Saturday 11 January 2020

13-1-2020 திங்கட்கிழமை முதல் பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை விட முதல்வர் அவர்களுடன் பேசி முடிவு தெரிவிக்கப்படும் எனவும், அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என்ற செய்தி வதந்தி எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment