Tuesday, 31 March 2020

மார்ச் 10 முதல் 17 வரை ஃபீனிக்ஸ் மால் சென்றவர்களா...? நீங்கள் எச்சரிக்கை...

மார்ச் 10 முதல் 17 வரை  ஃபீனிக்ஸ் மால் சென்றவர்களா...? நீங்கள் எச்சரிக்கை...

அலட்சியமாக செயல்பட்டதாக டெல்லி மாநாடு ஏற்பாட்டாளர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு காணொளி

அலட்சியமாக செயல்பட்டதாக டெல்லி மாநாடு ஏற்பாட்டாளர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு காணொளி

EMI: ரிசர்வ் வங்கியின் உத்தரவை காற்றில் மிதக்க விட்ட தனியார் வங்கிகள் காணொளி

EMI: ரிசர்வ் வங்கியின் உத்தரவை காற்றில் மிதக்க விட்ட தனியார் வங்கிகள் காணொளி

மதுரையில் டோக்கன் வாங்க ரேஷன் கடையில் அலைமோதும் மக்கள் சமூக விலகல் எங்கே...? காணொளி

மதுரையில் டோக்கன் வாங்க ரேஷன் கடையில் அலைமோதும் மக்கள் சமூக விலகல் எங்கே...? காணொளி

கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு வார்டுகளாக மாற்றப்படும் ரயில் பெட்டிகள் காணொளி

கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு வார்டுகளாக  மாற்றப்படும் ரயில் பெட்டிகள் காணொளி

பொருள்: கோவிட் 19 - கூட்டுறவு இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு கடன்களுக்கான மாதத் தவணையை செலுத்துவதற்கு மூன்று மாதங்களுக்கு கால அவகாசம் வழங்குவது - தொடர்பாக பார்வை இந்திய ரிசர்வ் வங்கிக் கடிதம் எண் 2019-20 / 186 DOR.No.BP.BC 47/21.04.048 | 2019-20 rair

CLICK HERE TO DOWNLOAD PDF

கூட்டுறவுத்துறை

பெறுநர்

மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, சென்னை

கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம்.

அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள்

மேலாண்மை இயக்குநர்கள், அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்.

அனுப்புநர்

திரு கு.கோவிந்தராஜ், இ.ஆ.ப கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், ஈ.வெ.ரா பெரியார் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 10.

ந.க எண் 3069/ 2020 / மவகொ1 நாள் 31.03.2020

அய்யா / அம்மையீர்,

பொருள்: கோவிட் 19 - கூட்டுறவு இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு கடன்களுக்கான மாதத் தவணையை செலுத்துவதற்கு மூன்று மாதங்களுக்கு கால அவகாசம் வழங்குவது - தொடர்பாக பார்வை இந்திய ரிசர்வ் வங்கிக் கடிதம் எண் 2019-20 / 186 DOR.No.BP.BC 47/21.04.048 | 2019-20 rair

27.03.2020 மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகளுக்கு முகவரியிட்ட

பார்வையில் காணும் இந்திய ரிசர்வ வங்கியின் கடிதத்தில் கூட்டுறவு வங்கிகள் தாங்கள் வழங்கிய கடன்களுக்கான தவணைகளை வசூலிப்பது தொடர்பாக அறிவுரைகள் வழங்கியுள்ளன. அதன் நகல் தக்க நடவடிக்கைக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுரைகளை உரிய முறையில் பின்பற்றிட தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

3. மேற்காணும் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுரைகளை நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தொடர்புறுத்தி உரிய முறையில் பின்பற்றி அறிவுரைகள் வழங்க இணைப் பதிவாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

4. இக்கடிதத்தினை பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புகையினை உடன் அளிக்க முகவரியில் உள்ள அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆணைப்படி/

ஓம்/-கு.கோவிந்தராஜ் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்

இணைப்பு - மேற்கண்டவாறு

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்காக

"கொரோனாவை கட்டுப்படுத்த 49 நாள் ஊரடங்கு தேவை"- கேம்பிரிட்ஜ் ஆய்வு! காணொளி

"கொரோனாவை கட்டுப்படுத்த 49 நாள் ஊரடங்கு தேவை"- கேம்பிரிட்ஜ் ஆய்வு! காணொளி

BCG தடுப்பூசி கொரோனா நோயை எதிர்க்கும் காணொளி

BCG தடுப்பூசி கொரோனா நோயை எதிர்க்கும் காணொளி

மனிதர்களுக்கு தடை வெளியே வந்த 8 லட்சம் ஆமைகள் காணொளி

மனிதர்களுக்கு தடை வெளியே வந்த 8 லட்சம் ஆமைகள் காணொளி

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்வு காணொளி

.இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்வு காணொளி

COVID19 15 மூலிகைகள் அடங்கிய சுபசுர குடிநீர்: அதிக அளவில் தயாரித்து வரும் இம்ப்காப்ஸ்

COVID19
15 மூலிகைகள் அடங்கிய சுபசுர குடிநீர்: அதிக அளவில் தயாரித்து வரும் இம்ப்காப்ஸ்

செய்தி வெளியீடு எண்: 242 நாள்: 31.03.2020 டெல்லி நிஜாமுதினில் உள்ள தப்லிகி ஜமாத்தின் மர்காஸில் (மையத்தில்), இந்த மாதம் நடைபெற்ற மாநாட்டில்1000-க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டின்பல பகுதிகளிலிருந்து கலந்துகொண்டதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இவர்களில் பலர் மாநாட்டை முடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு திரும்ப வந்துவிட்டார்கள்

செய்தி வெளியீடு எண்: 242
நாள்: 31.03.2020

டெல்லி நிஜாமுதினில் உள்ள தப்லிகி ஜமாத்தின் மர்காஸில்
(மையத்தில்), இந்த மாதம் நடைபெற்ற மாநாட்டில்1000-க்கும்

மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டின்பல
பகுதிகளிலிருந்து கலந்துகொண்டதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இவர்களில் பலர் மாநாட்டை முடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு திரும்ப வந்துவிட்டார்கள்.

அவர்களில் பலர் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என்பது தற்போது தெரியவருகிறது. இதில் சிலரை மாவட்ட நிர்வாகத்தால் தொடர்புகொள்ள முடிந்துள்ளது. பலரை மாவட்ட நிர்வாகத்தால் தொடர்புகொள்ள இயலவில்லை. தொடர்புகொள்ள முடியாதவர்கள் தாமாகவே முன் வந்து மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால், இவர்களது குடும்பங்களுக்கும், மற்றவர்களுக்கும், நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க இயலும். எனவே, இவர்கள் பொறுப்புடன் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

சென்னையில் ட்ரோன்கள் மூலம் ஊரடங்கை கண்காணிக்கும் காவல்துறை காணொளி

சென்னையில் ட்ரோன்கள் மூலம் ஊரடங்கை கண்காணிக்கும் காவல்துறை காணொளி

தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா-பாதிப்பு எண்ணிக்கை 124/ பீலா ராஜேஷ் பேட்டி காணொளி

தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா-பாதிப்பு எண்ணிக்கை 124/ பீலா ராஜேஷ் பேட்டி காணொளி

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பரவிய கொரோனா...? காணொளி

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பரவிய கொரோனா...? காணொளி

COVID19: தனிமைப்படுத்தப்பட்டோர் ஒத்துழைக்காவிட்டால்.... தலைமை செயலாளர் அதிரடி காணொளி முழு விபரம்....

COVID19: தனிமைப்படுத்தப்பட்டோர் ஒத்துழைக்காவிட்டால்.... தலைமை செயலாளர் அதிரடி காணொளி முழு விபரம்....

கொரோனா வைரஸ் உலகளவில் என்ன நடக்கிறது? காணொளி

கொரோனா வைரஸ் உலகளவில் என்ன நடக்கிறது? காணொளி

டெல்லியில் கழுகின் தங்குமிடமாக மாறிய ஏடிஎம் மையம் காணொளி

டெல்லியில் கழுகின் தங்குமிடமாக மாறிய ஏடிஎம் மையம் காணொளி

COVID-19 செவிலியர்கள் இல்லாமல் திண்டாடும் இத்தாலி காணொளி

COVID-19
செவிலியர்கள் இல்லாமல் திண்டாடும் இத்தாலி காணொளி

தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதாலும் நோய் தொற்றை தவிர்க்க உத்தரவு வேண்டியுள்ளதாலும் கூட்ட நெரிசலைத் தடுக்க நியாயவிலைக் கடைகளில் டோக்கன் சிஸ்டம் பின்பற்றப்பட உள்ளது. 01.04.2020 முதல் தங்கள் வீடுகளுக்கே வந்துட நாளொன்றுத்கு 50 குடும்ப அட்டைகளுக்கு நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு ஒவ்வொரு நாளும் வழங்கப்படும். மேற்படி டோக்கன்கள் குடும்ப அட்டை காரர்களுக்கு நியாயவிலைக் கடை விற்பனையாளர்களால் பொதுமக்கள் செய்ய வேண்டியவை:

வேலூர் மாவட்டம் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டவாறு கொரோனா வைரஸ் நிவாரண அறிவிப்பு வேலூர் மாவட்டத்தில் உள்ள 3,97,536 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் 2020 மாதத்திற்கான தகுதியான அளவு அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய அனைத்துப் பொருட்களும், ரூ.1,000/- ரொக்கத் தொகையும் வரும் 2.4.2020 முதல் வழங்கப்பட உள்ளது.

தற்போது ஊரடங்கு
அமலில்
உள்ளதாலும்
நோய் தொற்றை தவிர்க்க
உத்தரவு வேண்டியுள்ளதாலும் கூட்ட நெரிசலைத் தடுக்க நியாயவிலைக் கடைகளில் டோக்கன் சிஸ்டம் பின்பற்றப்பட உள்ளது. 01.04.2020 முதல் தங்கள் வீடுகளுக்கே வந்துட நாளொன்றுத்கு 50 குடும்ப அட்டைகளுக்கு நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு ஒவ்வொரு நாளும் வழங்கப்படும். மேற்படி டோக்கன்கள் குடும்ப அட்டை காரர்களுக்கு நியாயவிலைக் கடை விற்பனையாளர்களால்
பொதுமக்கள் செய்ய வேண்டியவை:

1) அனைவருக்கும் நிவாரணத் தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கண்டிப்பாக வழங்கப்படும் என்பதால் மக்கள் பதட்டமில்லாமல் பொறுமை காத்து தங்கள் டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டும் நியாயவிலை கடைக்குச் சென்று 2 மீட்டர் இடைவெளி விட்டு நின்று பொருட்களை பெற்றுச் செல்ல வேண்டும்.

2) பொதுமக்கள் குடும்ப அட்டையை எடுத்துக்கொண்டு கடைக்கு வரும்போது கடையில் வைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி மூலம் தங்களது கை மற்றும் ஸ்மார்ட் குடும்ப அட்டையினை கடை விற்பனையாளரிடம் அளிப்பதற்கு முன்பும், பின்பும் சுத்தம் செய்க கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3) மின்னணு குடும்ப அட்டை இல்லாதவர்கள் குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையையோ அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கடவுச்சொல்லை (OTP) பயன்படுத்தி பொருட்கள் பெறலாம். வரப்பெறும் ஒருமுறை

4)விற்பனையாளருக்கும், பொருட்கள் வாங்க வரும் அட்டைதாரர்களுக்கும் இரண்டு மீட்டர் இடைவெளி உள்ளவாறு பொருட்கள் வழங்க எதுவாக பிவிசி பைப் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பைப் மூலமாக பொருட்களை பெற்றுச் செல்ல வேண்டும்.

5) கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளவர்களாக கருதப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு மட்டும் அவர்களது வீடுகளுக்கே சென்று ரூ.1.000/ மற்றும் நிவாரணப் பொருட்கள் சம்பந்தப்பட்ட கடையின் விற்பனையாளர் மூலம் வழங்கப்படும், வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

6) இதுகுறித்து புகார் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலக கொலைபேரி எண். 041622525862 காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

6) பொதுமக்கள் வெளியில் வரும்போது தங்களது ஸ்மார்ட் குடும்ப அட்டை மற்றும் டோக்கன் ஆகியவற்றை வாகன சோதனையில் உள்ள காவலர்களிடம் காட்ட வேண்டும். இல்லையேல் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

நாள் : 31.03.2020

மாவட்ட ஆட்சித் தலைவர் வேலூர் மாவட்டம்

உயிரை பரித்த கொடுந்தொற்று நோய்கள்...? எந்த ஆண்டில் எவ்வளவு உயிரிழப்பு காணொளி

உயிரை பரித்த கொடுந்தொற்று நோய்கள்...? எந்த ஆண்டில் எவ்வளவு உயிரிழப்பு காணொளி

தமிழகத்தில் இன்று 31-3-2020 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது காணொளி

தமிழகத்தில் இன்று 31-3-2020 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது காணொளி

31-03-2020 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தற்போதைய நிலவரம்-காணொளி

31-03-2020 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தற்போதைய நிலவரம்-காணொளி

இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி

இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி

அடுத்த மூன்று மாதங்களுக்கு EMI வட்டி வசூலிக்க படாது தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் காணொளி

அடுத்த மூன்று மாதங்களுக்கு EMI வட்டி வசூலிக்க படாது தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் காணொளி

கொரோனா யுத்தத்தில் ரயில்வேதுறை...! தனிமை வார்டுகளாக மாற்றப்படும் ரயில் பெட்டிகள் காணொளி

கொரோனா யுத்தத்தில் ரயில்வேதுறை...! தனிமை வார்டுகளாக மாற்றப்படும் ரயில் பெட்டிகள் காணொளி

Monday, 30 March 2020

தமிழகத்தில் வீடு வீடாக சென்று கொரோனா அருகில் உள்ளதா என ஆய்வு காணொளி

தமிழகத்தில் வீடு வீடாக சென்று கொரோனா அருகில் உள்ளதா என ஆய்வு காணொளி

ஏப்ரல் 15 இல் 10 வகுப்பு பொதுத் தேர்வு துவங்க வாய்ப்பு இல்லை காணொளி

ஏப்ரல் 15 இல் 10 வகுப்பு பொதுத் தேர்வு துவங்க வாய்ப்பு இல்லை காணொளி

இந்தியாவில் மே மாதத்திற்குள் 24 கோடி மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பு...! எச்சரிக்கை காணொளி

இந்தியாவில் மே மாதத்திற்குள் 24 கோடி மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பு...! எச்சரிக்கை காணொளி

அதிக விலைக்கு விற்ற காய்கறிகள் அதிரடியில் இறங்கிய மாவட்ட ஆட்சியர் காணொளி

அதிக விலைக்கு விற்ற காய்கறிகள் அதிரடியில் இறங்கிய மாவட்ட ஆட்சியர் காணொளி

கொரோனாவின் முதல் அறிகுறி எது? காணொளி

கொரோனாவின் முதல் அறிகுறி எது? காணொளி

Corona விழிப்புணர்வு இப்படியும் செய்யலாமா? காணொளி

Corona விழிப்புணர்வு இப்படியும் செய்யலாமா? காணொளி

COVID-19 10 நிமிடத்தில் 30 வாட்ஸ்அப் வதந்திகளுக்கு பதிலடி காணொளி

COVID-19
10 நிமிடத்தில் 30 வாட்ஸ்அப் வதந்திகளுக்கு பதிலடி காணொளி

கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுக்கிறதா? காணொளி

கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுக்கிறதா? காணொளி

தமிழகம் மூன்றாம் கட்டத்திற்கு செல்லாமல் தவிர்ப்பது எப்படி? காணொளி

தமிழகம் மூன்றாம் கட்டத்திற்கு செல்லாமல் தவிர்ப்பது எப்படி? காணொளி

Coronavirus:Qatar, UAE,Saudi, Bahrain, Oman, Kuwait situation report video

Coronavirus:Qatar, UAE,Saudi, Bahrain, Oman, Kuwait situation report video

COVID19 சுப சுர மருந்து வாங்க அலைமோதும் மக்கள் காணொளி

COVID19
சுப சுர மருந்து வாங்க அலைமோதும் மக்கள் காணொளி

பள்ளிக்கல்வி இயக்குனர் டாக்டர் எஸ் கண்ணப்பன் செயல்முறைகள் தமிழில் மொழிமாற்றம். மாத இறுதியில் சம்பளம் மற்றும் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்வது குறித்து 29-3-2020 தேதியிட்ட மாண்புமிகு முதலமைச்சரின் செய்திக்குறிப்பு. பள்ளிக்கல்வித்துறை சென்னை-6 பள்ளி கல்வி, கல்லூரி சாலை, இயக்குனர், டாக்டர் எஸ் கண்ணப்பன். செயல்முறைகள்.

CLICK HERE TO DOWNLOAD PDF

பள்ளி கல்வித் துறை

 சென்னை -6 பள்ளி கல்வி கல்லூரி சாலையின் இயக்குநர் டாக்டர் எஸ். கண்ணப்பன்

 அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும்

 R.C.No.005 / DSE / PC / 2020 தேதியிட்டது: 30.3.2020

 ஐயா / மேடம்,

 துணை:

 பள்ளி கல்வி - கோவிட் 19- மாண்புமிகு முதலமைச்சரின் செய்திக்குறிப்பு - சம்பளம் மற்றும் ஊதியம் வழங்குவதற்கான பட்டியலைத் தயாரிப்பதற்கும் இணைக்கப்பட்ட படைப்புகளுக்கும் ஏற்பாடுகளைச் செய்வதற்காக நிறுவனங்களைச் சேர்ந்த இரண்டு முதல் மூன்று நபர்களுக்கு தேர்ச்சி - ரெக்

 குறிப்பு:

 1. மாத இறுதியில் சம்பளம் மற்றும் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்வது குறித்து 29.3.2020 தேதியிட்ட மாண்புமிகு முதலமைச்சரின் செய்திக்குறிப்பு.

 2. வருவாய் நிர்வாக ஆணையர், சென்னை -5 Ir.No, 2-COVID 19 per-dtd 29.3.2020

 மேற்கோள் காட்டப்பட்ட பொருள் மற்றும் குறிப்புக்கு தயவுசெய்து கவனம் செலுத்தப்படுகிறது.  மேற்கோள் காட்டப்பட்ட இரண்டாவது குறிப்பில், பள்ளி ஊழியர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சம்பளம் மற்றும் ஊதியங்கள் சீராக பரவுவதை உறுதி செய்ய, அந்தந்த நிறுவனங்கள் இருக்க வேண்டும்

 மார்ச் 30, 31 மற்றும் ஏப்ரல் 15 ஆகிய தேதிகளில் இரண்டு முதல் மூன்று நபர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்குவதன் மூலம் அந்தந்த மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை தொடர்பாக கமிஷனர் சென்னை கார்ப்பரேஷன் சிறப்பு அனுமதி வழங்கியது.

 மேலும், அவ்வாறு செய்யும்போது, ​​அவ்வப்போது சுகாதார அதிகாரிகளால் வழங்கப்படும் சமூக விலகல், கை கழுவுதல் மற்றும் அலுவலக கிருமி நீக்கம் நெறிமுறை போன்ற COVID-19 குறித்த அனைத்து பொது சுகாதார வழிகாட்டுதல்களும் சம்பந்தப்பட்ட அனைவரையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

 அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  சம்பள பில்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கருவூலம் / துணை கருவூல அலுவலகங்களில் சமர்ப்பிக்கப்படுவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.  மேலும், தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான அனைத்து பள்ளிகள் மற்றும் தடுப்பு கல்வி அலுவலகங்களுக்கும் பில்கள் சமர்ப்பிக்கப்படுகிறதா என சரிபார்க்கப்பட வேண்டும்.  அனைத்து தலைமை கல்வி அலுவலர்களும் தங்களது எச்.எம்., பி.இ.ஓ.எஸ், சமாக்ரிகா அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களை சரிபார்க்க வேண்டும்

கருவூல / துணை கருவூலத்தில் பில்களை சமர்ப்பிப்பதற்காக உதவி பெறும் பள்ளிகளின் மரியாதை

 அந்தந்த மாவட்டம்.

 எஸ்.டி / எஸ். கண்ணப்பன் பள்ளி கல்வி இயக்குநர்

 நகல் அரசு முதன்மைச் செயலாளருக்கு, பள்ளி கல்வித் துறை, சென்னை -9 க்கு சமர்ப்பிக்கப்பட்டது

 பள்ளி கல்வித் துறை ஆணையர், சென்னை -6 க்கு சமர்ப்பிக்கப்பட்டது

 தகவலுக்கு சென்னை -6 தொடக்கக் கல்வி இயக்குநருக்கு நகலெடுக்கவும்,

கொரோனா வைரஸ்: தென்கொரியாவில் ICU இப்படித்தான் இருக்கிறது காணொளி

கொரோனா வைரஸ்:
தென்கொரியாவில் ICU இப்படித்தான் இருக்கிறது காணொளி

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் கருவி விஞ்ஞானி விஜய்சேகர் கண்டுபிடிப்பு காணொளி

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் கருவி விஞ்ஞானி விஜய்சேகர் கண்டுபிடிப்பு காணொளி

வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைக்க புதிய கட்டுப்பாடுகள் காணொளி

வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைக்க புதிய கட்டுப்பாடுகள் காணொளி

தமிழகத்தில் கொரோனா-அன்மை தகவல் காணொளி

தமிழகத்தில் கொரோனா-அன்மை தகவல் காணொளி

BREAKING NEWS 144 தடை- உயர்நீதிமன்றம் அதிரடி காணொளி

BREAKING NEWS 144 தடை- உயர்நீதிமன்றம் அதிரடி காணொளி

இத்தனை கடவுள்கள் இருந்தும் கொரோனா வந்தது சரியா? காணொளி

இத்தனை கடவுள்கள் இருந்தும் கொரோனா வந்தது சரியா? காணொளி

நாங்க கொண்டு வந்து தருகிறோம் நீங்க வெளியே வராதீர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் காணொளி

நாங்க கொண்டு வந்து தருகிறோம் நீங்க வெளியே வராதீர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் காணொளி

பட்டியல் தயாரிக்கும் விமான நிலைய அதிகாரிகள் காணொளி

பட்டியல் தயாரிக்கும் விமான நிலைய அதிகாரிகள் காணொளி

சமூக விலகலை கடைப்பிடிக்க வாகனம் மூலம் காய்கறிகள் விற்பனை மதுரை மக்கள் வரவேற்பு காணொளி

சமூக விலகலை கடைப்பிடிக்க வாகனம் மூலம் காய்கறிகள் விற்பனை மதுரை மக்கள் வரவேற்பு காணொளி

புனே பெண்ணிற்கு குவியும் பாராட்டுக்கள் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கும் கருவியை கண்டுபிடித்தவர் காணொளி

புனே பெண்ணிற்கு குவியும் பாராட்டுக்கள் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கும் கருவியை கண்டுபிடித்தவர் காணொளி

வேலூர் ராணிப்பேட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம் காணொளி

வேலூர் ராணிப்பேட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம் காணொளி

கொரோனா குறித்த விழிப்புணர்வு பாடல் பாடிய சிறுமி வைரலாகும் காணொளி

கொரோனா குறித்த விழிப்புணர்வு பாடல் பாடிய சிறுமி வைரலாகும் காணொளி

காய்கறிகள் மூலம் கொரோனா? கையாள்வது எப்படி? காணொளி

காய்கறிகள் மூலம் கொரோனா? கையாள்வது எப்படி? காணொளி

ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம் காணொளி

ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம் காணொளி

ஊரடங்கு எதற்கெல்லாம் அனுமதி...? சந்தேகங்களும் விளக்கமும்... காணொளி

ஊரடங்கு எதற்கெல்லாம் அனுமதி...? சந்தேகங்களும் விளக்கமும்... காணொளி

தொடர் உயிரிழப்புகளால் திணறும் ஸ்பெயின் நாடு காணொளி

தொடர் உயிரிழப்புகளால் திணறும் ஸ்பெயின் நாடு காணொளி

ஊரடங்கு தடை உத்தரவு எதிரொலி அவசர பயணத்திற்கு வெளியூர் செல்ல அனுமதி காணொளி

ஊரடங்கு தடை உத்தரவு எதிரொலி அவசர பயணத்திற்கு வெளியூர் செல்ல அனுமதி காணொளி

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீடிக்குமா?- மத்திய அரசு விளக்கம் காணொளி

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீடிக்குமா?- மத்திய அரசு விளக்கம் காணொளி

ஏப்ரல் 30 வரைக்கும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அமெரிக்காவில் காணொளி

ஏப்ரல் 30 வரைக்கும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அமெரிக்காவில் காணொளி

அடிக்க மட்டும் இல்லை அணைக்கவும் தெரியும்...! அன்னலட்சுமியான போலீஸ் காணொளி

அடிக்க மட்டும் இல்லை அணைக்கவும் தெரியும்...! அன்னலட்சுமியான போலீஸ் காணொளி

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த புதிய திட்டம்- பீலா ராஜேஷ் சுகாதாரத்துறை செயலாளர் காணொளி

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த புதிய திட்டம்- பீலா ராஜேஷ் சுகாதாரத்துறை செயலாளர் காணொளி

கொரோனா இன்றைய நிலை 30-03-2020 காணொளி

கொரோனா இன்றைய நிலை 30-03-2020 காணொளி

Sunday, 29 March 2020

கொரோனா வைரஸ்: வீட்டிற்கு செல்லவே அச்சமாக இருக்கிறது லண்டன் தமிழ் மருத்துவர் காணொளி

கொரோனா வைரஸ்:
வீட்டிற்கு செல்லவே அச்சமாக இருக்கிறது லண்டன் தமிழ் மருத்துவர் காணொளி

உலக நாடுகளுக்கு கொரோனா கற்றுத் தரும் பாடம் என்ன? காணொளி

உலக நாடுகளுக்கு கொரோனா கற்றுத் தரும் பாடம் என்ன? காணொளி

சமூக பரவலை தடுப்பதற்கான எல்லா முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது மாண்புமிகு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேட்டி காணொளி

சமூக பரவலை தடுப்பதற்கான எல்லா முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது மாண்புமிகு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேட்டி காணொளி

கோழி முட்டையிலிருந்து கொரோனா தடுப்பூசி...? காணொளி

கோழி முட்டையிலிருந்து கொரோனா தடுப்பூசி...? காணொளி

மன அழுத்தத்தைப் போக்க டி.ஜி.பி சைலேந்திரபாபு வெளியிட்ட விழிப்புணர்வு காணொளி

மன அழுத்தத்தைப் போக்க டி.ஜி.பி சைலேந்திரபாபு வெளியிட்ட விழிப்புணர்வு காணொளி

நாங்க இருக்கோம் தமிழக அரசின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ

நாங்க இருக்கோம் தமிழக அரசின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ

மஞ்சள் வேப்பிலை கொண்டு தயாரிக்கப்படும் கிருமிநாசினி காணொளி

மஞ்சள் வேப்பிலை கொண்டு தயாரிக்கப்படும் கிருமிநாசினி காணொளி‌

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு -முழு விவரம் காணொளி

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு -முழு விவரம் காணொளி

கொரோனா ஊரடங்கு மதுரை மாநகர் கழுகு பார்வையில் காணொளி

கொரோனா ஊரடங்கு மதுரை மாநகர் கழுகு பார்வையில் காணொளி

ஏப்ரல் 14 வரை மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் மின்சாரம் துண்டிக்கப்படாது மாண்புமிகு அமைச்சர் தங்கமணி: காணொளி

ஏப்ரல் 14 வரை மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் மின்சாரம் துண்டிக்கப்படாது மாண்புமிகு அமைச்சர் தங்கமணி: காணொளி

60 வயதிற்கு முதியோர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் காணொளி

60 வயதிற்கு முதியோர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் காணொளி

நூதன பிரச்சாரங்கள் மூலம் கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறையினர் காணொளி

நூதன பிரச்சாரங்கள் மூலம் கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறையினர் காணொளி

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தற்போதைய கள நிலவரம்? காணொளி

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தற்போதைய கள நிலவரம்? காணொளி

Lockdown 90 நாட்கள் தொடரும் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்

Lockdown 90 நாட்கள் தொடரும் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்

நியூயார்க் முடக்கப்பட்டால் என்ன ஆகும் தெரியுமா? காணொளி

நியூயார்க் முடக்கப்பட்டால் என்ன ஆகும் தெரியுமா? காணொளி

அமுலுக்கு வந்தது பெட்ரோல் பங்க்குகளுக்கான நேரக் கட்டுப்பாடு- வெறிச்சோடிய பெட்ரோல் பங்குகள் காணொளி

அமுலுக்கு வந்தது பெட்ரோல் பங்க்குகளுக்கான நேரக் கட்டுப்பாடு- வெறிச்சோடிய பெட்ரோல் பங்குகள் காணொளி

கொரோனா வைரஸ்: 'டெல்லியில் இருந்து கிளம்பினால் போதும் மக்கள்' காணொளி

கொரோனா வைரஸ்: 'டெல்லியில் இருந்து கிளம்பினால் போதும் மக்கள்' காணொளி

BREAKING NEWS மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு! காணொளி

BREAKING NEWS
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு! காணொளி

ஊரடங்கு உத்தரவிற்காக என்னை மன்னித்துவிடுங்கள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காணொளி

