Thursday 12 December 2019

புதிய TN EMIS APP ல் பள்ளிக்கு வருகை தராத மாணவர்கள் Absent என்று Mark செய்த பிறகு மாணவர்கள் கொடுத்துள்ள தொலைபேசி எண்ணிற்கு Automatic Voice Call மூலம் தங்கள் குழந்தை பள்ளிக்கு வரவில்லை என்ற தகவல் பெற்றோரின் தொலைபேசி எண்ணிற்கு வரும்.

கிருஷ்ணகிரி மற்றும் மதுரை மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் சோதனை முறையாக  நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment