*வேலூர் மாவட்டம், கீ.வ..குப்பம் ஒன்றியம். இன்று(06.05.2020 புதன்கிழமை) முடினாம்பட்டு அரசு ஆதிதிராவிர் நல ஆரம்பப்பள்ளியில் பயிலும் 33 மாணவர்களின் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.*
*நிவாரணப் பொருட்கள் விவரம்:-*
"""""""""""""""""'"""""'''''''''''''"""'"'""""""'
*அரிசி-------5 கிலோ*
*து.பருப்பு--1 கிலோ*
*உளுந்து----1/2 கிலோ*
*எண்ணெய்-1 லி*
*சேமியா கட்டு--1*
*கைகழுவும் சோப்பு--1*
தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியை அவர்களை மனமாரப் பாராட்டி வாழ்த்தும் உங்கள்...
*ஆசிரியர் TECH*
*YouTube*
*ASIRIYAR TECH NEWS*

No comments:
Post a Comment