வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின்
வருகைப்பதிவினை TN-EMIS எனப்படும் புதிய செயலி மூலமாகவும், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத
பணியாளர்களின் வருகைப்பதிவினை EMIS (emis.tnschools.gov.in) இணையதளத்தின் மூலமாகவும் பதிவு
செய்யுமாறு பார்வை 2ல் காணும் இவ்வலுவலக செயல்முறைகளின்படி தெரிவிக்கப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்
இந்நிலையில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின்
வருகைப்பதிவினை TN-EMIS எனப்படும் புதிய செயலியே (Updated version - 0.0.1 1) பதிவு செய்யும் வசதி
செய்யப்பட்டுள்ளது
எனவே, மாணவர்களின் வருகை பதிவு சார்ந்த வகுப்பு ஆசிரியர்களும், ஆசிரியர்கள் மற்றும்
ஆசிரியரல்லாத பணியாளர்களின் வருகை பதிவு தலைமை ஆசிரியர் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்
எனவும்
அனைத்து அரசு மற்றும்
அரசு
உதவிபெறும் பள்ளி
தலைமை
ஆசிரியர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், மேலும் மாணவர்களின் வருகை பதிவு அனைத்து வகுப்புகளுக்கும் பதிவு
செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்துக்கொள்ளுமாறு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி
தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறுவளமையப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் குறுவளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் தாங்கள்
பார்வையிடும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு IN-EMIS APP குறித்த விவரங்களை தெரியப்படுத்தி
மேற்காண் புதிய செயலியைப் பயன்படுத்தி தினசரி ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும்
மாணவர்களின் வருகை பதிவு மேற்கொள்ள செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இன்று முதல் Teachers attendance module EMIS இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டு TN
EMIS எனப்படும் செயலியில்
பட்டுமே பதிவு செய்ய இயலும்
என
கீழ் குறிப்பிட்டுள்ளவாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN-EMIS (0.0.11 UPDATE)
Respected Sir / Madam, TN - EMIS APP # Teacher Attendance released & App size reduced. # Kindly
update (0.0.// version) your app through the below link or play store to get the latest updated version.
, #Teacher Attendunce module
Removed from EMIS website. Kindly mark Teacher Attendance only through TN - EMIS APP from today.
முதன்மை கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்

No comments:
Post a Comment