Thursday, 4 June 2020

வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் ஒன்றியம். * கொரோனா கண்டறியும் வசதி நம் ரூசா மருத்துவமனைக்கு வந்தாச்சு!!! * உங்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் ரூசாவுக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ளவும். * 10 நாட்களுக்குள் குறைவாக இருக்கும் காய்ச்சல், குளிர். * இருமல் * வறண்ட தொண்டை மூச்சுவிடுவதில் சிரமம் * சமீபத்தில் சுவை அல்லது வாசனை உணர்வு அற்றுப்போனது. * எங்கே பரிசோதிக்கலாம் * ரூசா காய்ச்சல் கிளினிக் / மையம் (அறை எண் : 32) எப்பொழுது பரிசோதிக்கலாம்? * திங்கள் முதல் வெள்ளி வரை : * காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை * சனிக்கிழமை : காலை 8 மணி முதல் 11 மணிவரை * இந்த பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும்.

.
வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் ஒன்றியம்.

* கொரோனா கண்டறியும் வசதி  நம் ரூசா மருத்துவமனைக்கு வந்தாச்சு!!!

* உங்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் ரூசாவுக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ளவும்.

* 10 நாட்களுக்குள் குறைவாக இருக்கும் காய்ச்சல், குளிர்.

* இருமல்

* வறண்ட தொண்டை
 மூச்சுவிடுவதில் சிரமம்

* சமீபத்தில் சுவை அல்லது வாசனை உணர்வு அற்றுப்போனது.

* எங்கே பரிசோதிக்கலாம்

* ரூசா காய்ச்சல் கிளினிக் / மையம் (அறை எண் : 32) எப்பொழுது பரிசோதிக்கலாம்?

* திங்கள் முதல் வெள்ளி வரை :

* காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை

* சனிக்கிழமை : காலை 8 மணி முதல் 11 மணிவரை

* இந்த பரிசோதனைகள்  இலவசமாக செய்யப்படும்.

No comments:

Post a Comment