வேலூர் மாவட்டம்
கீ.வ.குப்பம் குறு வள மையத்திற்கு உட்பட்ட தலைமை ஆசிரியர்கள் மட்டும்
இன்று 20- 12- 2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கீ.வ.குப்பம் வட்டார வள மையத்தில் தலைமையாசிரியர் கூட்டம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் (குறுவள மைய தலைவர்) நடைபெற்றது.
தலைமை ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
EMIS, பதிவேடுகள், பள்ளி தூய்மை கற்றல் கற்பித்தல் உத்திகளை பயன்படுத்துதல், மாணவர் பாதுகாப்பு போன்ற செயல்பாடுகளை சரியாக செய்தல் பற்றி எடுத்துரைத்தார்.
இறுதியாக கோவிந்தசாமி. குறு வளமைய ஆசிரிய பயிற்றுநர்.
கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என தலைமை ஆசிரியர்களை கேட்டுக்கொண்டார்.
KVK GBHSS CRC
K V KUPPAM BLOCK






No comments:
Post a Comment