ஊரடங்கு உத்தரவிற்காக என்னை மன்னித்துவிடுங்கள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காணொளி

கொரோனா பாதிப்பு- உலகளவில் தற்போதைய நிலவரம் காணொளி

கொரோனா பாதிப்பு- உலகளவில் தற்போதைய நிலவரம் காணொளி

கொரோனா ஊரடங்கு எதிரொலி வீட்டு வாடகை? தள்ளுபடி விரிவான தகவல் காணொளி

கொரோனா ஊரடங்கு எதிரொலி வீட்டு வாடகை? தள்ளுபடி விரிவான தகவல் காணொளி

திருச்சியில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ ரோபோக்கள் வழங்கப்பட்டன காணொளி

திருச்சியில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ ரோபோக்கள் வழங்கப்பட்டன காணொளி

கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளார் கனடா பிரதமரின் மனைவி காணொளி

கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளார் கனடா பிரதமரின் மனைவி காணொளி

21 நாள் ஏன்? இல்லாவிட்டால் என்ன ஆகும்?- மாண்புமிகு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர். காணொளி

21 நாள் ஏன்? இல்லாவிட்டால் என்ன ஆகும்?- மாண்புமிகு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர். காணொளி

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,000 ஐ தாண்டியது காணொளி

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,000 ஐ தாண்டியது காணொளி

ஊரடங்கை மீறினால் "14 நாட்கள் தனிமை முகாம்" மத்திய அரசு எச்சரிக்கை... காணொளி

ஊரடங்கை மீறினால் "14 நாட்கள் தனிமை முகாம்" மத்திய அரசு எச்சரிக்கை... காணொளி

கொரோனா வைரஸ் உண்மையை மறைத்ததா சீனா காணொளி

கொரோனா வைரஸ் உண்மையை மறைத்ததா சீனா காணொளி

144 தடை உத்தரவில் அரசு திடீர் மாற்றம் காணொளி

144 தடை உத்தரவில் அரசு திடீர் மாற்றம் காணொளி

கொரோனா யுத்தத்தில் இந்திய கர்ப்பிணி... கருவியை கண்டறிந்த பின்னரே குழந்தை பெற்ற சாதனை காணொளி

கொரோனா யுத்தத்தில் இந்திய கர்ப்பிணி... கருவியை கண்டறிந்த பின்னரே குழந்தை பெற்ற சாதனை காணொளி

தமிழகம் முழுவதும் கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிய வீடு வீடாக சென்று ஆய்வு காணொளி

தமிழகம் முழுவதும் கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிய வீடு வீடாக சென்று ஆய்வு காணொளி

மர நாய்களில் கொரோனாவை சோதித்தோம்- அடுத்து.? சாதிப்பாரா தஞ்சை தமிழர்...? ஆஸ்திரேலியாவில்... ஆராய்ச்சி... காணொளி

மர நாய்களில் கொரோனாவை சோதித்தோம்- அடுத்து.? சாதிப்பாரா தஞ்சை தமிழர்...? ஆஸ்திரேலியாவில்... ஆராய்ச்சி... காணொளி

Saturday, 28 March 2020

கொரோனா பாதித்த வரை கடித்த கொசு நம்மை கடித்தால் கொரோனா வருமா...?

கொரோனா பாதித்த வரை கடித்த கொசு நம்மை கடித்தால் கொரோனா வருமா...?

கொரோனா பாதிப்பு உலகநாடுகளின் தற்போதைய நிலை என்ன? காணொளி

கொரோனா பாதிப்பு உலகநாடுகளின் தற்போதைய நிலை என்ன? காணொளி

கொரோனா தடுப்பு நடவடிக்கை டாடா குழுமம் ரூ 1500 கோடி நிதி அறிவிப்பு காணொளி

கொரோனா தடுப்பு நடவடிக்கை டாடா குழுமம் ரூ 1500 கோடி நிதி அறிவிப்பு காணொளி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்வு காணொளி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்வு காணொளி

கொரோனா தொற்றில் தமிழகம் தற்போது இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது காணொளி

கொரோனா தொற்றில் தமிழகம் தற்போது இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது காணொளி

EMIS ல் FA(A) ,FA(B), SA இரண்டாம் பருவத் தேர்வுக்கு மதிப்பெண்களை mobile phoneல் பதிவது?எவ்வாறு காணொளி

EMIS ல் FA(A) ,FA(B), SA இரண்டாம் பருவத் தேர்வுக்கு மதிப்பெண்களை mobile phoneல் பதிவது?எவ்வாறு காணொளி

EMIS ACADEMIC RECORDS PAGE ADDRESS LINK

https://emis.tnschools.gov.in/academicrecords

குறிப்பு)*
*LAPTOP, DESKTOPல் மதிப்பெண்களை பதிவு செய்ய STUDENT தலைப்பில் click செய்து அதில் ACADEMIC RECORDS தலைப்பை click செய்வதன் மூலமாக பதிவு செய்யலாம்.*

கொரோனாவை பற்றி எதிர்வரும் காலங்களில் என்னவாகும் புள்ளி யில்.காணொளி

கொரோனாவை பற்றி எதிர்வரும் காலங்களில் என்னவாகும் புள்ளி யில்.காணொளி

கொரோனா 1.5 கோடி மக்களை காப்பாற்ற வேண்டிய தருணம் புள்ளியில் கணக்கு காணொளி

கொரோனா 1.5 கோடி மக்களை காப்பாற்ற வேண்டிய தருணம் புள்ளியில் கணக்கு காணொளி

கொரோனாவை விட வேகமாக வரும் வதந்தி செய்திகள் எது வதந்தி எது உண்மை செய்தி காணொளி

கொரோனாவை விட வேகமாக வரும் வதந்தி செய்திகள் எது வதந்தி எது உண்மை செய்தி காணொளி

Friday, 27 March 2020

ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்குச் சென்று வந்ததால் வீட்டில் முடக்கப்பட்டார் நடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் காணொளி

ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்குச் சென்று வந்ததால் வீட்டில் முடக்கப்பட்டார் நடிகர் பத்மஸ்ரீ  கமல்ஹாசன் காணொளி

கொரோனா வைரஸ்- பிணங்களை வைக்கக் கூட இடமில்லாமல் ஸ்பெயின் நாடு தவிக்கும் அவலம் காணொளி

கொரோனா வைரஸ்-
பிணங்களை வைக்கக் கூட இடமில்லாமல் ஸ்பெயின் நாடு தவிக்கும் அவலம் காணொளி

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு இப்படித்தான் தயாராகிறார்கள் டாக்டர்கள்- வைரல் வீடியோ

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு இப்படித்தான் தயாராகிறார்கள் டாக்டர்கள்- வைரல் வீடியோ

கொரோனா நோயாளிகளுக்கு என்ன உணவு வழங்கப்படுகிறது தெரியுமா? ஒரு நேரடி விசிட் காணொளி

கொரோனா நோயாளிகளுக்கு என்ன உணவு வழங்கப்படுகிறது தெரியுமா? ஒரு நேரடி விசிட் காணொளி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு K.S. கந்தசாமி இஆப-கொரோனா வைரஸ் விழிப்புணர்வு செய்தி காணொளி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு K.S. கந்தசாமி இஆப-கொரோனா வைரஸ் விழிப்புணர்வு செய்தி காணொளி

தமிழகத்தில் கடைகள் திறக்க கட்டுப்பாடு!- ஞாயிற்றுக்கிழமை (28-03-2020) முதல் அமல் காணொளி

தமிழகத்தில் கடைகள் திறக்க கட்டுப்பாடு!- ஞாயிற்றுக்கிழமை (28-03-2020) முதல் அமல் காணொளி

கொரோனாவுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி காணொளி

கொரோனாவுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி காணொளி

கொரோனா தடுப்புக்கு நிதி அளியுங்கள் தமிழக அரசு வேண்டுகோள் காணொளி

கொரோனா தடுப்புக்கு நிதி அளியுங்கள் தமிழக அரசு வேண்டுகோள் காணொளி

RBIயின் முடிவு துணிச்சல் ஆனது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு காணொளி

RBIயின் முடிவு துணிச்சல் ஆனது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு காணொளி

வீட்டிலேயே இருங்க இல்லன்னா? செய்தியும் பின்னணியும் காணொளி

வீட்டிலேயே இருங்க இல்லன்னா? செய்தியும் பின்னணியும் காணொளி

Lockdown 21 நாட்களை தாண்டினால் தமிழ் நாடு என்னவாகும் பாலச்சந்திரன் ஐஏஎஸ் அரசு அதிகாரி விளக்கம்.

Lockdown 21 நாட்களை தாண்டினால் தமிழ் நாடு என்னவாகும் பாலச்சந்திரன் ஐஏஎஸ் அரசு அதிகாரி விளக்கம்.

Lockdown மட்டும் போதாது பரிசோதிப்பவர்களன் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் காணொளி

Lockdown மட்டும் போதாது பரிசோதிப்பவர்களன் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் காணொளி

கொரோனா தடுப்பு நடவடிக்கை -புதிய உத்தரவுகள் காணொளி

கொரோனா தடுப்பு நடவடிக்கை -புதிய உத்தரவுகள் காணொளி

கொரோனா தடுப்பு- 9 குழுக்கள் அமைப்பு காணொளி

கொரோனா தடுப்பு- 9 குழுக்கள் அமைப்பு காணொளி

அண்ணாச்சீஸ் ஆஸ்வேஸ் உஷார்...!கொரோனாவும் டெட்டாலும் காணொளி

அண்ணாச்சீஸ் ஆஸ்வேஸ் உஷார்...!கொரோனாவும் டெட்டாலும் காணொளி

தண்ணீர் அருந்தினால் கொரோனா குணமாகுமா? போலீஸ் செய்திகள் எது? உண்மை எது? காணொளி

தண்ணீர் அருந்தினால் கொரோனா குணமாகுமா? போலீஸ் செய்திகள் எது? உண்மை எது? காணொளி

பொருளாதார வீழ்ச்சியில் அமெரிக்கா என்ன ஆகும்? காணொளி

பொருளாதார வீழ்ச்சியில் அமெரிக்கா என்ன ஆகும்? காணொளி

கொரோனா கையேடு இந்து தமிழ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

கொரோனா கையேடு இந்து தமிழ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD PDF

கொரோனா எதிரொலியால் நீட் தேர்வு ஒத்திவைப்பு காணொளி

கொரோனா எதிரொலியால் நீட் தேர்வு ஒத்திவைப்பு காணொளி

கொரோனா இலக்கு எது? காணொளி

கொரோனா இலக்கு எது? காணொளி

கொரோனா வைரஸின் தோற்றம் இதுதான் காணொளி

கொரோனா வைரஸின் தோற்றம் இதுதான் காணொளி

இளவரசர் சார்லஸ்யை தொடர்ந்து பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா

இளவரசர் சார்லஸ்யை தொடர்ந்து பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா

கொரோனா விழிப்புணர்வு பாடல்🎼🔊 SP பாலசுப்பிரமணியம் இனிமையான குரலில் காணொளி

கொரோனா விழிப்புணர்வு பாடல்🎼🔊 SP பாலசுப்பிரமணியம் இனிமையான குரலில் காணொளி

Thursday, 26 March 2020

கொரோனா எதிரொலி மாநில அளவிலான பொதுத்தேர்வு திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்பு! என தகவல் காணொளி

கொரோனா எதிரொலி மாநில அளவிலான பொதுத்தேர்வு திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்பு! என தகவல் காணொளி

144 உத்தரவையடுத்து, நடமாடும் SBI ஏ.டி.எம் சேவை. மக்கள் வரவேற்பு! காணொளி

144 உத்தரவையடுத்து,
நடமாடும் SBI ஏ.டி.எம் சேவை. மக்கள் வரவேற்பு! காணொளி

EMI கட்டுவதில் அதிரடி மாற்றம் RBI சொன்னது என்ன? RBI ஆளுநர் அறிவித்தTOP சலுகைகள் மக்கள் மகிழ்ச்சி! காணொளி

