Monday 20 January 2020

வட்டாரக்கிளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கீ.வ. குப்பம் ஒன்றியம். வேலூர் மாவட்டம்.




























வட்டாரக்கிளை
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
கீ.வ. குப்பம் ஒன்றியம்.
வேலூர் மாவட்டம்.

திரு.அ. சுதாகரன்
வட்டாரக் கிளைச் செயலாளர்,
கீ.வ. குப்பம் ஒன்றியம்.
மாவட்டச் செயலாளர் வேலூர் மாவட்டம்.
மாநிலத் தலைவர் தமிழ்நாடு. தலைமையில்
வட்டார பொறுப்பாளர்கள் அனைவரும்
 ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் தெரிவிக்க இன்று 20-01- 2020 திங்கட்கிழமை 5 மணி அளவில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

No comments:

Post a Comment