Thursday 12 December 2019

மாணவனுடைய profileல் பெற்றோர் கைபேசி எண்ணிற்கு பதில் ஆசிரியருடைய கைபேசி எண் உள்ளது என்பதை அறிய students option சென்று students admission click செய்து students in common pool option மூலம் மொபைல் எண்ணை டைப் செய்து search செய்தால் மாணவர்கள் பெயர் கிடைக்கும்

மாணவனுடைய profileல் பெற்றோர் கைபேசி எண்ணிற்கு பதில் ஆசிரியருடைய  கைபேசி எண் உள்ளது என்பதை அறிய students option சென்று students admission  click   செய்து students in common pool option மூலம் மொபைல் எண்ணை டைப் செய்து search  செய்தால் மாணவர்கள் பெயர் கிடைக்கும்.


 அம்மாணவர்களுக்கு மட்டும் அவர்களது profileல் மாணவனின் பெற்றோர் கைபேசி எண்ணை சரியாக உள்ளீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


No comments:

Post a Comment