வேலூர் மாவட்டம்
கீ.வ. குப்பம் ஒன்றியம் மற்றும் தாலுக்கா.
ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு செய்திகள்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குடியாத்தம் ஆர்.எஸ். மாணவர்கள் கொரோனா வைரஸ் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிந்து இன்று பள்ளிக்கு வந்திருந்தனர்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சீதாராமன்பேட்டை
மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் வராமலிருக்க பள்ளிக்கல்வித்துறை
வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை மாணவர்களுக்கு தொலைக்காட்சி பெட்டியின் வாயிலாக காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேல்மாயில்
மாணவர்களுக்கு விழிப்புணர்வு மட்டும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கவசம்பட்டு
மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். படங்கள்









No comments:
Post a Comment