வேலூர் மாவட்டம் கீ.வ. குப்பம் ஒன்றியம்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கீழ்முட்டுகூர் இன்று 11-05-2020 LKG முதல் 8 வகுப்பு வரை பயிலும் 125 மாணவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு, சோப்பு முதலியன தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்களால் வழங்கப்பட்டது.
இவர்களை மனதார பாராட்டி வாழ்த்தும் உங்கள்...
*ஆசிரியர் TECH*
*YouTube*
*ASIRIYAR TECH NEWS*

No comments:
Post a Comment