Monday 31 August 2020
வேலூர் மாவட்டம் கீ.வ. குப்பம் ஒன்றியம். வட்டார கல்வி அலுவலர்களின் உத்தரவுக்கு இணங்க அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் தூய்மை இந்தியா திட்டத்தின்படி அனைத்துவகை பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை வட்டார கல்வி அலுவலர்கள் பாராட்டினார்கள். படங்கள்...
Sunday 30 August 2020
Friday 28 August 2020
Wednesday 26 August 2020
Tuesday 25 August 2020
Monday 24 August 2020
Sunday 23 August 2020
Friday 21 August 2020
Thursday 20 August 2020
Wednesday 19 August 2020
Sunday 16 August 2020
Thursday 13 August 2020
Tuesday 11 August 2020
Monday 10 August 2020
Saturday 8 August 2020
Friday 7 August 2020
நமது இந்திய திருநாட்டின் 74 வது சுதந்திர தின விழாவினை 15-08-2020* *அன்று தொடக்கக் கல்வி இயக்குநர் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் / மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் அனைத்து கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகைப் பணிகளில்* *பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி எளிய முறையில் சிறப்பாக கொண்டாடுமாறு அறிவுறுத்துகிறது வழிகாட்டு நெறிமுறைகள்.*
Thursday 6 August 2020
Tuesday 4 August 2020
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.காண்.2567/ஆ,12020 நாம் 04.08.2020) பொருள் பள்ளிக் கல்வி - சுதந்திர தினவிழா 2020 - 15.08.2020 சனிக்கிழமை அன்று இந்திய திருநாட்டின் 74-வது சுதந்திர தின விழாவினை மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் கொண்டாடுதல் தொடர்பாக அறிவுரைகள் வழங்குதல் - சார்பு:
Monday 3 August 2020
Saturday 1 August 2020
Subscribe to:
Posts (Atom)