Friday 6 December 2019

TN EMIS - இனி ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் எமிஸ் இணையதளத்தில் இருந்து ஆசிரியர்கள் வருகையினை பதிவு செய்யும் பகுதியானது நீக்கப்பட்டுள்ளது

Respected Sir / Madam,

TN EMIS - இனி ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் எமிஸ் இணையதளத்தில் இருந்து ஆசிரியர்கள் வருகையினை பதிவு செய்யும் பகுதியானது நீக்கப்பட்டுள்ளது.


TN MIS APP

# Teacher Attendance released & App size reduced.

# Kindly update (0.0.11 version) your app through the below link or play store to get the latest updated version.

https://play.google.com/store/apps/details?id=com.emisone.tnschools,

 #Teacher Attendance module removed from EMIS website. Kindly mark Teacher Attendance only through TN - EMIS APP from today (06.11.19). Please convey this information to DEO's, BEO's & all HM's.

STATE EMIS TEAM

No comments:

Post a Comment