக்கு கொரோனா பரவ வாய்ப்பு உண்டா? காணொளி

கொரோனா நீண்டகாலத்துக்கு நம்மை விட்டு நீங்காது (உலக சுகாதார அமைப்பு)WHO காணொளி

கொரோனா நீண்டகாலத்துக்கு நம்மை விட்டு நீங்காது (உலக சுகாதார அமைப்பு)WHO காணொளி

கங்கை இப்போது எப்படி இருக்கு காணொளி

கங்கை இப்போது எப்படி இருக்கு காணொளி

கொரோனா பரிசோதனை பி .சி ஆர் முறையை பயன்படுத்தலாம் ஐ சி எம் ஆர். காணொளி

கொரோனா பரிசோதனை பி .சி ஆர் முறையை பயன்படுத்தலாம் ஐ சி எம் ஆர். காணொளி

வயது 96... பனைமரம் ஏறி தள்ளாத வயதிலும் உழைக்கும் தளராத முதியவர் காணொளி

வயது 96... பனைமரம் ஏறி தள்ளாத வயதிலும் உழைக்கும் தளராத முதியவர் காணொளி

சித்த மருத்துவர்கள் உடன் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை காணொளி

சித்த மருத்துவர்கள் உடன் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை காணொளி

கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றும் தலைவர்கள் பாரதப் பிரதமர் மேதகு நரேந்திர மோடி முதலிடம் காணொளி

கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றும் தலைவர்கள் பாரதப் பிரதமர் மேதகு நரேந்திர மோடி முதலிடம் காணொளி

வேலூரில் ட்ரோன் கேமராவை கண்டு தலைதெறிக்க ஓடிய இளைஞர்கள் காணொளி

வேலூரில் ட்ரோன் கேமராவை கண்டு தலைதெறிக்க ஓடிய இளைஞர்கள் காணொளி

ஐந்து நிமிடத்தில் பூ மாதிரி இடியாப்பம் காணொளி

ஐந்து நிமிடத்தில் பூ மாதிரி  இடியாப்பம் காணொளி

ஒரு வருடத்திற்கு தேவையான சாம்பார் பொடி காணொளி

ஒரு வருடத்திற்கு தேவையான சாம்பார் பொடி காணொளி

மோரின் வியக்கவைக்கும் நன்மைகள் காணொளி

மோரின் வியக்கவைக்கும் நன்மைகள் காணொளி

மரத்தின் மேல் அமர்ந்து ஆன்லைனில் பாடம் நடத்தும் ஆசிரியர் காணொளி

மரத்தின் மேல் அமர்ந்து ஆன்லைனில் பாடம் நடத்தும் ஆசிரியர் காணொளி

ஒரு கப் சேமியா இருந்தா உடனே சுடசுட பக்கோடா செஞ்சு பாருங்க காணொளி

ஒரு கப் சேமியா இருந்தா உடனே சுடசுட பக்கோடா செஞ்சு பாருங்க காணொளி

Wednesday 22 April 2020

கோரிக்கை 22.04.2029 ~~~~~~~ பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தும் பட்சத்தில் தேர்வு மையத்தை மாணவர்கள் பயிலும் பள்ளிகளை தேர்வு மையங்களாக விரிவு படுத்த வேண்டும் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் ~~~~~~~~

கோரிக்கை
22.04.2029
~~~~~~~
பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தும் பட்சத்தில் தேர்வு மையத்தை மாணவர்கள் பயிலும் பள்ளிகளை தேர்வு மையங்களாக விரிவு படுத்த  வேண்டும் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்
~~~~~~~~
கொரோனா வைரஸ் மனிதகுலத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் மார்ச் 24 தேதி முதல் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்து மே 3ம் தேதி வரை நீட்டித்து நடைமுறையில் உள்ளநிலையில் 
தமிழக பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்துள்ளது, பெற்றோர்கள் கல்வியாளர்கள் பல அமைப்புகள் ரத்து செய்ய கேட்டுக் கொண்டனர் , தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு என்பது மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்லும் முக்கியத் தேர்வு என்பதால் ரத்து செய்ய முடியாது என்று அறிவித்து தேர்வை ஒத்திவைத்துள்ளது ,

இதற்கிடையில் மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி ஊரடங்கு முடிந்தவுடன்   வெளிடப்படும் ஒருநாள் விட்டு ஒருநாள் நடைபெறும் என்று தெரிவித்து இருக்கின்றார் ,

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை விரிவு படுத்த வேண்டும் அதாவது சமுக விலகலை கடைப்பிக்க வேண்டிய இக்கட்டான கட்டாயத்தில் இருக்கின்றோம் ஆதலால் மாணவர்கள் , ஆசிரியர்கள் அலுவலக பணியார்களின் பாதுகாப்பை உறிதிப்படுத்தும் விதமாக  மாணவர்கள் பயிலுகின்ற பள்ளிகளிலேயே தேர்வை நடத்தவேண்டும் ஏன் இதனை  தெரிவிக்கின்றேன் என்றால் பல மையங்களில் ஐந்து ஆறு பள்ளி மாணவர்கள் ஒரே மையத்தில் எழுதுவார்கள் இதனால் சமுக விலகலை கடைப்பிக்காமல் போக வாய்ப்புள்ளது போக்குவரத்து சிரமமும் உள்ளது ஆதலால் தேர்வு மையங்களை விரிவுப்படுத்தி மாணவர்கள் நலன் கருதி அவர்கள் பயிலுகின்ற பள்ளிகளிலேயே தேர்வுகளை எழுத அனுமதித்து உத்தரவிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்
~~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு.
9445454044
9445454044

Tuesday 21 April 2020

Corona life full ஆ health problem இருக்குமா விளக்கம் காணொளி

Corona life full ஆ health problem இருக்குமா விளக்கம் காணொளி

4 விதமான ஸ்வீட் போண்டா காணொளி

4 விதமான ஸ்வீட் போண்டா காணொளி

ரேபிட் கருவியை பயன்படுத்தவேண்டாம் மத்திய அரசின் அடுத்த கட்ட நகர்வு என்ன? காணொளி

ரேபிட் கருவியை பயன்படுத்தவேண்டாம் மத்திய அரசின் அடுத்த கட்ட நகர்வு என்ன? காணொளி

இனி கடையில் வாங்காதீங்க 50 ரூபாய் செலவில் Horlicks வீட்டிலேயே செய்யலாம் காணொளி

இனி கடையில் வாங்காதீங்க 50 ரூபாய் செலவில் Horlicks வீட்டிலேயே செய்யலாம் காணொளி

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முதற்கட்ட ஆராய்ச்சி வெற்றி சுதா சேஷய்யன் காணொளி

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முதற்கட்ட ஆராய்ச்சி வெற்றி சுதா சேஷய்யன் காணொளி

ரேஷன் அரிசியில் மொரு மொரு முறுக்கு வத்தல் காணொளி

ரேஷன் அரிசியில் மொரு மொரு முறுக்கு வத்தல் காணொளி

*தொடக்கப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு மளிகைப் பொருட்கள் நிவாரணமாக வழங்கல்:* *திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் வெங்களாபுரம் சமத்துவபுரம் ஊ.ஒ. தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக திருமதி த உமாலட்சுமி மற்றும் இடைநிலை ஆசிரியராக திருமதி செல்வி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் சுமார் 22 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இம் மாணவர்களின் பெற்றோர்களில் ஒரு சிலர் கணவனை இழந்தவர்கள். ஒரு சிலர் கணவனால் கைவிடப்பட்டவர்கள். மற்றவர்களும் தினமும் கூலி வேலை செய்து வந்தனர். தற்போது கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் வேலைக்கு செல்லாத நிலையில் வறுமையில் வாடும் நிலையில் உள்ளனர். அரசுப் பள்ளிகளை காக்க வேண்டும் என்றும் தங்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களில் ஏழ்மை நிலைமையில் இருப்பவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குமாறு திருப்பத்தூர் மாவட்ட CEO திரு குணசேகரன், திருப்பத்தூர் DEO திருமதி மணிமேகலை கந்திலி BEO திரு வெங்கடாசலம் ஆகியோர் அறிவுரைகளின்படி இன்று 22-04-2020 புதன்கிழமை முற்பகல் 8மணிக்கு வெங்களாபுரம் சமத்துவபுரம் தொடக்கப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் சுமார் 12000ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் தொகுப்பினை தலைமை ஆசிரியர் த.உமாலட்சுமி அவர்கள் வழங்கினார். மேலும் அனைத்து பெற்றோர்களுக்கும் கோரோனா வைரஸ் தொற்று பற்றி விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்து கூறப்பட்டது இவருடைய சேவையை மனமாரப் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவிக்கும் ஆசிரியர் TECH YOUTUBE, ASIRIYAR TECH NEWS

*தொடக்கப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு மளிகைப் பொருட்கள் நிவாரணமாக வழங்கல்:*
*திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் வெங்களாபுரம் சமத்துவபுரம் ஊ.ஒ. தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக திருமதி த உமாலட்சுமி மற்றும் இடைநிலை ஆசிரியராக திருமதி செல்வி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் சுமார் 22 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இம் மாணவர்களின் பெற்றோர்களில் ஒரு சிலர் கணவனை இழந்தவர்கள். ஒரு சிலர் கணவனால் கைவிடப்பட்டவர்கள். மற்றவர்களும் தினமும் கூலி வேலை செய்து வந்தனர். தற்போது கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் வேலைக்கு செல்லாத நிலையில் வறுமையில் வாடும் நிலையில் உள்ளனர்.   அரசுப் பள்ளிகளை காக்க வேண்டும் என்றும் தங்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களில் ஏழ்மை நிலைமையில் இருப்பவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குமாறு திருப்பத்தூர் மாவட்ட CEO திரு குணசேகரன், திருப்பத்தூர் DEO திருமதி மணிமேகலை கந்திலி BEO திரு வெங்கடாசலம் ஆகியோர் அறிவுரைகளின்படி இன்று 22-04-2020 புதன்கிழமை  முற்பகல் 8மணிக்கு வெங்களாபுரம் சமத்துவபுரம் தொடக்கப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் சுமார் 12000ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் தொகுப்பினை தலைமை ஆசிரியர் த.உமாலட்சுமி அவர்கள் வழங்கினார். மேலும் அனைத்து பெற்றோர்களுக்கும் கோரோனா வைரஸ் தொற்று பற்றி விழிப்புணர்வு கருத்துக்கள்  எடுத்து  கூறப்பட்டது.*
இவருடைய சேவையை மனமாரப் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவிக்கும் ஆசிரியர் TECH YOUTUBE, ASIRIYAR TECH NEWS

Monday 20 April 2020

ஒரு தமிழக மருத்துவரின் கண்ணீர் பேட்டி காணொளி

ஒரு தமிழக மருத்துவரின் கண்ணீர் பேட்டி காணொளி

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி வேண்டும்! ஆசிரியர் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி வேண்டும்!

