*ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - ஈரோடு மாவட்டம் - தரக் கண்காணிப்பு*
*தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை- 6*
புதிய பாடத்திட்டத்தில்
நடைபெறவுள்ளதனைத்
வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேற்காணும் பொருள் மற்றும் பார்வையின்படி, 20192020 ஆம் கல்வியாண்டின்
கணிதம் கருத்துக்கள், பயிற்சிகள் மற்றும் கற்றல் விளைவுகள் அனைத்தையும் சோதித்தறியும்
வகையில் 60 மதிப்பெண்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு மூன்று பருவங்களையும்
உள்ளடக்கியதாக உள்ளதால் அதற்கேற்ப 5ஆம் வகுப்பு மாணவ / மாணவிகளுக்கு உரிய
பயிற்சிகள் வழங்கிட அனைத்து தொடக்க / நடுநிலை பள்ளித் தலைமையாசிரியர்களும்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பார்வை-1ன்படி பொதுத்தேர்வு
தொடர்ந்து TNTP வலைதளத்தில் (intp Tnschools gov in) மாதிரி
இம்மாதிரி வினாத்தாளில் தமிழ், ஆங்கிலம் மற்றும்
குறுவள
இதன் அடிப்படையில்
வழங்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களது குறுவளமையத்திற்குட்பட்ட அனைத்து தொடக்க /
நடுநிலைப் பள்ளிகளிலும் மாதிரி வினாத்தாள் அடிப்படையில் பயிற்சிகள் வழங்கப்படுவதை
தங்களது
பார்வையில்
கண்காணித்து
சம்பந்தப்பட்ட
பள்ளித்
தலைமையாசிரிர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள்
மேலும் ஆசிரியர்கள் தங்களது பயனீட்டாளர் பெயர், கடவுச்சொல் பயன்படுத்தி
TNTP வலைதளத்தில் மாதிரிவினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (பொ)
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
ஈரோடு மாவட்டம்
பெறுநர்
1 அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்
2. அனைத்து வட்டார வளமைய பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள்
3. அனைத்து குறுவளமைய பள்ளித் தலைமையாசிரியர்கள்
நகல்
அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், ஈரோடு மாவட்டம்
சரி:மெட்ரிக் நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு மாதிரி வினாத்தாள்களை மின்னஞ்சல் அனுப்பிட
டாரக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. குறுவளமையத் தலைமையாசிரியர்கள்
வினாத்தாள்கள் மெட்ரிக் மற்றும் நர்சரி பிரைமரி பள்ளிகளில் பெற்றுக் கொண்ட மையை
உறுதி செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment