Monday 2 December 2019

தமிழக உள்ளாட்சி தேர்தல் பணிகளில் உடநலம் பாதித்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் மகப்பேறு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க தமிழக ( உள்ளாட்சி ) தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா. அருணன் வேண்டுகோள்

அறிக்கை
2.12.2019
===========
தமிழக உள்ளாட்சி தேர்தல் பணிகளில் உடநலம் பாதித்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் மகப்பேறு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை  தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க  தமிழக ( உள்ளாட்சி ) தலைமை தேர்தல் ஆணையத்திற்கு

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா. அருணன் வேண்டுகோள்



=================
விரைவில் வரவிருக்கின்ற தமிழ உள்ளாட்சி தேர்தலில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை பயன்படுத்த உள்ளனர் அதற்கான வேலைகள் முழுவீச்சில் உள்ளாட்சி அலுவலகங்கள் மூலமாக நடைப்பெற்று வருகிறது

அதன் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை தேர்தல் பணி ஈடுப்படும் வகையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தில் ( IFHRMS ) இயங்கும் மாவட்ட கருவூல மூலமாக அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களில் பெயர் பட்டிலை பெற்று பனியானை வழங்க உள்ளது .

இதற்கு முன்பு அந்தந்த துறைமூலமாக பெயர் பட்டிளை பெற்று பணியில் ஈடுபடுத்துவது வழக்கம் ஆனால் இந்த முறை அந்தந்த மாவட்ட கரூவூல அலுவலகங்கள் மூலமாக பெயர் பட்டிலை பெற்று தேர்தல் பணியில் ஈடுப்படுத்த உள்ளனர்.

இதில் என்ன பாதிப்பு என்றால் கற்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் , மருத்துவ சிகிச்சை பெருபவர்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

முன்பு துறை அலுவர்களிடம் சிகிச்சை பெற்றுவலும் மருத்துவ சான்று , மாற்றும் திறனாளிகள் அவர்களிடம் முறையிட்டு உண்மையை அறிந்து தேர்தல் பணியில் இருந்து அவர்களை துறையின் அலுவலர்கள் மூலமாகவே விடுவிப்பது வழக்கம்

இப்போது உள்ள நிலையில் யாரை அனுகுவது என்ற கேள்வி எழுகிறது
தமிழக தேர்தல் ஆணையம் உண்மைநிலையை அறிந்து பாதிக்கப்பட்டுபவர்களை தேர்தல் பிணியில் இருந்து விடுவிக்க அந்தந்த துறை அலுவர்களுக்கு  உத்தரவிட்டு  உதவிட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
~~~~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

No comments:

Post a Comment