ஆசிரியர் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

10 ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும் 12 ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையத்தை விரிவுப்படுத்த வேண்டும் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்

10 ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும்

12 ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையத்தை விரிவுப்படுத்த வேண்டும்

ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்

*அரசு ஊழியர் , தனியார் ஊழியர் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கான வாகன அனுமதி சீட்டு வழங்குவது குறித்த விதிமுறைகளும் நிபந்தனைகளும்.!*

CLICK HERE TO DOWNLOAD PDF

*அரசு ஊழியர் , தனியார் ஊழியர் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கான வாகன அனுமதி சீட்டு வழங்குவது குறித்த விதிமுறைகளும் நிபந்தனைகளும்.!*

10 புது சமையலறை டிப்ஸ் காணொளி

10 புது சமையலறை டிப்ஸ் காணொளி

சமையலறை சுத்தம் செய்யலாம் வாங்க காணொளி

சமையலறை சுத்தம் செய்யலாம் வாங்க காணொளி

சீனாவின் ரேபிட் டெஸ்ட் கிட் செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறது காணொளி

சீனாவின் ரேபிட் டெஸ்ட் கிட் செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறது காணொளி

மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தளர்வு இல்லை காணொளி

மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தளர்வு இல்லை காணொளி

ஊரடங்குக்குப் பிறகு பத்தாம் வகுப்பு தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் காணொளி

ஊரடங்குக்குப் பிறகு பத்தாம் வகுப்பு தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் காணொளி

COVID-19 லாக் டவுனில் இருந்து எழும் உடல் வகுப்புகள் இடைநிறுத்தம் மற்றும் இயற்பியல் நூலகங்களை மூடுவதால் எழும் கடினமான சூழ்நிலையில் மாணவர் சமூகத்திற்கு உதவுவதற்காக, இந்திய தேசிய டிஜிட்டல் நூலகம் (NDLI) குறிப்பிட்ட குழுவினருக்கான விசேடமாக வடிவமைக்கப்பட்ட மின்-வளங்களை சேகரித்தது. . இந்த வளங்களை இலவசமாக அணுக https://www.ndl.gov.in/ அல்லது https://ndl.iitkgp.ac.in/ ஐப் பார்வையிடவும்.

COVID-19 லாக் டவுனில் இருந்து எழும் உடல் வகுப்புகள் இடைநிறுத்தம் மற்றும் இயற்பியல் நூலகங்களை மூடுவதால் எழும் கடினமான சூழ்நிலையில் மாணவர் சமூகத்திற்கு உதவுவதற்காக, இந்திய தேசிய டிஜிட்டல் நூலகம் (NDLI) குறிப்பிட்ட குழுவினருக்கான விசேடமாக வடிவமைக்கப்பட்ட மின்-வளங்களை சேகரித்தது.  .

 இந்த வளங்களை இலவசமாக அணுக https://www.ndl.gov.in/ அல்லது  https://ndl.iitkgp.ac.in/ ஐப் பார்வையிடவும்.

 இந்த தொகுப்புகள் மற்றும் அம்சங்களை நாங்கள் தொடர்ந்து புதுப்பித்து வருகிறோம்.  இந்த மேம்பாடுகள் குறித்த தகவல் அவ்வப்போது என்.டி.எல் இந்தியா சமூக வலைப்பின்னல் பக்கங்கள் மூலம் அனுப்பப்படுகிறது.  இந்த சேனல்களுடன் இணைந்திருங்கள்.

 Facebook: Facebook NDLI Twitter: Twitter NDLI Instagram: Instagram NDLI LinkedIn: LinkedIn NDLI

 பாதுகாப்பாக இருங்கள், உங்கள் அருகிலுள்ள மற்றும் அன்பானவர்களை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் முழு மனித இனமும் எதிர்கொள்ளும் இந்த முன்னோடியில்லாத சவாலான நேரத்தில் உங்கள் ஆய்வை திறம்பட தொடரவும்.  ஒன்றாக, நாம் ஒரு தேசமாக இதைக் கற்றுக்கொள்வோம், பகிர்ந்து கொள்வோம், வளரலாம்.

 டாக்டர் பார்த்தா பிரதிம் தாஸ்
 கூட்டு முதன்மை புலனாய்வாளர், தேசிய டிஜிட்டல் நூலக நூலக திட்டம்,
 பேராசிரியர், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை,
 இந்திய தொழில்நுட்ப நிறுவனம் கரக்பூர்
 கரக்பூர் 721302, மேற்கு வங்கம், இந்தியா

Sunday 19 April 2020

இந்திய நிறுவனங்களை சீனா வசப்படுத்த முட்டுக்கட்டை இனி நரித்தந்திரம் எடுபடாது! காணொளி

இந்திய நிறுவனங்களை சீனா வசப்படுத்த முட்டுக்கட்டை இனி நரித்தந்திரம் எடுபடாது! காணொளி

கேரளாவில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வந்தது எப்படி காணொளி

கேரளாவில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வந்தது எப்படி காணொளி

வவ்வால் பெண் ஆராய்ச்சி அம்பலம் காணொளி

வவ்வால் பெண் ஆராய்ச்சி அம்பலம் காணொளி

கொரோனா வைரஸ் கண்டறிய எக்ஸ்ரே போதும்: ஜப்பான் தமிழக விஞ்ஞானி கணேச பாண்டியன் காணொளி

கொரோனா வைரஸ் கண்டறிய எக்ஸ்ரே போதும்: ஜப்பான் தமிழக விஞ்ஞானி கணேச பாண்டியன் காணொளி

இங்கிலாந்து பிரான்ஸ் கடலுக்கு அடியில் ஐம்பது கிலோமீட்டர் கார் பயணம் காணொளி

இங்கிலாந்து பிரான்ஸ் கடலுக்கு அடியில் ஐம்பது கிலோமீட்டர் கார் பயணம் காணொளி

வாழைப்பழம் இருக்கா பத்தே நிமிடத்தில் மாலை நேர நொறுக்கு தீனி பண்ணுங்க காணொளி

வாழைப்பழம் இருக்கா பத்தே நிமிடத்தில் மாலை நேர நொறுக்கு தீனி பண்ணுங்க காணொளி

இனிமேல் பூந்தி லட்டு கடையில் வாங்க வேண்டாம் ரொம்ப சுலபமா நீங்களே செய்யலாம் காணொளி

இனிமேல் பூந்தி லட்டு கடையில் வாங்க வேண்டாம் ரொம்ப சுலபமா நீங்களே செய்யலாம் காணொளி

இனி கடையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கவே மாட்டீங்க காணொளி

இனி கடையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கவே மாட்டீங்க காணொளி

சீனாவில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது கொரோனா? காணொளி

சீனாவில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது கொரோனா? காணொளி

Saturday 18 April 2020

ஏப்ரல் 20 எதற்கெல்லாம் அனுமதி எதற்கெல்லாம் அனுமதி இல்லை காணொளி

ஏப்ரல் 20 எதற்கெல்லாம் அனுமதி எதற்கெல்லாம் அனுமதி இல்லை காணொளி

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சார்ந்த அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியப்பட்டியல் தயார் செய்து சமர்ப்பித்தல சார்பான அறிவுரைகள்

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சார்ந்த அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியப்பட்டியல் தயார் செய்து சமர்ப்பித்தல சார்பான அறிவுரைகள்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சார்ந்த அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியப்பட்டியல் தயார் செய்து சமர்ப்பித்தல சார்பாக  இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சார்ந்த அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர.

நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக (International Day for Monuments and Sites) நாள் இன்று (ஏப்ரல் 18)

நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக (International Day for Monuments and Sites) நாள் இன்று (ஏப்ரல் 18)

நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள் (International Day for Monuments and Sites) வருடம்தோறும் ஏப்ரல் 18 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. 1982ஆம் ஆண்டில் துனீசியாவில் நடைபெற்ற நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனைத்துலக அவையின் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

 1983 நவம்பரில் நடைபெற்ற யுனெஸ்கோ பொதுச் சபையின் 22 ஆவது கூட்டத் தொடரில், ஏப்ரல் 18 ஆம் திகதியை, நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான நாள் என்று அறிவிப்பது தொடர்பிலான உறுப்பு நாடுகளின் கோரிக்கைகளுக்கமைவாக இந்த நாள் கொண்டாடப்படுகின்றது. உலக பண்பாட்டு மரபின் பல்வகைமைத் தன்மை தொடர்பிலும், அவற்றைக் எதிர்கால சமுதாயத்தினருக்காக காத்தல் மற்றும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

‘பகிரப்பட்ட கலாச்சாரங்கள், பகிரப்பட்ட பாரம்பரியம், பகிரப்பட்ட பொறுப்பு’ என்ற கருப்பொருள், விரைவான மக்கள் தொகை மாற்றம், மோதல் மற்றும் சுற்றுச்சூழல் நிச்சயமற்ற நிலையில் கலாச்சார அடையாளத்தின் ஒரு பகுதியாக பாரம்பரியத்தின் உலகளாவிய சூழலை பிரதிபலிக்கிறது. இடங்கள், நிலப்பரப்புகள், நடைமுறைகள் அல்லது சேகரிப்புகள் – பாரம்பரியம் பல மற்றும் மாறுபட்ட குழுக்கள் மற்றும் சமூகங்களுடன் அடிக்கடி இணைக்கப்பட்டு மதிப்பிடப்படுகின்றன என்பதை அங்கீகரிக்கிறது. அதன் மையத்தில், கலாச்சாரங்கள் அல்லது கலாச்சார குழுக்களுக்கிடையிலான உறவுகள் மற்றும் பாரம்பரியத்தின் குறிப்பிடத்தக்க பண்புக்கூறுகள், அர்த்தங்கள் மற்றும் மதிப்புகளைப் பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான அவர்களின் கூட்டுப் பொறுப்பு குறித்து மிகைப்படுத்தப்பட்ட அக்கறை கொண்டுள்ளது.

ஆயினும்கூட, சில சந்தர்ப்பங்களில் இந்த அம்சங்கள் மக்கள் மீது கட்டாயப்படுத்தப்பட்டு கூட்டாக ஏற்றுக்கொள்ளப்படுவதை விட எதிர்க்கப்படுகின்றன. பிற நிகழ்வுகளில் அறிவும் நடைமுறையும் நெருக்கமாகப் பாதுகாக்கப்படலாம், இதனால் பகிரப்படாது. கூடுதலாக, சில பாரம்பரிய பொருட்கள் அவை அடையாளப்படுத்தியதற்காக அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்துள்ளன. இதனால் பகிர்வு அல்லது கருத்தியல் சகிப்புத்தன்மையை எதிர்க்கின்றன. பாரம்பரியப் பணிகளில் மிகவும் பொதுவாக, இடங்களின் மதிப்புகள் அவற்றின் பாதுகாப்பு குறித்த விவாதங்களுக்கு வழிவகுக்கும்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.

உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா வைரஸ், செல்களுக்குள் நடக்கும் உயிர் போராட்டம் ஓர் அறிவியல் விளக்கம்.

உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா வைரஸ்,  செல்களுக்குள் நடக்கும் உயிர் போராட்டம் ஓர் அறிவியல் விளக்கம்.

கடந்த டிசம்பர் 2019ல் தனது நாட்டின் ஊஹான் நகரில் கொரோனா வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் தாக்கி வருவதாக சீனா வெளியுலகுக்கு முதன் முதலாக தெரிவித்தது. இந்த வைரஸ் Severe acute respiratory syndrome (SARS-2) என்ற வகையை சேர்ந்தது. இந்த வைரஸ் உருவாக்கும் நோய்க்குப் பெயர் தான் கோவிட் -19.

வைரஸ் என்றால்?... முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் வைரஸ். ஒரு ஆர்என்ஏ(நமது செல்களில் ஜீன் எனப்படும் டிஎன்ஏ இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டிஎன்ஏவின் அரைகுறை வடிவமான RNA) அதைச் சுற்றி ஒரு புரதம் (Protein) மற்றும் கொழுப்பு சேர்ந்த ஒரு உறை. ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள், சோப்பு நுரை பட்டால் இந்த உறை கறைந்து வைரஸ் அழிந்து விடும். அந்த உறையின் மீது ஆங்காங்கே முட்கள். இது தான் கொரோனா வைரஸ். இந்த முட்களின் வேலை எளிதாக எதிலும் ஒட்டிக் கொள்ளவதே. இந்த முட்களும் புரதத்தால் ஆனவையே. கொரோனா வைரசில் இந்த முட்கள் பார்ப்பதற்கு கிரீடத்தில் (Crown) இருக்கும் வேலைப்பாடு போல இருப்பதால் இந்த வைரசுக்கு கொரோனா வைரஸ் எனப் பெயர்.

இதை ஏன் அரைகுறை உயிரி என்கிறோம். இந்த வைரஸ்களால் தானாக வாழ முடியாது. இது ஒரு முழுமையான ஒட்டுண்ணி. ஏதோ ஒரு உயிரினத்தின் செல்லுக்குள் புகுந்து அந்த செல்லில் இருக்கும் திட, திரவப் பொருட்களையே உணவாக்கிக் கொண்டு பல்கிப் பெருகுவது தான் வைரஸ்களின் வேலை. செல்லுக்கு வெளியே சில மணி நேரமோ அல்லது சில நாட்களோ தான் இதனால் தாக்குப் பிடிக்க முடியும்.

இந்த வைரஸ் மூக்கு, வாய் அல்லது கண் வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதலில் தொண்டப் பகுதியை தாக்குகிறது. தொண்டையில் உள்ள திசுக்களின் செல்களில் இது பல்கிப் பெருகியவுடன் தான் தொண்டை வலியும் இருமலும் தொடங்குகிறது. இந்த வைரஸ்களை எதிர்த்து நம் உடலின் எதிர்ப்பு சக்தி (Immune system) மோதலை தொடங்குகிறது. அந்த மோதலின் அறிகுறி தான் காய்ச்சல். பெரும்பாலான வைரஸ்கள் அதிக வெப்ப நிலையை தாங்க முடியாதவை என்பதால், உடலின் வெப்ப நிலையை உயர்த்தி வைரஸ்களை அழிக்க நமது உடலின் எதிர்ப்பு சக்தி முயற்சிக்கிறது.

இந்த மோதலின்போதே பெரும்பாலான வைரஸ்களை நமது உடல் கொன்று விடுகிறது, கொரோனா வைரஸ் உள்பட. நமது உடலின் Immune system ஒரு மாபெரும் பாதுகாப்பு அரண். வைரஸோ, பாக்டீரியாவோ அல்லது வேறு ஒரு நுண்ணுயிரோ உடலுக்குள் புகுந்தவுடன் அவற்றை நமது உடல் இரு வகையான காரணிகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கிறது.

முதலாவது அந்த நுண்ணியிர் வெளியிடும் வேதியியல் பொருட்கள், இரண்டாவது அந்த நுண்ணியிரின் உருவம்.

இது வெளியில் இருந்து வந்த பொருள் என்பதை கண்டுபிடித்த உடனே நமது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் அவற்றை கொல்லும் வேலையில் இறங்குகின்றன. வைரஸ், பாக்டீரியாவை அப்படியே விழுங்கி ஏப்பம் விடும் வேலைக்கு Macrophages, Neutrophils போன்ற அடியாட்களை வெள்ளை அணுக்கள் அனுப்புகின்றன.

ஆனால், இதையும் தாண்டி வைரஸோ பாக்டீரியாவோ உடலை பதம் பார்க்க ஆரம்பித்தால், அடுத்த கட்ட அரண்கள் வேலையில் இறங்கும். அதில் ஒன்று Innate lymphoid cells. இதன் ஒரு பிரிவான T- Killer cellகளின் வேலை வைரஸ்களால் பாதிக்கப்பட்ட உடல் செல்களை கொன்று, வெளியேற்றி உடல் திசுக்கள் மேலும் மோசமடையாமல் தடுப்பது. மேலும் வைரஸ்களுக்கு உணவாகிக் கொண்டிருக்கும் செல்களின் எண்ணிக்கையை குறைப்பது. இது தான் இதன் வேலை.

அதே நேரத்தில் Macrophages, Neutrophils போன்றவற்றால் தடுக்க முடியாத வைரஸ்களை ஒழித்துக் கட்ட நமது உடல் அனுப்பும் பிரம்மாஸ்திரம் தான் B cells எனப்படும் வைரஸ்களை தாக்கும் செல்கள். இந்த செல்கள் வைரஸ்களின் உருவத்தை அடையாளம் கண்டு, அதன் மீது ஒட்டிக் கொண்டு, அப்படியே இழுத்துச் சென்று Lumph nodes எனப்படும் நிணநீர் சுரப்பிகளில் வைத்து, அங்கு சுரக்கும் ரசாயனங்கள் உதவியோடு வைரஸ்களை கொல்லும்.

இந்த உடல் எதிர்ப்பு சக்தி ஒரு பக்கம் இருக்க,

தொண்டைப்பகுதியை அடைந்த கொரோனா வைரஸ்கள் அடுத்ததாக நமது உடலை பாதிப்பது நுரையீரலை. நுரையீரலின் உள் சுவற்றில் இருப்பவை மிக லேசான பில்லியன் கணக்கான எபிதீலியல் செல்கள். இந்த செல்களில் கொரோனா வைரஸ் ஒட்டிக் கொண்டு, துளை போட்டு தனது ஆர்என்ஏவை உள்ளே நுழைக்கும். இந்த ஆர்என்ஏ செல்லுக்குள் போய் லட்சக்கணக்கில் தனது பிரதிகளை ஜெராக்ஸ் மெசின் மாதிரி காப்பி எடுக்கும். இந்த  ஒவ்வொரு ஆர்என்ஏவும் ஒரு வைரசாக மாறும்.

