Tuesday, 31 December 2019

அறிக்கை 31.12.2019 தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுப்பட்டு ரிசர்வில் வைக்கப்பட்ட பெரும்பாலான ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை தேர்தல் பணி செய்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஊதியம் உடனே வழங்க அந்தந்த பி.டி.யோக்களுக்கு உத்தரவிட தமிழக தேர்தல் ஆணையருக்கு வேண்டுகோள் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா. அருணன்

அறிக்கை
31.12.2019



தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுப்பட்டு ரிசர்வில் வைக்கப்பட்ட  பெரும்பாலான ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு  ஊதியம் வழங்கப்படவில்லை

தேர்தல் பணி செய்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஊதியம் உடனே வழங்க  அந்தந்த பி.டி.யோக்களுக்கு உத்தரவிட
தமிழக தேர்தல் ஆணையருக்கு வேண்டுகோள்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா. அருணன்
===========
தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய தேதிகளில் 27 மாவட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் மற்று ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் நடைப்பெற்றது

தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஈடுப்பட்டு தேர்தல் முடிவைந்து உள்ளது

தேர்தல் பணியில் ஈடுப்பட் ஆசிரியர்கள் பணியளர்கள் 27 ம் தேதி என்றால் 26ம் தேதி காலையே பயிறசி வகுப்பு முடித்தெ நேடரடியாக் தேர்தல் நடக்கும் மையத்துற்கு செல்ல வேண்டும்

ஒரு சில மையத்திற்கு வாக்கு பெட்டி எடுக்க அதிகாலை 3 மணிக்கூட ஆகிவிடும் ஒரு சில மைத்தில் தங்குவதற்கு குளிப்பதற்கு கூட வசதி இல்லாமல் இருக்கும் , இப்படி சிம்ப்பட்டு தான் தேர்தல் பணி செய்கிறார்கள்.

அனைத்து மாவட்டங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவர்கள் மேர்பார்வையில் தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்

வாக்கு மையத்தில் ஈடுப்படுத்தப்படுபவரை தவிர்த்து மீதமுள்ளவர்களை அவசரத்திற்காக காத்திருப்பவர்காளக வைத்திருப்பது வழக்கம் ஏன் என்றால் ஒரு சிலர் பயிற்சி முடித்து கடைசி நேரத்தில் வர இயலாத ஒரு சூழ்நிலை ஏற்படும், அதன் காரணமாக ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுகத்தில் அல்லது தனியார் திருமண மண்டபங்களில் 100 க்கும் மேற்பட்டோரை காத்திருப்போராக தங்கவைப்பார்கள்

ஆனால் இந்த முறை எந்த ஏற்பாடும் செய்யாமல் அலைக்கழிக்க செய்தால் இங்கும் அங்குமாக பல மாவட்டங்களில் எந்த வசதியும் ஏற்படுத்தி தராமல் அடிமைத்தனமாக நடத்தினார்கள்

ஒவ்வொருத்தரும் 50 - 60 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தான் தேர்தல் பணியில் ஈடுப்பட்டார்கள் .தொடர்ந்து இரண்டு நாட்களும் இங்கும் அங்குமாக அலைவிட்டு  காத்திருப்பில் வைக்கப்படவர்களுக்கு ஊதியம் இல்லை என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்றே தெரியவில்லை

தமிழக தேர்தல் ஆணையர் அவர்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டு தேர்தல் பணியில் காத்துருப்போராக இருந்த ஊழியர்களுக்கு உடனே ஊதியம் வழங்க நடவடிக்கை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்

இதே  போன்று வாக்கு எண்ணிக்கையில் ஈடுப்பட்டு காத்திருப்போராக  இருப்பவர்களுக்கும் சிரம்ம் இன்றி ஊதியம் வழங்கவும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்

சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044

EMIS இணையதளத்திற்கான புதிய URL ID வெளியீடு

EMIS இணையதளத்திற்கான புதிய URL ID வெளியீடு



அனைவருக்கும் வணக்கம்

புத்தாண்டு முதல் புதுப்பொலிவுடன்  செயல்பட EMIS இணையதளம் தயாராகி வருகிறது. அதற்கான தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆகையால் நாளை வரை EMIS இணையதளத்தை பயன்படுத்த இயலாது.வரும் புதன்கிழமை ஜனவரி 1, 2020 முதல் மேம்படுத்தப்பட்ட  EMIS இணையதளத்தை அனைவரும் பயன்படுத்தலாம். படிப்படியாக தற்போதுள்ள அனைத்து விவரங்களும் புதிய தளத்திற்கு மாற்றப்படும்.)

EMIS இணையதளம் புதியதாக தயாராகி வருகிறது. அதற்கான தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

ஆகையால் பழைய EMIS இணையதளத்தை பயன்படுத்த இயலாது.

ஜனவரி 1, 2020 முதல் மேம்படுத்தப்பட்ட  EMIS இணையதளத்தை அனைவரும் பயன்படுத்தலாம்.

EMIS website new link:

http://emis.tnschools.gov.in

Monday, 30 December 2019

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கையை ஏற்று தமிழக பள்ளிகள் 04.01.2020 அன்று திறக்கப்படும் என்று அறிவித்த பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி சா.அருணன் நிறுவனத் தலைவர்,தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு



தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல
கூட்டமைப்பு கோரிக்கையை ஏற்று தமிழக பள்ளிகள்
04.01.2020 அன்று திறக்கப்படும் என்று அறிவித்த
பள்ளிக்கல்வி இயக்குநர்
அவர்களுக்கு
நன்றி! நன்றி! நன்றி

சா.அருணன்

நிறுவனத் தலைவர்,தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 20192020 அரையாண்டு தேர்வு* *விடுமுறைகள் முடிந்து 4.1.2020 அன்று திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.*

*தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -6.*




*முன்னிலை: முனைவர் ச. கண்ணப்பன்*

*ந.க.எண். 005 /பகஇ/பிசி/ 2019 நாள்: 30.12.2019*

*பொருள் பள்ளிக் கல்வி - 20192020 அரையாண்டு தேர்வுகள்- விடுமுறைக்கு*
*பின் பள்ளிகள் திறக்கும் நாள் - தொடர்பாக.*

*அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 20192020 அரையாண்டு தேர்வு*
*விடுமுறைகள் முடிந்து 4.1.2020 அன்று திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.*

*பள்ளிக் கல்வி இயக்குநர்*

*பெறுநர்*

*அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்.*

*நகல் அரசு முதன்மைச் செயலாளர்,* *பள்ளிக்கல்வித்துறை, சென்னை - 9 அவர்களுக்கு*
*பணிந்து அனுப்பப்படுகிறது.*
*நகல் ஆணையர்,* *பள்ளிக்கல்வித்துறை, சென்னை - 6* *அவர்களுக்கு பணிந்து*
*அனுப்பப்படுகிறது.*

Sunday, 29 December 2019

அறிக்கை 29.12.2019 ============== ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ம் தேதி நடைபெறுகிறது தொடர்ந்து மறுநாளும் நடைபெற வாய்ப்புள்ளதால் பள்ளிகள் திறப்பு தேதியை மற்ற தமிழக தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா. அருணன் வேண்டுகோள்

அறிக்கை
29.12.2019
==============
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ம் தேதி நடைபெறுகிறது தொடர்ந்து மறுநாளும் நடைபெற வாய்ப்புள்ளதால்
பள்ளிகள் திறப்பு தேதியை மற்ற
தமிழக தேர்தல் ஆணையத்திற்கு
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில்  நிறுவனத் தலைவர் சா. அருணன் வேண்டுகோள்
===========





ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவித்து முதல்கட்டத் தேர்தல் 27ம் தேதி முடிவடைந்து இரண்டாம் கட்டத் தேர்தல் வருகின்ற 30 ம் தேதி நடைபெறுகிறது  இந்த சூழ்நிலையில்

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகின்றன ஜனவரி 2ம் தேதி நடைபெறுகிறது , வாக்கு சீட்டு என்பதால் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மறுநாள் 3ம் தேதியும்  நீடிக்க வாய்ப்புள்ளதால்

அரையாண்டு விடுமுறை முடிந்து வருகின்ற ஜனவரி 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது ஆசிரியர்கள் தலைமையாசிரியர்கள் பணியாளர்கள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைவரும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட வேண்டி உள்ளதால் ஆசிரியர்கள் 3ம் தேதி பள்ளிக்கு எப்படி செல்ல முடியும் என்று தெரியவில்லை

ஆதலால் தமிழக தேர்தல் ஆணையம்  அரசுக்கு தெரிவித்து பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்
~~~~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044
===========

இன்று 30-12-2019 திங்கட்கிழமை இந்த வாரம் time table, copy time table க்கு சென்று update செய்து, second term holidays பதிந்து விட்டீர்களா!!!

இன்று 30-12-2019 திங்கட்கிழமை இந்த வாரம் time table, copy time table க்கு சென்று update செய்து, second term holidays பதிந்து விட்டீர்களா!!!


உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பள்ளி திறப்பு தேதி மாற்ற வேண்டும் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை
பள்ளி திறப்பு தேதி மாற்ற வேண்டும்
ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்.


நன்றி: தமிழ் முரசு.

State Bank of India இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை ஏடிஎம் இயந்திரத்தில் ரூபாய் 10 ஆயிரம் மேல் எடுப்பவர்களுக்கு, ஒருமுறை கடவுச்சொல் (OTP)மூலமாக பணம் எடுக்கும கட்டாய நடைமுறை வருகின்ற ஜனவரி 2020 முதல் நடைமுறைக்கு வரும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது!!!



State Bank of India  இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை ஏடிஎம் இயந்திரத்தில்  ரூபாய் 10 ஆயிரம் மேல் எடுப்பவர்களுக்கு, ஒருமுறை கடவுச்சொல் (OTP)மூலமாக பணம் எடுக்கும கட்டாய நடைமுறை வருகின்ற ஜனவரி 2020 முதல் நடைமுறைக்கு வரும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது!!!

ஓர் ஆசிரியரின் வேதனை!!! தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் கவனத்திற்கு...

ஓர் ஆசிரியரின் வேதனை!!!
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் கவனத்திற்கு...





பள்ளி சுவரை நாசம் செய்து விடாதீர்கள்...
நாம் ஆசிரியர்கள்... அறிவுடன் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்..
மேலே உள்ள புகைப்படங்களை பார்க்கவும்.
சுவரொட்டியை செல்லோ டேப் அல்லது இரண்டு பக்க ஒட்டும் டேப் கொண்டு ஒட்டவும்.
(10 ரூபாய் வரும் தேர்தல் பணிக்கு செல்லும் போது வாங்கிக்கொண்டு சென்று விடுங்கள்)

Friday, 27 December 2019

Biometric new RD service driver installation video

Biometric new RD service driver  installation video


புதிதாகப் பரவி வரும் QR code மோசடி - ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களே உஷார்

புதிதாகப் பரவி வரும் QR code மோசடி - ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களே உஷார்!




சமீப காலங்களில் QR கோடு மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மொபைல் மூலம் பணப் பரிமாற்றம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. QR கோடைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறையும் பரவலான ஒன்றாக இருக்கிறது. ஆனால், முகம் தெரியாத நபர்கள் அனுப்பும் QR கோடை ஸ்கேன் செய்யும்போது நமது வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிபோவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.

ஆன்லைன் மூலமே இந்த வகையான மோசடி அதிகளவில் நடைபெறுகிறது. ஆன்லைனில் முகம் தெரியாத நபர்களிடம் பொருள்களை வாங்கும்போதும் விற்கும்போதும் அவர்கள், ``பணம் செலுத்துகிறேன், இந்த QR கோடை ஸ்கேன் செய்யுங்கள்" எனக் கூறினால் கண்டிப்பாக ஸ்கேன் செய்யாதீர்கள். நீங்கள் ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் மொபைலை ஹேக் செய்து அவர்களால் உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும்.

கடந்த சில வாரங்களாக இதேபோல் பணத்தை இழந்த பல பேர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். ஹைதராபாத்திலும், பெங்களுரிலும் இதே போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன. இதில் மிகக் கவனமாக இருக்க வேண்டியவர்கள் செகண்ட் சேல்ஸ் தளங்களில் பொருள்களைப் பதிவு செய்து விட்டு வாங்குபவர்களுக்காகக் காத்திருப்பவர்கள்தான். QR கோடு மோசடிக்காரர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு பொருளை வாங்குவதற்கு விருப்பம் தெரிவிப்பது போலத் தொடங்கித்தான் இந்த மோசடியில் ஈடுபடுகிறார்கள்.

QR கோடு என்பதும் ஒரு மெயில் ஐ.டி போன்றதுதான். ஸ்பேம் மெயிலைத் திறக்க வேண்டாம் என்பதைப் போலத்தான் இதுவும். தெரியாதவர்களிடமிருந்து வரும் QR கோடை ஸ்கேன் செய்யாதீர்கள்.

அரசாணையின்படி மார்ச் ஏப்ரல் 2020 ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பாக தங்கள் மாவட்டத்தில் Cluster Resource Centre (CRC) ஆக செயல்படும் பள்ளிகள் மற்றும் CRC பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளின் விவரம் (Except CBSE, ICSE KV) (பள்ளி எண் UDISE CODE) மற்றும் அப்பள்ளிகளின் மூலம் ஐந்து / எட்டாம் வகுப்பு தேர்வெழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை பாடம் பயிற்று மொழி வாரியாகவும், பிற்சேர்க்கை 3-ல் குறிப்பிட்டுள்ள விவரங்களினையும் "Excel Format"-ல் இத்துடன் இணைத்தனுப்பப்படும் படிவங்களின்படி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குகென தனித்தனியே தயாரித்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.







அரசாணையின்படி மார்ச் ஏப்ரல் 2020 ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்
தேர்வுகள் தொடர்பாக தங்கள் மாவட்டத்தில் Cluster Resource Centre
(CRC) ஆக செயல்படும் பள்ளிகள் மற்றும் CRC பள்ளிகள்
இணைக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளின் விவரம் (Except CBSE, ICSE
KV) (பள்ளி எண் UDISE CODE) மற்றும் அப்பள்ளிகளின் மூலம் ஐந்து /
எட்டாம் வகுப்பு தேர்வெழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை
விவரத்தினை பாடம் பயிற்று மொழி வாரியாகவும், பிற்சேர்க்கை 3-ல்
குறிப்பிட்டுள்ள விவரங்களினையும் "Excel Format"-ல் இத்துடன்
இணைத்தனுப்பப்படும் படிவங்களின்படி ஐந்து மற்றும் எட்டாம்
வகுப்புகளுக்குகென தனித்தனியே தயாரித்து தயார் நிலையில்
வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தேர்வுத் துறையின் மூலம் உரிய அறிவுரை வழங்கப்படும் போது
இவ்விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்
என்பதும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதன்கண் நேரடி கவனம்
செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Biometric - New RD Service Driver installation Steps. 1. First uninstall acpl setup rd services. 2. Then uninstall acpl rd support. 3. Then restart the system. 4. Now download the new software from basreports.attendance.gov.in/downloads/ 5. Select tamilnadu 6. Step one. Startek fm220 rd services. 22.2 mb. 7. Unzip the file. 8. Install the files one by one. 9. Restart the system. 10. Now click bas clock on the screen. 11. Type 8 digit id and place finger.



Biometric- New RD Service Driver installation Steps.

1. First uninstall acpl setup rd services.

2. Then uninstall acpl rd support.

3. Then restart the system.

4. Now download the new software from basreports.attendance.gov.in/downloads/

5. Select tamilnadu

6. Step one. Startek fm220 rd services. 22.2 mb.

7. Unzip the file.

8. Install the files one by one.

9. Restart the system.

10. Now click bas clock on the screen.

11. Type 8 digit id and place finger.

சுற்றுப்புறத்தூய்மை ஓவியப்போட்டியில் வேலூர் மாவட்டத்திற்கான முதல் பரிசு கீ.வ. குப்பம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அர்ச்சுனாபுரம் பள்ளி மாணவி Lஷாலினிக்கு கிடைத்துள்ளது மாவட்டஆட்சி கரங்களில் பரிசு பெற்ற பொழுது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும்தமிழ்நாடு தொடக்கக் கல்வி துறை, சிறந்த பள்ளிகளுக்கான விருது 2017-2018 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கே.வி.குப்பம், கே.வி.குப்பம் ஒன்றியம் மாவட்டம் : வேலூர்





சுற்றுப்புறப் தூய்மைஓவியப்போட்டியில்
வேலூர் மாவட்டத்திற்கான
முதல் பரிசு
கீ.வ. குப்பம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
அர்ச்சுனாபுரம்
பள்ளி மாணவி
Lஷாலினிக்கு
கிடைத்துள்ளது
மாவட்டஆட்சி
கரங்களில்
பரிசு பெற்ற பொழுது எடுக்கப்பட்ட படங்கள்

மற்றும்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி துறை, சிறந்த பள்ளிகளுக்கான விருது 2017-2018
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கே.வி.குப்பம், கே.வி.குப்பம் ஒன்றியம்
மாவட்டம் : வேலூர்





Thursday, 26 December 2019

EMIS தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்.

EMIS தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்.






EMIS தளத்தில்
Login செய்தவுடன் வரும் School dashboard ல் மாணவர்களின் வருகை சதவீதங்களை வகுப்பு ,பிரிவு மற்றும் மாணவர்கள் வாரியாக அறிய புதிய வசதி (STUDENTS ATTENDANCE) செய்யப்பட்டுள்ளது.

 மேலும் பள்ளியில் உள்ள கழிவறை,குடிநீர் வசதிகளை (FUNCTIONAL,NON FUNCIONAL)அறியவும் FACILITIES என்ற வசதி செய்யப்பட்டுள்ளது.             

