Saturday 28 December 2019

வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், கீ.வ. குப்பம் ஊராட்சி ஒன்றியம்.கீ.வ. குப்பம் தொடக்கப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். அருகில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், மற்றும் கீ.வ. குப்பம் வட்டார கல்வி அலுவலர்கள் வ.கமலநாதன், என்.பி .கண்ணன்.


செய்தித்தாளில்  தவறுதலாக பேரணாம்பட்டுஎம்ஜிஆர் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி என்று வந்துள்ளது. திருத்தி படித்துக் கொள்ளவும்.

No comments:

Post a Comment