அந்த செல் முழுக்கவே வைரஸ்களால் நிறையும்போது, அந்த செல்லே வெடித்து மடியும். அந்த வெடிப்பில் இருந்து கிளம்பும் லட்சக்கணக்கான வைரஸ்கள் அடுத்தடுத்த செல்களை இதே போல தாக்கி அழித்து, பல்கிப் பெருகும். பத்து நாட்களில் நுரையீரலின் பெரும்பாலான செல்களை இந்த வைரஸ் ஆக்கிரமிக்கும். இதுவரையும் கூட பிரச்சனை அதிகமில்லை. ஆனால், இந்த வைரஸ்களை அழிக்க நமது உடலின் Immune cells எனப்படும் எதிர் தாக்குதல் செல்கள் நுரையீரலில் நுழைந்து தாக்க ஆரம்பிக்கும்போது தான் பிரச்சனையே துவங்குகிறது.

மற்ற வைரஸ்களில் இருந்து கொரோனா இங்கே தான் மாறுபடுகிறது. இந்த கொரோனா வைரஸ், நமது உடலின் எதிர் தாக்குதல் செல்களுக்குள்ளேயே நுழைந்து அதையும் சேதப்படுகின்றன. சேதப்படுத்துவதோடு மட்டுமல்ல, அந்த செல்களின் ஜீன்களில் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன.

அது என்ன வகையான குழப்பம்.

நமது Immune system செல்கள் ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாறிக் கொள்வது சைட்டோகைன்ஸ் (Cytokines) எனப்படும் ஒரு வேதிப் பொருள் மூலம் தான். ஜீன்கள் பாதிக்கப்பட்ட எதிர் தாக்குதல் செல்கள் குழப்பமான சைட்டோகைன் தகவல்கள் அனுப்ப, நுரையீரலை பாதுகாக்க கிளம்பி வரும் Neutrophils செல்கள், கொரோனா வைரஸ்களுக்கு பதிலாக உடலின் எதிர்ப்பு சக்தி செல்களை தாக்க ஆரம்பிக்கும். அதே போல பாதிக்கப்பட்ட நுரையீரல் செல்களை தற்கொலை செய்ய வைத்து நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டிய வேலைக்காக வரும் T- Killer cellகள் வந்த வேலையை விட்டு விட்டு, நன்றாக இருக்கும் நுரையீரல் செல்களை அழியச் சொல்லி தகவல் தரும். இதனால் நுரையீரல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, அடுத்ததாக பாக்டீரியா தாக்குதல், நிமோனியா உள்ளிட்ட தோற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும். இந்த இடத்தில் தான் மரணங்கள் நிகழ்கின்றன. இப்படி உடலின் எதிர்ப்பு சக்தியையே நமது உடலுக்கு எதிராக திருப்பி விடுவதில் தான் கொரோனா வைரசின் முழு சக்தியும் அடங்கியுள்ளது. வைரசின் உருவத்தை வைத்து அடையாளம காணும் B- cellகள் கூட கொரோனாவிடம் இதுவரை எளிதில் வெற்றியை ஈட்டவில்லை. இந்த வைரஸ்கள் அனுப்பும் வேதியல் தகவல்கள் (Cytokines) எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இல்லை. அவை லட்சக்கணக்கான வகைகளில் மாறிக் கொண்டே இருப்பதால் T-killer cells, B cells ஆகியவற்றால் இவற்றை சரியாக அடையாளம் காண முடியவில்லை. இது தான் இந்த வைரசுக்கு எதிராக மருந்தோ தடுப்பு ஊசியோ தயாரிப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிபது.

நாம் உண்ணும் அல்லது ஊசி மூலம் போட்டுக் கொள்ளும் மருந்துகள் உடலுக்குள் சென்றவுடன் வேதியியல் தகவல்களாக மாறித்தான் நோயை ஏற்படுத்தும் கிருமிகளோடு நேரடியாக மோதுகின்றன அல்லது உடலின் Immune system- உடன் பேசி, வேண்டிய எதிர்ப்பு மருந்தை உடலையே தயாரிக்க வைக்கின்றன.

ஆனால், கொரோனா நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுவிடுவது தான் இந்த வைரசுக்கு எதிராக எந்த மருந்தை வைத்து போராடுவது என்ற குழப்பத்தில் மருத்துவ உலகை ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ்களின் கெமிக்கல் தாக்குதல்களால் குழம்பிப்போன T-killer cells, B cells-களும் ஏற்கனவே கொரோனா பாதித்த நுரையீரல்களை மேலும் பாதித்து உலகெங்கும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை, நோய் எதிர்ப்பு சக்தியில் பிரச்சனை உள்ளவர்களில் தான் இந்த உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.

நல்ல உடல் நிலையில் உள்ளவர்களுக்கு பிரச்சனை குறைவாகவே உள்ளது. உடலில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பெரும் குழப்பத்துக்கிடையிலும் பெரும்பாலான நேரங்களில் நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டம் கொரோனா வைரஸை தோற்கடித்துவிடுகிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையால் உடலின் எதிர்ப்பு சக்தி முடக்குகிறது. அதே போல இதயக் கோளாறு, பி.பி உள்ளவர்களின் உடலில் நுண்ணிய ரத்தக் குழாய்கள் போதிய ரத்தத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல் வருவதால், உடலின் எல்லா பகுதிக்கும் போதி சக்தி கிடைப்பதில்லை, நோய் எதிர்ப்பு சக்தி உள்பட. ஆனால், சர்க்கரை அளவும் பிபியும் மருந்துகள், உடற்பயிற்சி மூலம் கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை. இங்கேயும் உடலின் எதிர்ப்பு சக்தி கொரோனாவை தோற்கடித்துவிடுகிறது என்பது தான் நல்ல செய்தி.

