கீ.வ.குப்பம் ஒன்றிய தொடக்க/நடுநிலைப்பளி தலைமை ஆசிரியர்
கூட்டம்
நாள்: 03.01.2020. காலை:10.00 மணி
இடம்: ஊ.ஒ.ந.நிலைப்பள்ளி , பி.கே.புரம்.
தலைமை: மு.அங்குலட்சுமி
மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர். வேலூர் மாவட்டம்
முன்னிலை:
வ.கமலநாதன்
வட்டார கல்வி அலுவலர்.
கீ.வ.குப்பம் ஒன்றியம். கீ.வ.குப்பம் தாலுக்கா.
வேலூர் மாவட்டம்
மாவட்டஅவர்கள் கல்வி அலுவலர் அவர்கள்
கீழ்க்கண்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்திட வேண்டுமென்று தலைமை ஆசிரியரிடம் கூறினார்கள்.
1 அனைத்து வகை தலைமை ஆசிரியர்களும் காலை மாலை EMIS மாணவர்/ஆசிரியர் வருகை குறித்து
நேரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
2. BIO-METRIC வருகை முறையாக செயல்படுத்தப்பட வேண்டும்.
3. SG/MG FUND பள்ளி மற்றும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு முழுமையாக குறித்த
நேரத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். -
4, பள்ளி வளாகம் அலுவலக/வகுப்பறை தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும்
5. கற்றல்-கற்பித்தல்மேம்பாட்டிற்கான ( TLM ) உபகரணங்கள், கணினி பயன்பாடு, நூலகம் மற்றும்
அறிவியல் உபகரணங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்
6. தலைமை ஆசிரியர் விடுப்பு எடுப்பு - - . முறையாக வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும்
குறுவள மைய தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். '
விளையாட்டு பயிற்சி, யோகாமற்றும் கூட்டுப் பயிற்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும்.
SPOKEN ENGLISH MODULE முழுமையாக கற்பிக்கப்படவேண்டிய.
சிறுநீர் இடைவேளை மற்றும்
உணவு இடைவேளையின்போதுமாணவர்களைபள்ளியைவிட்டுவெளியேகண்டிப்பாக அனுப்பக்கூடா
10. பள்ளிக்கு அருகாமையில் உள்ள நீர் நிலைக்கு மாணவர்கள் செல்லக்கூடாது என அடிக்கடி அறிவுறுத்தல்
வண்டும்.
11. வாசித்தல் பயிற்சி தினந்தோறும் தொடர்ந்து வழங்கி தமிழ்/ஆங்கிலம் சரளமாக படிக்கவும்,
எழுதும்பயிற்சி அளிக்கப்பட வேண்டும்
12. கையெழுத்து பயிற்சி ஏடு தினந்தோறும் இரண்டு வரிகள் விதம் பயிற்சி அளிக்கவேண்டும்.
13. கணித அடிப்படை செயல்கள், பெருக்கல்வாய்பாடு பயிற்சி, பமண பாடப்பகுதி பயிற்சி தொடர்ந்து
மேற்கொள்ள வேண்டும்.
14. மாதமொருமுறை SMC பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடத்தி மாணவர்களின் கல்வி மேம்பாடு,
பள்ளிமேம்பாடு குறித்து ஆலோசித்து நடை முறைப்படுத்தப்பட்ட வேண்டும்.
15. 1 முதல் 3 வரை . SABL 5 SALM, 6-8 ALM, MEW APPROACH போன்ற TECHING
METHODOLOGY முழுமையாக செயல்படுத்த படவேண்டும்.
16. 15
நாட்களுக்கொரு முறை ஆசிரியர்களுக்கு ஆலோசனைக்கூட்டம்
'தலைமை ஆசிரியரால் நடத்தப்படவேண்டும்.
17. குடிநீர்வசதி மற்றும் கழிப்பறை வசதி முழுமையாக மாணவர்களுக்கு ஏற்படுத்திய இருக்கவேண்டும். -
18. 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மார்ச் 2020 முதல் நடைபெறும் என்பதை அறிந்து
ஆசிரியர்கள் செவ்வனே செயல்பட்டு அனைத்து பாடங்களிலும்
அனைத்து கற்றல் திறன்
மேம்பட சிறப்புகவனம் செலுத்தப்பட வேண்டும்.
