Monday 31 August 2020

வேலூர் மாவட்டம் கீ.வ. குப்பம் ஒன்றியம். வட்டார கல்வி அலுவலர்களின் உத்தரவுக்கு இணங்க அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் தூய்மை இந்தியா திட்டத்தின்படி அனைத்துவகை பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை வட்டார கல்வி அலுவலர்கள் பாராட்டினார்கள். படங்கள்...


 



















No comments:

Post a Comment