Wednesday 15 January 2020

தினம் சோற்றில் கை வைக்க சேற்றில் கால் வைக்கும் உழவர்களை நன்றியுடன் நினைவு கூர்வோம்... அவர் வாழ்வு வளம் பெற முயற்சி மேற்கொள்ளும் உறுதி பூண்டு உழவர் நாளை கொண்டாடுவோம்...! இனிய உழவர் தின வாழ்த்துக்கள்...




தினம் சோற்றில் கை வைக்க
சேற்றில் கால் வைக்கும் உழவர்களை
நன்றியுடன் நினைவு கூர்வோம்...
அவர் வாழ்வு வளம் பெற முயற்சி
மேற்கொள்ளும் உறுதி பூண்டு
உழவர் நாளை கொண்டாடுவோம்...!

இனிய உழவர் தின
வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment