Monday 26 April 2021

மே 1,2 முழு ஊரடங்கு நீதிமன்றம் பரிந்துரை... காணொளி

1 ரூபாய்க்கு ஆக்சிஜன்... ஒரு தொழிலதிபரின் மனிதநேயம். காணொளி

தமிழ்நாட்டில் என்ன Treatment? 1st & 2nd wave வித்தியாசம் என்ன? விவரிக்கும் Dr.Paranthaman | காணொளி

இந்தியாவை அச்சுறுத்தும் B.1.617 Type Corona Virus; 2nd wave க்கு இதுதான் காரணமா?-Vaccine பலனளிக்குமா? காணொளி

இந்தியாவிலுள்ள நிலைமையை கண்டு கலங்கி நிற்கும் நாடுகள்... காணொளி

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். காணொளி


 

Saturday 24 April 2021

தமிழக அரசின் 20 புதிய கட்டுப்பாடுகள்... காணொளி

யோகாவில் 2 மாணவிகள் உலக சாதனை- 40 நிமிடத்தில் 300 யோகாசனங்கள்... காணொளி

சிங்கப்பூரிலிருந்து ஆக்சிஜன் இறக்குமதி பிரத்யேக காட்சி... காணொளி

"கொரோனா கோரத்தாண்டவம் மோசமாக இருக்கும்" - மத்திய அரசு காணொளி

டெல்லியில் கை மீறும் நிலை ஆக்ஸிஜன் இல்லாமல் கதறும் மருத்துவமனைகள் பாதுகாக்கப்படும் சிலிண்டர் நடப்பது என்ன? காணொளி

மிரட்டும் கொரோனா இரண்டாவது அலை முழு ஊரடங்கு நோக்கி நகரும் மாநிலங்கள்... காணொளி

தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க திட்டம்... காணொளி

Monday 19 April 2021

"18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி" - மத்திய அரசு காணொளி

+2 தேர்வு தேதி 15 நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும் - அரசு தேர்வுகள் இயக்கம். காணொளி

முழு ஊரடங்கா? பிரதமரின் முடிவு என்ன? அவசர ஆலோசனை... காணொளி

*1முதல், 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வீட்டில் வைத்து தேர்வு நடத்த, பள்ளி கல்வி அதிகாரிகள்* *உத்தரவிட்டுள்ளனர்.* *நாடு முழுதும் கொரோனா பரவல் அதிக ரித்து வருகிறது. அதனால், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு கள் கடுமையாக்கப்படு கின்றன. தமிழகத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள், மீண்டும் அமலுக்கு வந்துள்ளன.* *இதன் ஒரு கட்டமாக, பள்ளி, கல்லுாரிகள் மூடப் பட்டு, மாணவர்கள் வீட் டில் இருந்தே படிக்கவும், தேர்வு எழுதவும் அறிவு றுத்தப்பட்டு உள்ளனர்.* *பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், பொதுத்தேர்வு எழுத வேண்டும்.என கூறப்பட்டுள்ளது.* , *மற்ற மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' என்ற, அனைவருக் கும் தேர்ச்சி வழங்கப்பட் டுள்ளது.* *இந்நிலையில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கு, ஒவ்வொரு பள்ளி யிலும், புதிதாக பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட் டுள்ளன.* *இந்த பயிற்சி புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்த கங்களில் உள்ள கேள்விகளுக்கு, மாணவர்கள் வீட் டில் இருந்தே விடை எழுதவேண்டும் என, பள்ளிகளுக்கு, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.* *மாணவர்களின் கற்றல் திறனை தெரிந்து கொள் ளும் வகையில், இந்த தேர்வு நடத்தப்படுவதாக வும், மாணவர்களை கட்டாயப்படுத்தாமல், பயிற்சி புத்தகங்களில் உள்ள கேள்விகளுக்கு பதில் எழுத அறி வுறுத்துமாறும், தலைமை ஆசிரியர்களுக்கு யோசனை வழங்கப்பட்டுள்ளது.* *'இந்த தேர்வின் முடி வில், மாணவர்களின் கற்றல் திறன் குறித்து, மாநில அளவில் பட்டியல் தயாரித்து, மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்ட அறிக்கையில் குறிப்பிடப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.*

Thursday 15 April 2021

கொரோனா 2வது அலை கைமீறி சென்றுவிட்டது- தமிழக அரசு. கொரோனா 2ஆவது அலை கைமீறி சென்றுவிட்டது - தலைமை வழக்கறிஞர். சுகாதாரத்துறைச் செயலாளருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அழைப்பு. நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் என்ன? - ஆலோசனை. காணொளி

"காற்றோட்ட வசதி இல்லாத இடங்களுக்கு செல்லுவதை தவிர்க்க வேண்டும்" - குழந்தைசாமி, பொது சுகாதார நிபுணர்

"45 வயது மேல் உள்ள அனைவரும் தடுப்பூசி போடவும்" - ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் கொரோனா வைரஸ் குறித்து பதற்றம் அடையாமல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Wednesday 14 April 2021

வாய்ப்பு உள்ளவர்கள் வீட்டிலிருந்தே அலுவலகப் பணியை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன்... காணொளி

காய்ச்சலுடன் தேர்தல் பணி: கொரோனாவுக்கு தலைமை ஆசிரியை பலி! திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வந்த 54 வயதான தலைமை ஆசிரியை உடல்நலம் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்தார்.அங்கு சிகிச்சை பலனின்றி தலைமையாசிரியை நேற்று உயிரிழந்தார். தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன்னதாக கடுமையான காய்ச்சல் பாதிக்கப்பட்ட தலைமையாசிரியை விடுப்பு அளிக்காமல் தேர்தல் அதிகாரிகள் அவரது தேர்தல் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர் .தேர்தல் பணியில் இருந்த போதே அவர் உடல் நிலை மோசமானதால் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த தகவல் தற்போது வெளியாகி இருப்பதாக ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து காணொளி

சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிப்போகிறதா? இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம். மத்திய கல்வி அமைச்சர், செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். காணொளி

Monday 12 April 2021

8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்... காணொளி

கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? - கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு... காணொளி

ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு இந்தியாவில் கிரீன் சிக்னல் - அவசரகால பயன்பாட்டிற்கு நிபுணர்கள் பரிந்துரை... காணொளி

வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் ஒன்றியம். கொரோனா தடுப்பூசி முகாம் இன்று 12.03.2021 வட்டாரக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டாரக்கல்வி அலுவலர்கள் முன்னிலையில் அனைத்து வகை ஆசிரியர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட படங்கள்...