TO DO LISTல் உள்ள Invalid aadhar & invalid mobile எண்களை சரிசெய்யும் வசதி அவ்விடத்திலேயே வழங்கப்பட்டுள்ளது.ஆதார்/கைபேசி எண்களை பதிவு செய்து Save செய்யலாம்.

Wednesday, 25 December 2019

EMIS ல் puffin web browser எவ்வாறு கையாளுவது? co scholastic கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் subject wise CCE records மதிப்பெண்கள் பதிவது எவ்வாறு? காணொளி.

EMIS ல் puffin web browser எவ்வாறு கையாளுவது?  co scholastic கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் subject wise CCE records மதிப்பெண்கள் பதிவது எவ்வாறு?



Buffin web browser பயன்படுத்தி cce மதிப்பெண்கள் பதியலாம்!காணொளியில் லிங்க் கொண்டு குரோம் பிரவுசரில் மதிப்பெண்கள் பதிவு பற்றி கூறப்பட்டிருக்கும். இந்தக் காணொளி buffin web browser தெரிவதற்கு முன்னால் பதிவு செய்யப்பட்டது காணொளியில் கூறப்பட்ட லிங்க் தவிர்த்து நேரடியாக  puffin web browserல் நீங்கள் மதிப்பெண்களை பதியலாம். வழிமுறைகள் ஒன்றுதான்.





PINDICS BRTE Evaluation for 1-8 Handling teachers

PINDICS BRTE Evaluation for 1-8
Handling teac









Ein Coimbatore, Tamil Nadu, India 26 Dec 2019, 09:29 Max View in Coimbatore Global Event: Annular Solar Eclipse Local Type: Begins: Maximum: Magnitude Ends: Annular Solar Eclipse, in Coimbatore Thu, 26 Dec 2019, 08:06 Thu, 26 Dec 2019, 09:29 0.98 Duration: Annularity: Thu, 26 Dec 2019, 11:10 3 hours, 5 minutes 2 minutes, 57 seconds




AEBAS -பயோ மெட்ரிக் - New software Updates சார்ந்த இயக்குநர் அவர்களின் செயல்முறை




அரசு/ அரசு உதவிபெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் சா்நிலை
அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆதார்
எண் இணைந்த தொட்டுணர் கருவி மூலம் வருகைப் பதிவேடு முறைமை (AEBAS - Aadhaar
Enabled Biometric Attendance System ) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.





பார்வை 2 ல் காண் சென்னை 90, தேசிய தகவலியல் மையம் கடிதத்தில் UIDAI Certificate
used to encrypt PID block in Authentication request is going to expire by 30 December
2019 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
30.12.2019 அன்றுடன் மேற்கண்ட கருவிகளுக்கான UIDAI நிறுவனத்தாரால்
வழங்கப்பட்டுள்ள RD Service காலாவதியாவதால் 31.12.2019 முதல் தொட்டுணர் கருவிகள் மூலம்
வருகைப் பதிவு செய்ய இயலாத நிலை ஏற்படும் என்பதால், இன்று (25.12.2019) மின்னஞ்சல்கள்
மூலம் அனுப்பப்பட்டுள்ள விவரங்களை பின்பற்றி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்
தத்தமது ஆளுகைக்குட்பட்ட கல்வி அலுவலகங்கள் / அரசு / அரசு உதவிபெறும் நடுநிலை /
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தொட்டுணர் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி
அல்லது மடி கணினியில் ஏற்கனவே உள்ள RD Service Driverஐ மட்டும் நீக்கம் செய்துவிட்டு
(Uninstall) New RD Service Driverஐ (install) உட்புகுத்தி தொடர்ந்து தொட்டுணர் கருவிகள்
மூலம் வருகை பதிவு மேற்கொள்ள உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tuesday, 24 December 2019

