வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் ஒன்றியம்
இன்று 11 / 05 / 2020
ஊ.ஒ.தொ. பள்ளி
காவனூர் மோட்டூரில்
மாணவர்களின் பெற்றோர்களுக்கும்,
சத்துணவு உதவியாளர் மற்றும்
பள்ளியின் துப்புரவு பணியாளர் ,
ஆகியோருக்கு தலா ரூபாய் 500 மதிப்பிலான நிவாரண பொருட்களை
இப்பள்ளியின் தலைமையாசிரியை
அ.ஹாஜி வழங்கினார்.
இவரை மனதார பாராட்டி வாழ்த்தும் உங்கள்...
*ஆசிரியர் TECH*
*YouTube*
*ASIRIYAR TECH NEWS*


No comments:
Post a Comment