19. முறையாக அனைத்து மாணவர்கள் பாட பயிற்சி ஏடுகள் குறித்த நேரத்தில் திருத்தப்பட வேண்டும்.
20. பள்ளி மேம்பாட்டிற்கு தலைமை ஆசிரியரின்
பங்கு மிக முக்கியம்
என்பதால்,
சிறந்த ஒருங்கிணைப்பாளர் பங்காற்றி
அனைத்துவகையிலும்
பள்ளி முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பாடுபட வேண்டும்.
21. கையெழுத்து போட்டி, ஓவியப்போட்டி,
பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி,
வினாடி-வினா போட்டி மற்றும்
மன்றச்
செயல்பாடுகள் சிறப்பாக பள்ளிகளில் செயர்ல்படுத்தப்படவேண்டும்.
பள்ளி - மற்றும் கல்விச்சார் அனைத்து பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
'ஆய்வின் போதுமுன்னிலைப்படுத்துவதற்குதயார்நிலையில்வைத்திருக்கவேண்டும்.
23. மாணவர் தம்மைப்பற்றி ( MY SELF ) குறைந்தபட்சம் 10 தகவல்கள் எடுத்துக்கூறவும், எழுதவும்
பயிற்சி அளிக்க போட்டிருக்க வேண்டும்.
24. தன் சுத்தம் பற்றி மாணவர்களுக்கு அடிக்கடி எடுத்துரைக்க வேண்டும்.
25. மாணவர்களுக்கு அறிவியல் அறிஞர்கள், கணிதமேதைகள், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள்
குறித்து MOTIVATION மாணவர்களுக்கு ஆசிரியர்களால் வழங்கப்படவேண்டும். -
மெதுவாக கற்கும் மாணவர்களை ஆரம்பத்தில் அடையாளம் கண்டு, ஒவ்வொரு ஆசிரியரும்
ACTION PLAN
செயல்திட்டம் வகுத்து ஓரெழுத்து, ஈரெழுத்து
மூன்றெழுத்து வார்த்தைகள்என வார்த்தைவளம் VOCABULARY மேம்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திட தலைமையாசிரியர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு மேம்படுத்திடவேண்டும்.
27. சிறுபான்மை மாணவர்கள் கல்வித் தொகை, MBC/SC/ST/STA பெண்கல்வி மனக்கத்தொகை
- பீடி தொழிலாளர் குழந்தைகளுக்கான உதவித்தொகை மற்றும் UC குழந்தைகளின்
உதவித்தொகை குறித்த நேரத்தில் விண்ணப்பித்து பெற்றுத்தர வேண்டும்.
28. BUS PASS மற்றும் 14 வகையானவிலையில்லாப் பொருட்கள் குறித்த
நேரத்தில் பெற்று வழங்கப்பட வேண்டும்.
29. LKG/UKG மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
WORKDONE REGISTER/OBSERVATION REGISTER முறையாக பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
EMIS பதிவு சரிபார்க்கப்பட வேண்டும் LKG முதல் அனைத்து வகுப்புகளுக்கும்,
ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும்.
33. சிறுபான்மை குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை வலைதளம் மூலம்
பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் அளிக்கப்பட வேண்டும்.
34. பேருந்து பயண அட்டை பெற்று வழங்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
35. கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் பயன் படுத்த வேண்டும். '
Biometrie பதிவு செய்வதில் பிரச்சினை இருப்பின் வட்டாரக் கல்வி அலுவலருக்கு தகவல்
தெரிவித்து பதிவேட்டில் விவரம் பதிவு செய்யப் பட வேண்டும்.
Teachers Profile அனைத்து விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்
TNTP மற்றும் QR CODE பயன்படுத்திட வேண்டும்.
39. நாள் தோறும் Attendance APP மூலம் மாணவர் விவரம் பதிவு செய்யப்பட வேண்டும்.
40. இரண்டாம் பருவ தேர்வு கால அட்டவணை படி நடத்த வேண்டும்.
Website Address Link
1) DEO VELLORE
2) CEO Edwize Vellore
Phone NO's
1) DEO, Vellore - 9385202400
2) CEO, Vellore - 9385202001
3) DEO Office Vellore Landline : 0416-2221678.
No comments:
Post a Comment