சென்னையில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாட்டம். தமிழக தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

சென்னையில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாட்டம்.

தமிழக தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்



வேலூர் மாவட்ட அளவிலான 5 & 8 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குழு உறுப்பினர்கள் விபரம், மற்றும் கால அட்டவணை.

வேலூர் மாவட்ட அளவிலான 5 & 8 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு  குழு உறுப்பினர்கள் விபரம், மற்றும் கால அட்டவணை







Monday, 23 December 2019

ஆசிரியர்கள் கவனத்திற்கு ! State Government Salary Package(SGSP) என்ற முறையில் நமது கணக்கை மாற்றி அமைக்க வேண்டும் சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறை அனைவருக்குமான பொதுவான கணக்கு முறை.SGSPஎன்ற முறை அரசு ஊழியர்களுக்கு மட்டுமே உடையது. உடனடியாக வங்கிக்கு சென்று மாற்றிக் கொள்ளவும்.


ஆசிரியர்கள் கவனத்திற்கு
State Government Salary Package(SGSP) என்ற முறையில் நமது கணக்கை மாற்றி அமைக்க வேண்டும் சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறை அனைவருக்குமான பொதுவான கணக்கு முறை.SGSPஎன்ற முறை அரசு ஊழியர்களுக்கு மட்டுமே உடையது.
உடனடியாக வங்கிக்கு சென்று மாற்றிக் கொள்ளவும்.





அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே வணக்கம்.

 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான நற்செய்தியை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறோம் நாம் அனைவரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியில் சம்பள கணக்கை சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறையிலேயே தொடர்ந்து வருகிறோம் ஆனால் அரசு ஊழியர் என்றால் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு நமது கணக்கை மாற்ற வேண்டும் அதாவது State Government Salary Package(SGSP) என்ற முறையில் நமது கணக்கை மாற்றி அமைக்க வேண்டும் சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறை அனைவருக்குமான பொதுவான கணக்கு முறை.SGSPஎன்ற முறை அரசு ஊழியர்களுக்கு மட்டுமே உடையது இம்முறையை எந்த வங்கி மேலாளரும் நம்மிடம் கூறுவது இல்லை ஏனெனில் இம்முறையில் பல்வேறு சலுகைகள் அரசு அலுவலர்களுக்கு உண்டு முதலாவதாக எத்தனை முறை வேண்டுமானாலும் எவ்வித பண இழப்பும் இன்றி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளலாம் எந்த வித சர்வீஸ் சார்ஜும் இதற்குப் எடுக்கப்படுவதில்லை ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இல் மட்டுமல்ல எந்த ஏடிஎம்மில் வேண்டுமானாலும் நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் அதற்கு சர்வீஸ் சார்ஜ் கொடுக்கப்படுவது இல்லை அடுத்து ஜீரோ பேலன்ஸ் முறை தொடர்ந்து கொள்ளலாம் அடுத்ததாக தனிநபர் கடன் வீட்டுக் கடன் கார் கடன் கல்விக் கடன் ஆகிய லோன் களுக்கு இம்முறை அக்கவுண்ட் உள்ளவர்கள் மற்றவர்களை காட்டிலும் 50 சதவீதம் மட்டுமே பிராசஸிங் ஃபீஸ் கொடுக்கவேண்டும் .SB அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு பேர்சனல் லோன் சர்வீஸ் சார்ஜ் பத்தாயிரம் என்றால்SGSP அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு 5000 மட்டுமே. அடுத்ததாக பிரீ இன்சுரன்ஸ் 20 லட்சம் வரை இந்த அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு உண்டு. இன்னும் பல்வேறு சலுகைகள் இந்த அக்கவுண்டிற்கு உண்டு.எனவே அனைத்து ஆசிரியர்களும் அனைத்து அரசு ஊழியர்களும் உங்கள் வங்கிக்கு சென்று உடனடியாக உங்கள் கணக்கைSGSP மாற்றிவிடுங்கள். இம்முறையில் மாற்றுவதற்கு நாம் வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டியவை 1. கவரிங் லெட்டர் 2. பேங்க் புக் ஜெராக்ஸ் 3. ஆதார் அட்டை நகல் 4. பான் கார்டு நகல் 5. ஆன்லைன் பே ஸ்லிப் இவற்றை கொண்டு உங்களது அக்கவுண்டை மாற்றிக் கொள்ளுங்கள் இந்த விடுமுறையில் கண்டிப்பாக உங்களுக்கு மிகவும் அவசியமான இந்த செயலை செய்து விடுங்கள் தாமதிக்க வேண்டாம் நன்றி வணக்கம்


SBI BANK வாடிக்கையாளர்களுக்குஅதிரடி வாய்ப்பு!


இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க்ஆஃப் இந்தியா, தனதுவாடிக்கையாளர்களுக்கு ஒரு புதியவாய்ப்பை வழங்கியுள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனிபணமோ, டெபிட் மற்றும் கிரெடிட்கார்டோ இல்லாமலே கூடகடைகளில் பொருட்களை வாங்கிமகிழலாம். அதாவது, எஸ்பிஐவாடிக்கையாளர்கள் தங்களதுமொபைல் ஆப் மூலமாகவேபணத்தை செலுத்தும் வசதிஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக நீங்கள் உங்கள்செல்போனில் மொபைல் ஆப்பைபதிவிறக்கம் செய்து வைத்திருக்கவேண்டும்.

கடையில் ஒரு பொருளை வாங்கும்போது, உங்கள் செல்போனைஅன்லாக் செய்துவிட்டு, பாயின்ட்-ஆப்-சேல் (பிஓஎஸ்) அருகேகொண்டுச் சென்றால் போதும்,உங்களது எஸ்பிஐ டெபிட்அல்லது கிரெடிட் கார்டில் இருந்துபணம் தானாகவேசெலுத்தப்பட்டுவிடும்.

இதன் மூலம் செல்லும்இடங்களுக்கு எல்லாம் கிரெடிட்அல்லது டெபிட் அட்டையைக்கொண்டு செல்ல வேண்டும் என்றகவலை எஸ்பிஐவாடிக்கையாளர்களுக்கு இனிஇல்லை.

இப்படி செல்போனை அன்லாக்செய்துவிட்டால் போதும், பணம்செலுத்தப்பட்டுவிடும் என்பதுஆபத்தானது அல்லவா என்றுகேட்பவர்களுக்கு, ஸ்கிம்மர்,கிரெடிட் அல்லது டெபிட் கார்டுதகவல்கள் திருட்டு போன்றவற்றில்இருந்து தப்பிக்க இது உதவும்என்று கூறுகிறது வங்கி தரப்பு.

செல்போன் ஆப்பை எப்படிஇன்ஸ்டால் செய்வது?

பிளே ஸ்டோரில் இருந்து எஸ்பிஐகார்டு ஆப்பை டவுன்லோடுசெய்ய வேண்டும்.

ஃப்ர்ஸ்ட் டைம் யூஸர் அல்லதுசைன் அப் லிங்கை கிளிக்செய்யவும்.

உங்களது கிரெடிட் கார்டு எண்அல்லது டெபிட் கார்டின் சிவிவிஎண் மற்றும் பிறந்த தேதிஆகியவற்றை கொடுத்து ஒன்டைம் பாஸ்வேர்டைப் பெறவும்.

உங்கள் வங்கிக் கணக்குடன்இணைக்கப்பட்ட செல்போன்அல்லது மின்னஞ்சலுக்கு அந்தஒன் டைம் பாஸ்வேர்டு வரும்.அந்த ஓடிபியை பதிவு செய்து,பிரஸீட் என்பதை அழுத்தவும்.

பிறகு உங்களது யூசர் ஐடி,பாஸ்வேர்ட், மீண்டும்பாஸ்வேர்டை பதிவு செய்துகன்ஃபர்ம்-ஐ கிளிக் செய்யவும்.

ஆப்பை எளிதாக இயக்க எம்-பின்மற்றும் டச் ஐடி-ஐ உருவாக்கிக்கொள்ளலாம்.

உங்களுக்கு யூசர் ஐடியும்,பாஸ்வேர்டும் ஏற்கனவேஇருந்தால், எஸ்பிஐ கார்டுசெல்போன் ஆப்பை டவுன்லோடுசெய்து, லாகின் செய்யவும்.

பிறகு, உங்களது யூசர் ஐடி-ஐ பதிவுசெய்து பிரஸீட் கொடுக்கவும்.பாஸ்வேர்டை போட்டு லாக் இன்செய்யலாம்.

உங்களுக்கு தற்போது ஓடிபி என்றஒன்டைம்பாஸ்வேர்டு செல்போன்அல்லது மின்னஞ்சலுக்கு வரும்.அதனை பதிவு செய்து பிரஸீட்கொடுக்கவும்.

எளிதாக பயன்படுத்த எம்-பின்மற்றும் டச் ஐடியை உருவாக்கிக்கொள்ளலாம் என்று வங்கித் தரப்புதெரிவிக்கிறது.