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிடுவார்களா? தெரியவில்லை.

35 ஆண்டுகளுக்கு முன் வந்த எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த எச்ஐவி வைரசும் கொரோனா வைரஸ் ரகத்தை சேர்ந்தது தான். அதுவும் நமது உடலின் எதிர்ப்பு சக்தியை கதிகலங்க வைக்கும் வைரஸ் தான்.

ஆனால், கொரோனா மாதிரி எச்ஐவி இவ்வளவு சாதாராணமாக இருமல், தும்மல் மூலம் எல்லாம் பரவவில்லை. அந்த வகையில் கொரோனா தான் கொடூரம்.

அதற்குத் தான் வீட்டிலேயே முடங்க சொல்கிறார்கள்.

இன்னும் மருந்து இல்லாத நிலையில், இந்த நோயில் இருந்து தப்பிப்பதே உசிதம். இந்த நோய் தாக்குதலை தவிர்ப்பதே இதற்கான இப்போதையே ஒரே மருந்து!

நன்றி: முனைவர் சரவணன், விலங்கியல் பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

SBI BANK BALANCE, MINI STATEMENT, MOBILE PHONE ல் பார்ப்பது எப்படி?

SBI BANK BALANCE, MINI STATEMENT, MOBILE PHONE ல் பார்ப்பது எப்படி?

வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் ஒன்றியம். வடுகன்தாங்கல் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் களுக்கு மளிகைப் பொருள்களை வழங்கிய ஆ.தமிழரசி பட்டதாரி ஆசிரியை (அறிவியல்) காணொளி

வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் ஒன்றியம். வடுகன்தாங்கல் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் களுக்கு மளிகைப் பொருள்களை வழங்கிய ஆ.தமிழரசி பட்டதாரி ஆசிரியை (அறிவியல்) காணொளி

ரேபிட் சோதனை கருவி எவ்வாறு செயல்படுகிறது? காணொளி

ரேபிட் சோதனை கருவி எவ்வாறு செயல்படுகிறது? காணொளி

போலீஸ் படும் இன்னல்களை குறும்படமாக்கிய சிறுவன் - போலீஸ் பாராட்டு காணொளி

போலீஸ் படும் இன்னல்களை குறும்படமாக்கிய சிறுவன் - போலீஸ் பாராட்டு காணொளி

மூன்று பொருள் 15 நிமிடம் போதும் சூப்பர் முறுக்கு ரெடி காணொளி

மூன்று பொருள் 15 நிமிடம் போதும் சூப்பர் முறுக்கு ரெடி காணொளி

பொய் கணக்கை காட்டுகிறதா சீனா? அதிர்ச்சியில் உலக நாடுகள் காணொளி

பொய் கணக்கை காட்டுகிறதா சீனா? அதிர்ச்சியில் உலக நாடுகள் காணொளி

பிரியாணியை விட அதிக சுவையில் தக்காளி சாதம் செஞ்சு பாருங்க காணொளி

பிரியாணியை விட அதிக சுவையில் தக்காளி சாதம் செஞ்சு பாருங்க காணொளி

3000 ரூபாயில் பாத்திரம் கழுவும் மெஷின் நாமே செய்யலாம் காணொளி

3000 ரூபாயில் பாத்திரம் கழுவும் மெஷின் நாமே செய்யலாம் காணொளி

அஞ்சல் துறை மாத வருமான திட்டம் காணொளி

அஞ்சல் துறை மாத வருமான திட்டம் காணொளி

15 நிமிடம் போதும் முறுக்கு செய்ய அதுவும் அரிசி மாவு இல்லாமலே! காணொளி

15 நிமிடம் போதும் முறுக்கு செய்ய அதுவும் அரிசி மாவு இல்லாமலே! காணொளி

இட்லி தட்டில் பரோட்டாவா? புதுசா இருக்கே காணொளி

இட்லி தட்டில் பரோட்டாவா? புதுசா இருக்கே காணொளி

வீட்டில் அனைவரும் ஒரு முறை இதை குடிங்க வைரஸ் கிருமி சளி இருமல் காய்ச்சல் போகும் காணொளி

வீட்டில் அனைவரும் ஒரு முறை இதை குடிங்க வைரஸ் கிருமி சளி இருமல் காய்ச்சல் போகும் காணொளி

தீ கம்மியா எரியுதா ஈஸியா சரிசெய்யலாம் காணொளி

தீ கம்மியா எரியுதா ஈஸியா சரிசெய்யலாம் காணொளி

தேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயாரிக்கும் முறை காணொளி

தேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயாரிக்கும் முறை காணொளி

இனி முறுக்கு மாவு அரைக்காமல் ரவை வைத்து இப்படி ஒரு முறுக்கு செய்யுங்க காணொளி

இனி முறுக்கு மாவு அரைக்காமல் ரவை வைத்து இப்படி  ஒரு முறுக்கு செய்யுங்க காணொளி

ஒரு கப் இட்லி மாவு இருந்தால் எளிமையான பாரம்பரிய பலகாரம் ரெடி காணொளி

ஒரு கப் இட்லி மாவு இருந்தால் எளிமையான பாரம்பரிய பலகாரம் ரெடி காணொளி

மாங்காய் சாதம் இப்படி செய்யுங்க சுவை அருமை காணொளி

மாங்காய் சாதம் இப்படி செய்யுங்க சுவை அருமை காணொளி

கை நினைக்காமல் மாவு பிசையாமல் பஞ்சுபோல் இடியாப்பம் காணொளி

கை நினைக்காமல் மாவு பிசையாமல் பஞ்சுபோல் இடியாப்பம் காணொளி

உடைத்த தேங்காயை நீண்ட நாள் கெடாமல் இருக்க சூப்பரான ஐடியா காணொளி

உடைத்த தேங்காயை நீண்ட நாள் கெடாமல் இருக்க சூப்பரான ஐடியா காணொளி

Thursday 16 April 2020

5 நாளைக்கு 5 விதமான போண்டா காணொளி

5 நாளைக்கு 5 விதமான போண்டா காணொளி

இலட்சக்கணக்கில் விற்பனையாகும் 1 ரூபாய் முறுக்கு- ஆட்டையாம்பட்டி. காணொளி

இலட்சக்கணக்கில் விற்பனையாகும்  1 ரூபாய் முறுக்கு- ஆட்டையாம்பட்டி. காணொளி

2022ஆம் ஆண்டு வரை தனி மனித இடைவெளி? ஆய்வில் அதிர்ச்சி தகவல் காணொளி

2022ஆம் ஆண்டு வரை தனி மனித இடைவெளி? ஆய்வில் அதிர்ச்சி தகவல் காணொளி

உளுந்து அப்பளம்/ வீட்டு அப்பளம்/ பூ அப்பளம்/ காணொளி

உளுந்து அப்பளம்/ வீட்டு அப்பளம்/ பூ அப்பளம்/ காணொளி

சீனாவின் மறைமுக கட்டுப்பாட்டில் வருகிறதா இந்திய நிறுவனங்கள்? காணொளி

சீனாவின் மறைமுக கட்டுப்பாட்டில் வருகிறதா இந்திய நிறுவனங்கள்? காணொளி

பஞ்சுபோல மிருதுவாக இட்லி, தோசைக்கு மாவு அரைப்பது எப்படி? காணொளி

பஞ்சுபோல மிருதுவாக இட்லி, தோசைக்கு மாவு அரைப்பது எப்படி? காணொளி

மளிகை விலையை இப்படியும் குறைக்கலாம் விக்கிரமராஜாவும் வியாபாரிகளும்... காணொளி

மளிகை விலையை இப்படியும் குறைக்கலாம் விக்கிரமராஜாவும் வியாபாரிகளும்... காணொளி

"?ஏழைகளுக்கு உணவு வழங்க 10 நிபந்தனை" காணொளி

"?ஏழைகளுக்கு உணவு வழங்க 10 நிபந்தனை" காணொளி

கடுகில் கலப்படமா! எப்படி கண்டுபிடிப்பது? காணொளி

கடுகில் கலப்படமா! எப்படி கண்டுபிடிப்பது? காணொளி

கொரோனா வந்த முதல் நபர் யார்? காணொளி

கொரோனா வந்த முதல் நபர் யார்? காணொளி

இந்தியாவில் தயாராகும் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் காணொளி

இந்தியாவில் தயாராகும் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் காணொளி

COVID19 புதிரை அவிழ்க்க போராடும் டாக்டர்கள் காணொளி

COVID19 புதிரை அவிழ்க்க போராடும் டாக்டர்கள் காணொளி

இந்த சுழியம் ஒருமுறை செய்ங்க திரும்பத் திரும்ப செய்வீங்க காணொளி

இந்த சுழியம் ஒருமுறை செய்ங்க திரும்பத் திரும்ப செய்வீங்க காணொளி

Market ல் பாடம் நடத்தி பட்டையை கிளப்பிய பெண்போலீஸ் வைரல் வீடியோ

Market ல் பாடம் நடத்தி பட்டையை கிளப்பிய பெண்போலீஸ் வைரல் வீடியோ

குக்கர் விசிலுக்கு ஒரு ரூபாய் போதும் ஈஸியா சரிசெய்யலாம் ஆபத்தை தவிர்க்கலாம்

குக்கர் விசிலுக்கு
ஒரு ரூபாய் போதும் ஈஸியா சரிசெய்யலாம் ஆபத்தை தவிர்க்கலாம்

சிரிச்சு சிரிச்சு முடியல செம்ம காமெடி வைரலாகும் திருப்பூர் காவல்துறை வெளியிட்டுள்ள வீடியோ ட்ரோன் மூலம் எடுத்த காட்சி காணொளி

சிரிச்சு சிரிச்சு முடியல செம்ம காமெடி வைரலாகும் திருப்பூர் காவல்துறை வெளியிட்டுள்ள வீடியோ ட்ரோன் மூலம் எடுத்த காட்சி காணொளி

ஏசி மூலம் ஈசியா பரவும் கொரோனா அதிர்ச்சித் தகவல் காணொளி

ஏசி மூலம் ஈசியா பரவும் கொரோனா அதிர்ச்சித் தகவல் காணொளி

தோசை எடுக்கவே முடியாத அளவு ஒட்டும் இரும்பு கல்லை எப்படி பத்து நிமிஷத்துல ரெடி பண்ணுவது காணொளி

தோசை எடுக்கவே முடியாத அளவு ஒட்டும் இரும்பு கல்லை எப்படி பத்து நிமிஷத்துல ரெடி பண்ணுவது காணொளி

24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க இந்த ரூம் freshener வீட்டிலேயே தயாரிக்கலாம் காணொளி

24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க இந்த ரூம் freshener வீட்டிலேயே தயாரிக்கலாம் காணொளி

வருகடலை இனிமேல் வீட்டிலேயே மிகவும் ஈசியாக செய்யலாம் காணொளி

வருகடலை இனிமேல் வீட்டிலேயே மிகவும் ஈசியாக செய்யலாம் காணொளி