Wednesday 31 May 2023

வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் ஒன்றியம் *எண்ணும் எழுத்தும் பயிற்சி* VIDHYA LAKSHMI MATRIC HR.SEC.SCHOOL - CHENNANGKUPPAM நாள்:01-06-2023 முதல் 03-06-2023 வரை 3 நாட்கள். வட்டார கல்வி அலுவலர்கள் தலைமையில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் முன்னிலையில் 4 மற்றும் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான முதல் பருவம் *எண்ணும் எழுத்தும்* சார்ந்து ஒன்றிய அளவிளான பயிற்சி கீழ்கண்டவாறு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இப்பயிற்சியில் 4&5 கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.





 

No comments:

Post a Comment