INCOME TEX 2019-2020
நினைவில் கொள்ள வேண்டியவை
இந்த ஆண்டு முதல்
Rs.5lakhs வரை(Deductions+exceptions நீங்கலாக)) tax payable income இருந்தால்
உங்களுக்கு Nil tax(means tax is zero)
Section 87a இல்
Rs.12,500 rebate தரப்படுகிறது. சென்ற ஆண்டு இந்த rebate Rs 2500 மட்டுமே இருந்தது அதனால்
சென்ற ஆண்டு மீதமுள்ள
.Rs10000(12,500--2500)நாம் income tax ஆக கொடுத்து இருப்போம்.
For example
1)இந்த ஆண்டு தனி நபரின் மாத வருமானம் Rs 47,000வரை இருந்தாலும் tax இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
ஆண்டு வருமானம் .₹5,64,000(12×47000)
Minus Standard deduction =₹50,000
Minus minimumNps or GpF
Deduction=₹24,000(12×
2000)
Total deduction=₹74,000
Tax payable income
₹5,64,000--74,000=
₹4,90,000 less than or equal to 5lakhs
So tax - nil
2,ஒருவரின் மாத வருமானம் ₹70,000
ஆக ஆண்டு வருமானம்
₹8,40,000
Minus standard deduction ₹50,000
Minus Maximum Home loan interest=₹2lakhs
Under section 24
Minus savings(GPF EPF LIC PPF )including Home loan principal limit up to 1lakh 50 thousand under section 80C+80CCD(1)
NPS 80CCD(1B)=₹50,000(for only NPS EMPLOYEES)
ஒருவேளை NPS பிடித்தம் ₹80,000ஆக இருந்தால் ₹50,000 under sec 80ccd(1b)யிலும் மீதமுள்ள₹ 30,000under sec 80ccd(1)யிலும் 1lakh 50 thousand savings இல் சேரும்.
ஆக மொத்தம்
【50thousand+2lakh+
1lakh 50 thousand+50thousand】
4lakh 50 thousand
Tax payable income
₹8,40,000--₹4,50,000
=₹3,90,000 is less than or equal to 5 lakhs
Tax-zero
3,ஒருவரின் மாத வருமானம்₹60,000
ஆண்டு வருமானம்
₹7,20,000
Minus standard deduction =₹50,000
Minus under NPS=₹40,000
Minus savings=₹40,000
Total is ₹1,30,000
Tax payable income
₹7,20,000--₹1,30,000
=₹5,90,000 is more than 5 lakhs
Tax must be paid to the government
Up to 5 lakhs=₹12,500
5lakh to 5lakh 90 thousand=₹18,000
Total=₹30,500
Cess4%on 30500=₹1220
ஆக மொத்தம்=₹31,720
Net payable tex=₹31,720
4,tax payable income ₹5,00,001(5 இலட்சத்தை விட ₹1 கூட வந்தாலும்)
உங்களுடைய
Payable tax=₹12,500
Cess 4%=₹500
Net payable tax=₹13,000
எனவே அனைவரும் இந்த 5 lakhs வரை tax இல்லை என்பதை சாதுர்யமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம்

No comments:
Post a Comment