Monday 31 May 2021

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது? காணொளி

பள்ளிகள் திறப்பு எப்போது? காணொளி

கொரோனாவை குணப்படுத்தும் நாட்டுமருந்துக்கு ஆந்திர அரசு அனுமதி... காணொளி

கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள்! காணொளி

முக கவசத்தை துவைத்த பின் அணிவது ஆபத்தானது - சந்திரமோகன் நுண்ணுயிர் ஆய்வாளர்... காணொளி

"ஜூன் 3 - 6 வரை தடுப்பூசி போட இயலாது" - தமிழக அரசு விளக்கம். காணொளி

ஊரடங்கை நீட்டிக் கொண்டே செல்ல முடியாது: விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி - மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்... காணொளி

Saturday 29 May 2021

*🌎🙋‍♂️பெற்றோரை* *இழந்த* *குழந்தைகள்:* *அரசு* *காக்கும்!* *- மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.* *கொரோனா தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உதவிகளை வழங்கிட மாவட்ட அளவில், மாவட்ட சிறப்புப் பணிப் பிரிவு (Task Force) அமைக்கப்பட்டுள்ளது.* *பெற்றோரை இழந்து ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்து, அந்தக் குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது வட்டியோடு வழங்கப்படும்.* *பட்டப் படிப்பு வரையிலான கல்வி - விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும்.* *கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.* *உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, அவர்கள் 18 வயது வரையில் வழங்கப்படும்.* *ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 இலட்சம் வைப்பீடு செய்யப்படும்.* *அரசு இல்லங்கள், விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்; அரசு நலத்திட்டங்களிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.* *உதவித் தொகை, அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சி சிறப்புக் குழுவால் கண்காணிக்கப்படும்.*

ஜிஎஸ்டியில் திருத்தம் தேவை - மாண்புமிகு தமிழக நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன். காணொளி..

கிராமப்பகுதிகளில் 5ஜி சோதனை 6 மாதகாலம் ஆய்வு... காணொளி

பேசினாலே கொரோன தொற்று பரவும் அதிர்ச்சித் தகவல். காணொளி

கன்னிமாரா நூலகம் /சென்னை எழும்பூர்/ சிறப்பு ஆவணப்படம்/காணொளி

பிர்லா கோளரங்கம்/ பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம்/ சென்னை/காணொளி

மதுரை சமணர் மலை/ சிறப்பு ஆவணப்படம்/காணொளி

மதுரை காந்தி அருங்காட்சியகம்... காணொளி

பாம்பன் பாலம்/ இராமேஸ்வரம்/ சிறப்பு ஆவணப்படம்/காணொளி

Friday 28 May 2021

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியை தமிழகத்திலே தொடங்க முடியும் என்று மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் முயற்சி எடுத்திருக்கிறார். இந்திய ஒன்றிய அரசிடம் தமிழக அரசு அனுமதி வழங்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது . செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஹெச்.எல்.எல் நிறுவனத்தை தமிழக அரசு ஏற்று நடத்தலாம் - மேனகா தடுப்பூசி நிறுவனத்தில் பணிபுரிந்தவர்... காணொளி

முழு ஊரடங்கு நீட்டிப்பு - 10 முக்கிய அறிவிப்புகள்... காணொளி

ஜூன் 7ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு... காணொளி

Wednesday 26 May 2021

இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி... சிறப்பம்சங்கள் என்னென்ன? காணொளி

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவமனை செயல்பட்ட இடம்... காணொளி

பள்ளி வளாகங்களில் மாணவர்கள் நுழையவோ, விளையாடுவோ அனுமதிக்கக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை... காணொளி

Online Class | எதிர்காலக் கல்வி எப்படி இருக்கும்? - மாணவர்கள் மனதில் எழுந்த அச்சம் | காணொளி

ஆக்சிஜன் செறிவூட்டப்படுவது எப்படி ? விளக்குகிறார் - டாக்டர் சாய் பிரசாத் காணொளி

கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்கள் என்ன மாதிரியான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்? என விளக்குகிறார் ஓமாந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் ஆனந்தகுமார்.... காணொளி


 

Tuesday 25 May 2021

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உட்பட 21 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் காணொளி

14 பொருட்கள் அடங்கிய மளிகை பை - வரும் ஜூன் 3 ஆம் தேதி மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்... காணொளி

"கொரோனாவை குணப்படுத்தும் நாட்டு மருந்து" - கொரோனாவை விரட்டி மக்களை காக்குமா?... காணொளி

செல்லம்மா செல்லம்மா... மாஸ்க் கொஞ்சம் போடும்மா...! விழிப்புணர்வு நடனம்... காணொளி

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உட்பட 21 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் காணொளி

10,000 ஆண்டுகளில் இல்லாத ஆபத்தை சந்திக்கிறதா அண்டார்டிகா பனிப்பாறைகள்? காணொளி

கொரோனா வைரஸ் பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் ஏற்படுத்திய க்யூட்டான விழிப்புணர்வு... காணொளி

Sunday 23 May 2021

கொரோனா தடுப்பு பணியில் அரசு பள்ளி ஆசிரியர்கள்- தமிழக அரசு உத்தரவு... காணொளி

மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கெடுப்பது எப்படி? மின் ஊழியர் விளக்கம்... காணொளி

பெருந்தொற்றால் உருவான கோடீஸ்வரர்கள்... காணொளி

தமிழ் மக்களை கெஞ்சி கேட்கிறேன். மாண்புமிகு முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள்... காணொளி

மரத்தின் மீது 9 நாட்கள் தனிமை: coronavirus பாதித்த இளைஞரின் புதுமை... காணொளி

வங்கிகளில் எவையெல்லாம் அனுமதி 9 முக்கிய அறிவிப்புகள்... காணொளி

கொரோனா குறைந்த பின் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் தமிழக அரசு

+2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை மாண்புமிகு உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்... காணொளி

பொது மக்களுக்கு ஒரு நற்செய்தி! நமக்கு கொரோனா வருமா வராதான்னு தெரிஞ்சிக்கலாம்... காணொளி

Friday 21 May 2021

மே 26 இல் வானில் நடக்கும் அரிய நிகழ்வு... காணொளி

இனி ஆதார் முகவரியை ஆன்லைனில் மாற்றலாம்... காணொளி

கொரோனாவிடமிருந்து தப்பிக்க ஒரே வழி தான் இருக்கு - நடிகை சரண்யாவின் விழிப்புணர்வு காணொளி

ஓடி வந்த பெண்... காரை நிறுத்திய மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..! நெகிழ வைத்த சம்பவம்..! காணொளி

ஒரே கல்வியாண்டில் 2 பட்டங்கள் பெறுவதை அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களாக கருத முடியாது... காணொளி

தான் செல்லும் வழியில்,விபத்தில் சிக்கியவர்களுக்கு, மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் உதவி.. காணொளி

வீட்டிலேயே இன்ஸ்டன்ட் கொரோனா பரிசோதனை வந்துவிட்டது RAT TEST KIT... காணொளி

Monday 17 May 2021

இருமொழி கொள்கைக்கு மத்திய அரசு வேட்டு -மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடி குற்றச்சாட்டு... காணொளி

கொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு... அலறியடித்து ஓடிய மக்கள்... காணொளி

கொரோனா 2.0 இல் அதிகம் பாதிக்கப்படும் பெண்கள், கர்ப்பிணிகள் - தடுக்கும் வழிமுறைகள்... காணொளி

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை...! காணொளி

இ-பதிவு செய்வது எப்படி? / e-Registration... காணொளி

"பொது இடங்களில் ஆவி பிடிப்பதை தவிர்க்க அறிவுறுத்தல்" நுரையீரல் பாதிப்பு ஏற்படும்... காணொளி

BREAKING: 8 மருத்துவ கல்லூரி முதல்வர்கள் மாற்றம்... காணொளி

Sunday 16 May 2021

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் 2 DG குளுக்கோஸ் இன்று அறிமுகம்... காணொளி

வீட்டை விட்டு வெளியே போறிங்களா இதை கொஞ்சம் கேளுங்கள் ஒரு பாசக்கார தம்பி யின் கண்ணீர்... காணொளி

