Wednesday 31 May 2023

வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் ஒன்றியம் *எண்ணும் எழுத்தும் பயிற்சி* VIDHYA LAKSHMI MATRIC HR.SEC.SCHOOL - CHENNANGKUPPAM நாள்:01-06-2023 முதல் 03-06-2023 வரை 3 நாட்கள். வட்டார கல்வி அலுவலர்கள் தலைமையில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் முன்னிலையில் 4 மற்றும் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான முதல் பருவம் *எண்ணும் எழுத்தும்* சார்ந்து ஒன்றிய அளவிளான பயிற்சி கீழ்கண்டவாறு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இப்பயிற்சியில் 4&5 கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.





 

வட்டாரக்கல்வி அலுவலகம், கீ.வ.குப்பம் ஒன்றியம், வேலூர் மாவட்டம். கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய தே.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று 31-05-2023 புதன்கிழமை பிற்பகல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். வழியனுப்பு விழாவிற்கு கீ.வ.குப்பம் வட்டாரக்கல்வி அலுவலர்கள், தலைமையில் உதவியாளர்கள், மற்றும் பணியாளர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) வேலூர் மாவட்டத்தில் உள்ள கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு வழியனுப்பி வைத்தார்கள்.

 








Saturday 13 May 2023

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆணையாளர் திரு நந்தகுமார் ஐ‌.ஏ.எஸ் மற்றும் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்... காணொளி


 தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆணையாளர் திரு நந்தகுமார் ஐ‌.ஏ.எஸ் மற்றும் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்.