Thursday 2 January 2020

*அனைவருக்கும் வணக்கம் கே.வி.குப்பம் ஒன்றியத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் இன்று 03-01-2020 காலை 9.30மணிக்கு பி.கே.புரம் ஊ ஒ நடுநிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. வேலூர் கல்வி மாவட்டத்தின் மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்து சிறப்புரை நிகழ்த்த உள்ளதால் அனைத்துவகை பள்ளி தலைமை ஆசிரியர்களும் தவிர்ப்பு இல்லாமல் பங்கேற்க அன்புடன் கேட்டுக் கொள்கிறார்கள் தலைமை ஆசிரியர்கள் கூட்ட அரங்கத்திற்கு முற்பகல் 9.30 மணிக்கு முன்னதாக வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.* *வட்டார கல்வி அலுவலர்கள்* *கே.வி.குப்பம்*



அனைவருக்கும் வணக்கம்
கே.வி.குப்பம் ஒன்றியத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் இன்று 03-01-2020 காலை 9.30மணிக்கு பி.கே.புரம் ஊ ஒ நடுநிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. வேலூர் கல்வி மாவட்டத்தின் மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்து  சிறப்புரை  நிகழ்த்த உள்ளதால் அனைத்துவகை பள்ளி தலைமை ஆசிரியர்களும் தவிர்ப்பு இல்லாமல் பங்கேற்க அன்புடன் கேட்டுக் கொள்கிறார்கள் தலைமை ஆசிரியர்கள் கூட்ட அரங்கத்திற்கு முற்பகல் 9.30 மணிக்கு முன்னதாக வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*

*வட்டார கல்வி அலுவலர்கள்*
*கே.வி.குப்பம்*

No comments:

Post a Comment