புதிய கல்விக் கொள்கை - தமிழக அரசு புறக்கணிப்பு... காணொளி


 

*HOME QUARANTINE ADVICE FOR COVID PATIENT (For Asymptomatic / with mild symptoms ) ஒவ்வொருவரின் மொபைலிலும் இருக்க வேண்டியது..* (கோவிட் நோயாளிக்கான வீட்டு உத்தரவாத ஆலோசனை) (அறிகுறியற்ற / லேசான அறிகுறிகளுடன்)


தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் - தமிழக அரசு மாநகரங்களில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது தனியார் மருத்துவர்கள் ரெம்டெசிவிர் மருந்தை அதிகம் பரிந்துரைப்பதால் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டம் கூடுவதை தவிர்க்க இனி தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க ஏற்பாடு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு

Saturday 15 May 2021

வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா... காணொளி

முகக்கவசத்தை அகற்றும் முறை என்ன? முகக்கவசத்தை பயன்படுத்துவது எப்படி? காணொளி

திருத்தச் செய்தி பள்ளிக்கல்வி இயக்குனர் பணியிடம் அப்படியே தான் உள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர். பதவிக்கு மேல் பதவியாகவும், பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பதவிக்கு கீழ் பதவியாகவும், பள்ளிக்கல்வி ஆணையர் என்ற IAS பணியிடம் கடந்த 2 ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்டது. அதில் பணிபுரிந்த IAS மாறுதலில் சென்றதால் பள்ளிக்கல்வி இயக்குனர். கண்ணப்பன் கூடுதல் பொறுப்புவகித்தார். தற்போது IAS நந்தகுமார் போடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் பணியிடம் அப்படியே தான் உள்ளது. கண்ணப்பனை இன்னும் மாற்றவில்லை.

கொரோனா பற்றிய பயம் உள்ளவர்கள் மருத்துவர் அபிலாஷா சொல்வதைக் கேளுங்கள்... காணொளி!

இ-பாஸ், இ-பதிவிற்கு வித்தியாசம் என்ன...? காணொளி

பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கான அனைத்து அதிகாரங்களும் பள்ளிக் கல்வித் துறை ஆணையரிடம் ஒப்படைப்பு!!! GO NO : 2027 , Date : 14.05.2021 பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளிக் கல்வித் துறையில் துறையின் முதன்மைச் செயலாளரை அடுத்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பொறுப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று IAS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் தற்போது பள்ளிக் கல்வி இயக்குநராக உள்ள கண்ணப்பனுக்கு பதிலாக IAS அதிகாரி நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவியிடம் அதற்குரிய அனைத்து அதிகாரங்களுடன் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இயக்குநர் பதவியிடத்தில் முதன் முறையாக IAS அதிகாரி நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.. சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் இயக்குநர் அந்தஸ்தில் IAS அதிகாரிகளே இல்லாத நிலையில் தற்போது முதன் முறையாக IAS அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக உள்ள கண்ணப்பனுக்கு வேறு பணியிடம் ஒதுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும் - மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி

Corona warroomஐ midnight இல் ஆய்வுசெய்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்... காணொளி

4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்" - சென்னை வானிலை மையம் காணொளி

முதலமைச்சர் படம் இல்லாத அரசு பொருட்கள் மக்களை கவரும் புதிய அணுகுமுறை... காணொளி

18ஆம் தேதி புயல் கரையை கடக்கிறது... எங்கெல்லாம் மழை கொட்ட போகிறது? காணொளி

Friday 14 May 2021

பள்ளிக்கல்வித் துறை ஆணையராக ஐஏஎஸ் திரு நந்தகுமார் நியமனம்... காணொளி

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.... என்னைச் சந்திக்க வருவோர் பூங்கொத்து, பொன்னாடைகளைத் தவிர்க்க வேண்டும். அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆடம்பர வரவேற்பு நிகழ்வுகளைத் தவிர்த்திட வேண்டும். நம் செயல்களின் மூலமாக மக்கள் மனதில் இடம்பிடிப்போம்; நின்று நிலைபெறும் சாதனைகள் மூலமாக மக்களின் அன்பைப் பெறுவோம்!

அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாகிறது - வானிலை ஆய்வு மையம்... காணொளி

ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணம் நிர்ணயம் - தமிழக அரசு கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.1500 கட்டணம் சாதாரண ஆம்புலன்ஸ்களில் 10 கிலோ மீட்டருக்கு பிறகு கிலோ மீட்டருக்கு ரூ. 25 கட்டணமாக நிர்ணயம் அடிப்படை உயிர் காக்கும் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.2000 கட்டணம் அடிப்படை உயிர் காக்கும் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்களில் பத்து கிலோ மீட்டருக்கு பிறகு கிலோ மீட்டருக்கு ரூ. 50 கட்டணம் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10கிலோ மீட்டருக்கு ரூ.4000 கட்டணம்

அடுத்த வாரம் முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி - "216 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும்" - மத்திய அரசு தகவல்...

இந்தியாவிற்கு உதவிக்கரம்: மருத்துவ உபகரணங்கள் அடங்கிய விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது... காணொளி

அவசரம்... பெருநிறுவனங்கள் கோடீஸ்வரர்கள் உடனடி கவனத்திற்கு... காணொளி

தமிழகத்தில் தீவிரமாகும் ஊரடங்கு - அடுத்தது என்ன? காணொளி

Thursday 13 May 2021

மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு. முழு ஊரடங்கை தீவிரப்படுத்த சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மொத்தம் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் கட்சி பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளை நிறுத்த தீர்மானம் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனை குழு அமைக்க முடிவு .. காணொளி.

கொரோனா நோயாளிகள் மரணத்திற்கு காரணம் என்ன? - இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு சேகர்பாபு பதில்... காணொளி

கொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்கள் - தமிழக அரசு முடிவு

ஊரடங்கு நீட்டிப்பா? நீக்கமா? - அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை... காணொளி

தமிழக முதல்வர் நிதிக்கு ரூ 1 லட்சம் வழங்கிய ஆசிரியை... காணொளி

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க 10 அறிவுறுத்தல்கள் /AYUSH /INDIA /VIRUS INFECTION / IMMUNITY...

கொரோனா தடுப்பூசி, மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறிப்பிட்ட காலத்திற்கு ரத்து செய்யுமாறும், நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகைகளை உடனடியாக விடுவிக்குமாறும் பிரதமருக்கு, மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்...

தமிழகத்தில் நாளை முதல் கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்... காணொலி

உலகத்தமிழர்களே உயிர்காக்க நிதி வழங்குவீர்...! மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்... காணொளி

Wednesday 12 May 2021

EMI செலுத்துவதில் 6 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும்.- பிரதமர், ரிசர்வ் வங்கிக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்... காணொளி

அனைத்துக் கட்சிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின்... காணொளி

நம்பிக்கை தரும் செய்தி - குறையும் கொரோனா? மருந்தும் தயார்... காணொளி

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி... காணொளி

Tuesday 11 May 2021

அம்மா உணவகத்தில் என் படம் இருக்கக் கூடாது...! அதிரடி காட்டிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்... காணொளி

கோயில்களில் கபசுரக் குடிநீர் விநியோகிக்கப்படும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு... காணொளி

கொரோனா பாதிப்பின் மூன்று கட்ட அறிகுறிகள் பின்பற்றவேண்டியவை குறித்த செய்தி தொகுப்பு!... காணொளி

கொரோனா நிவாரணத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் - மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்... காணொளி

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி? - பள்ளிகல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை... காணொளி

"பள்ளிக்கூட நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை" - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி... காணொளி

Monday 10 May 2021

எம்எல்ஏவாக பதவி ஏற்றார் மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின்... காணொளி

வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு புதிய சிக்கல்... காணொளி


 

மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை என பதவியேற்றவுடன் அறிவித்திருந்தார் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்... காணொளி


12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை... காணொளி

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராகிறார் திரு.அப்பாவு, துணை சபாநாயகராக கு. பிச்சாண்டி தேர்வு செய்யப்பட இருக்கிறார்... காணொளி

நிவாரண உதவி திட்டத்தை தொடங்கி வைத்தார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்... காணொளி