Friday, 3 January 2020

*பள்ளிக் கல்வித் துறையில்* *1) EMIS என்கிற* *கல்வி மேலாண்மைத் தகவல் மையம்* *Educational management information system.* *2)IFHRMS என்கிற* *Integrated financial and human resource management system* *ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பு* *3)Biometric system* *தொட்டுனர் கருவி மூலம் பதிவு செய்தல்* *இவை மூன்றும் ஒன்றாக இணைக்கும் பணியில் ஈடுபடுவதால் தற்சமயம் EMIS இணையதளம் பார்ப்பதற்கு மட்டும். பதிவுகள் வெகுவிரைவில் பதியலாம் அதற்குண்டான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது எனத் தெரியவருகிறது.*

*பள்ளிக் கல்வித் துறையில்*



*1) EMIS *

Puffin web browser. ல்  இணையதளத்தை பயன்படுத்துகிற பொழுது பொழுது காட்டும் image



Chrome browser ல் இணையதளத்தை பயன்படுத்துகிற பொழுது காட்டும் image



ஆசிரியர்கள் வருகை மாணவர்கள் வருகை மாணவர்களுக்கான கல்வி வளங்கள் பார்ப்பதற்கு செல்லும் ஆப் APP image


கல்வி மேலாண்மைத் தகவல் மையம்*

*Educational management information system.*

*2)IFHRMS என்கிற*

*Integrated financial and human resource management system*

*ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பு*

*3)Biometric system*

*தொட்டுனர் கருவி மூலம் பதிவு செய்தல்*

*இவை மூன்றும் ஒன்றாக இணைக்கும் பணியில் ஈடுபடுவதால் தற்சமயம் EMIS இணையதளம் பார்ப்பதற்கு மட்டும். பதிவுகள் வெகுவிரைவில் பதியலாம் அதற்குண்டான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது எனத் தெரியவருகிறது.*

No comments:

Post a Comment