Monday 9 December 2019

.கோயம்புத்தூரில் நடைபெற்று வரும் ஆணையாளரின் Brain strom கருத்தரங்கத்தில் இருந்து...

கோயம்புத்தூரில் நடைபெற்று வரும் ஆணையாளரின் Brain strom கருத்தரங்கத்தில் இருந்து...



காலை
9.30 மணி முதல் ஒவ்வொரு ஆசிரியரும் தனித்தனியாக அழைக்கப்பட்டு தொடக்கக் கல்வியில் தேவைப்படும் சிறப்பான மாற்றங்கள் / எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள் ஆகியவற்றை ஒவ்வொரு ஆசிரியரிடமும் தனித்தனியாக கருத்துக்களை கேட்டு பதிவு செய்யப்பட்டது. தற்போது ஆசிரியர்கள், BEO's,BRTE's ஒருங்கிணைந்த கூட்டம் தொடங்க உள்ளது.

No comments:

Post a Comment