Friday 13 December 2019

அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களின் கனிவான கவனத்திற்கு, 16.12.2019 முதல் 20.12.2019 வரை நடைபெற இருந்த NISHTHA -10 batch Training அரையாண்டு தேர்வு மற்றும் உள்ளாட்சி தேர்தல் காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது. *இப்பயிற்சி 06.01.2020 முதல் 10.01.2020 வரை நடைபெறும்* என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இத்தகவலை சம்பந்தப்பட்ட  ஆசிரியர்களுக்கு தெரிவிக்க ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment