Monday, 2 December 2019

வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ) ; குறுவள மைய ஒருங்கிணைப்பாளர்கள் ; ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - திட்ட இயக்குநரின் அறிவுரைகள்!!

வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ) ; குறுவள மைய ஒருங்கிணைப்பாளர்கள் ; ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - திட்ட இயக்குநரின் அறிவுரைகள்!!

ஆய்வுக் கூட்டத்தில் மாநில திட்ட இயக்குநர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள்.

அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ) மற்றும் குறு வள மைய
ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து தொடக்க , நடுநிலை,
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி களையும் மாதந்தோறும் தவறால் பார்வை செய்யப்பட
வேண்டும்
* பள்ளி பார்வையின் போது அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ)
மற்றும் குறு வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்றல் கற்பித்தல்
நிகழ்வுகளை உற்றுநோக்கல் செய்ய வேண்டும். வகுப்பறை உற்றுக் நோக்களில் கற்பித்தல்
முறையில் கண்டறியப்படும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஆலோசனை வழங்கல்
வேண்டும்
- பள்ளி பார்வையில் வகுப்பறை உற்று நோக்கலுக்கு பின் மாணவர்களின் அடைவு நிலை,
கற்பித்தல் உபகரணங்கள் பயன்படுத்துதல் மற்றும் கற்றல் கற்பித்தல் சார்ந்த அனைத்து
செயல்பாடுகளையும் பார்வை செய்து, மாணவர்களின் நிலை மற்றும் வகுப்பறை, பள்ளி
செயல்பாடுகள் அனைத்தையும் பார்வையாளர் பதிவேட்டில் தெளிவாக பதிவு செய்தல்
வேண்டும்.
மாதந்தோறும் பள்ளி பார்வை படிவத்துடன் பள்ளி பார்வை நாட்குறிப்புகளையும் மாவட்ட
திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் உதவி திட்ட அலுவலர் அவர்களால் வட்டார
வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ) மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு நடத்தப்படும்
மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ) மற்றும்
ஆசிரியர் பயிற்றுநர்களின் பள்ளி பார்வை நாட்குறிப்புகளை கட்டாயம் ஆய்வு
செய்யப்படவுள்ளதால், பள்ளி பார்வை நாட்குறிப்புகளை தயார் நிலையில் வைத்திருத்தல்
வேண்டும்.
20 ஆம் கல்வி ஆண்டில் பள்ளி பரிமாற்றம் செயல் திட்டத்திற்காக ஒரு
ஒன்றியத்திற்கு சதவீத பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதால், தங்கள்
ஒன்றியத்திலுள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 50 பள்ளிகளை
தேர்ந்தெடுத்து மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு 3.12.2019 க்குள் அனுப்பி வைத்தல்
வேண்டும்
ஆம் கல்வி ஆண்டில் SLAS தேர்வானது அனைத்து பள்ளிகளிலும் 3,5 மற்றும் 8
ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நடத்தப்படவுள்ளதால் மாணவர்களின்
எண்ணிக்கைக்கு ஏற்ப Invigilators களை தேர்ந்தெடுத்து அவர்களின் பெயர் பட்டியலை
தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.
+ மாதந்தோறும் பள்ளியில் நடைபெறும் செயல்பாடுகளை Shagun web portal i upload
Gerinmpara 5 photos, videos, success stories and testimonials ayausun
அந்தந்த திட்டக் கூறுகளின் வட்டார ஒருங்கிணைப்பாளர்களிடம் பெற்று மாவட்ட திட்ட
அலுவலகத்திற்கு வட்டார ஆவனக் காப்பக ஒருங்கிணைப்பாளர் (MDO) CD மூலம்
அனுப்பி வைத்தல் வேண்டும்.
திட்டத்தின் மூலம் பள்ளியில் செயல்படும் அனைத்து செயல்பாடுகளையும் பார்வை செய்து

அறிக்கை சமர்பித்தல் வேண்டும்.
* EMIS port ல் மாணவர்களின் CCE - Co scholastic தரநிலை மதிப்பெண்ணை விரைந்து

பதிவேற்றம் செய்ய ஆசிரியர் பயிற்றுநர்கள் உறுதுணையாக இருத்தல் வேண்டும்.
+ EMIS port ல் ஆசிரியர்களின் PINDICS சுய மதிப்பீடு விவரத்தினை EMIS port i
PINDICS படிவம் பதிவேற்றம் ஆனவுடன் அடுத்த 2 வேலை நாட்களில் அனைத்து

ஆசிரியர்களும் தங்களின் சுய மதிப்பீடு விவரத்தினை பதிவேற்றம் செய்து முடிக்க வைத்தல் வேண்டும். மேலும் அதை தொடர்ந்து தலைமை ஆசிரியரின் மதிப்பீடு மற்றும்

ஆசிரியர் பயிற்றுநர்களின் மதிப்பீடு விவரத்தினையும் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
+ Shaala Siddhi self evaluation online entry அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்
பயிற்றுநர் அவர்களின் மேற்பார்வையில் பள்ளி தலைமையாசிரியர் பள்ளியின் ஆசிரியர்
uuoGh Qemer Shaala Siddhi web portal i self evaluation online entry
பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பதிவேற்றம் செய்யப்படுள்ள விவரங்களில் தவறுகள்
ஏதேனும் இருப்பின் அதற்கான ஆப் பள்ளி தலைமையாசிரியர் பள்ளியின் ஆசிரியர்
பயிற்றுநரும் பொறுப்பாவார்கள். Shaala Siddhi self evaluation online entry பதிவேற்றம்
பணியினை 31.12.2019 க்குள் முடிக்கப்பட வேண்டும்.
+ Shaala Siddhi self evaluation online entry the External evaluation online
entry பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
ஆம் கல்வி ஆண்டில் நடத்தப்படும் SLAS மற்றும் School Based assessment
க்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ) மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளிப்
பார்வையின் போது அனைத்து பள்ளி ஆசிரியர்களுடன் தேர்வு சார்ந்து கலந்துரையாடல்
செய்து ஆலோசனை வழங்க வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள மாநில திட்ட இயக்குநர் அவர்களின் ஆய்வுக் கூட்ட அறிவுரைகள்
படி அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ) மற்றும் ஆசிரியர்

பயிற்றுநர்கள் செயல்படுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,
பெரம்பலூர் மாவட்டம்.

No comments:

Post a Comment