Tuesday, 5 May 2020

வேலூர் மாவட்டம் கீ. வ. குப்பம் ஒன்றியம். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேல்காவனூர் பள்ளியில் பணிபுரியும் தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் சார்பாக இன்று 05/05/2020 பள்ளியில் பயிலும் 098 மாணவர்களுக்கும் கொரானா நிவாரணமாக ரூபாய் 400 மதிப்பிலான மளிகைப் பொருட்கள் தொகுப்பினை: வழங்கினார்கள்






வேலூர் மாவட்டம்
கீ. வ. குப்பம் ஒன்றியம்.  ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி
மேல்காவனூர் பள்ளியில்
பணிபுரியும் தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் சார்பாக இன்று 05/05/2020 பள்ளியில் பயிலும் 098 மாணவர்களுக்கும்
கொரானா நிவாரணமாக
 ரூபாய் 400 மதிப்பிலான மளிகைப் பொருட்கள்  தொகுப்பினை:

#அரிசி 3 கிலோ

# துவரம்பருப்பு 1 கிலோ

# மூக்கடலை - 1/4 கிலோ

# சோப்பு 1

# முக கவசம் 1

 # note

( விடுமுறை நாளில் எழுதி பழக)

 பெற்றோர் ஆசிரிய கழக தலைவர்,
SMC. உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
மேலும் கொரானா விழிப்புணர்வு கருத்துக்களும் பெற்றோர்களுக்கு கூறப்பட்டன.

தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இவர்களை மனமாரப் பாராட்டி வாழ்த்தும் உங்கள்...

    *ஆசிரியர் TECH*
          *YouTube*

*ASIRIYAR TECH NEWS*

No comments:

Post a Comment