EMI கட்டுவதில் அதிரடி மாற்றம் RBI சொன்னது என்ன? RBI ஆளுநர் அறிவித்தTOP சலுகைகள் மக்கள் மகிழ்ச்சி! காணொளி

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு காணொளி

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு காணொளி

காவலரை மிரட்டி பேசிய வாலிபர் கவனிப்பிற்கு முன் பின் நடந்தது என்ன காணொளி

காவலரை மிரட்டி பேசிய வாலிபர் கவனிப்பிற்கு முன் பின் நடந்தது என்ன காணொளி

ரொம்ப பயங்கரமா இருக்கு கண்கலங்கிய நடிகர் வடிவேலு காணொளி

ரொம்ப பயங்கரமா இருக்கு கண்கலங்கிய நடிகர் வடிவேலு காணொளி

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை -மாண்புமிகு அமைச்சர் நிலோபர் கபில் காணொளி

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை -மாண்புமிகு அமைச்சர் நிலோபர் கபில் காணொளி

ரூபாய் நோட்டால் பரவுமா கொரோனா? சுப்ரமணியன் சுவாமி நாதன் தொற்று நோய் நிபுணர். காணொளி

ரூபாய் நோட்டால் பரவுமா கொரோனா? சுப்ரமணியன் சுவாமி நாதன் தொற்று நோய் நிபுணர். காணொளி

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று 26-03-2020 கொரோனா நோய் தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் நடத்திய ஆய்வு கூட்ட முடிவுகள் செய்தி வெளியீடு CLICK HERE TO DOWNLOAD PDF

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று 26-03-2020 கொரோனா நோய் தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் நடத்திய ஆய்வு கூட்ட முடிவுகள் செய்தி வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD PDF

சளி இருமல் என்றாலே கொரோனா வைரசா? அறிகுறிகள் என்ன காணொளி

சளி இருமல் என்றாலே கொரோனா வைரசா? அறிகுறிகள் என்ன காணொளி

விரட்டுவோம் கொரோனாவை உறுதி ஏற்கும் சிறுமி காணொளி

விரட்டுவோம் கொரோனாவை உறுதி ஏற்கும் சிறுமி காணொளி

கொரோனா பாதிப்புகளை சமாளிக்க சிறப்பு கடன் உதவி வழங்கும் வங்கிகள் காணொளி

கொரோனா பாதிப்புகளை சமாளிக்க சிறப்பு கடன் உதவி வழங்கும் வங்கிகள் காணொளி

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு காணொளி

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு காணொளி

தமிழக அரசின்புதிய அறிவிப்புகளும் அறிவுறுத்தல்களும் காணொளி

தமிழக அரசின்புதிய அறிவிப்புகளும் அறிவுறுத்தல்களும் காணொளி

தமிழகத்தில்144 இருந்த நிலையிலும் வெளியே இருப்பவர்களை வறுத்தெடுக்கும் பேபி மானஸ்வி காணொளி

தமிழகத்தில்144 இருந்த நிலையிலும்
வெளியே இருப்பவர்களை வறுத்தெடுக்கும் பேபி மானஸ்வி காணொளி

*🌎ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க தன்னை தானே தனிமை படுத்திக்கொள்ள மாணவர்களுக்கு வேண்டுகோள்* 🙏 *தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின்* ~~~~~~~~~ *நிறுவனத் தலைவர்* *சா.அருணன்* *உருக்கமான வேண்டுகோள்*

*🌎ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க தன்னை தானே தனிமை படுத்திக்கொள்ள  மாணவர்களுக்கு வேண்டுகோள்* 🙏

 *தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின்*
~~~~~~~~~
 *நிறுவனத் தலைவர்* *சா.அருணன்* *உருக்கமான வேண்டுகோள்*

கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய தனியார் மருத்துவமனைகளிலும் விரிவான முதலமைச்சர் காப்பீடுத் திட்டத்திலும் அதே போன்று அரசு ஊழியர்கள் காப்பீடு திட்டத்திலும் சேர்க்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்

அறிக்கை
26.03.2020

~~~~~~~~~~
கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது இதன் காரணமாக பல ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர் லட்சக்கணக்கானோர்  பாதிக்கப்பட்டு மருத்தவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்,
இந்திவிலும் இது வேகமாக பரவிருகிறது குறிப்பாக வெளிநாட்டில் இருந்து இந்தியவிற்கு வருபவர்களிடமிருந்து பரவுகிறது,,இந்தியாவில் 600கும் மேள்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள், சிக்கிச்சை பலன் இல்லாமல் இதுவரையில் 10 பேர் மரணமடைந்துள்ளனர் ,

தமிழகத்திலும் இதுவரையில் 23 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையாக பெற்றுவருகிறார்கள் இதுலே மதுரையை சேர்ந்த ஒருவரும் உயிர் இறந்துள்ளர், தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அனைத்து ரேசன் அட்டைதாரர்களும் நிவாரணமாக ரூ.1000 மற்றும் ரேசன் கடைகளில் பொருட்கள் இலவசமாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார் அமைப்பு சாரா தொழிலாளர் அட்டோ ஓட்டுநர் , கூடுதலாக ஆயிரம் கூடுதலாக ரூ 1000  வழங்குழவது வரவேற்றதக்கது, மருத்துவப்பணி செய்யும் அனைவுருக்கும் ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என்பது வலவேற்க தக்கது, அதே போன்று தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுப்படும் ஊழியர்கள் மற்றும், காவல்த்துறையினரும் சிறப்பூதியம் வழங்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்,

கொரோனா வைரஸ் சம்மந்தமாக பரிசோதனையை தனியார் மருத்துவமனைகளும் மேற்கொள்ளலாம் என்று முதல்வர் அவர்கள் அறிவித்திருக் கின்றார்கள் அதற்கு விதிக்கும் கட்டணம் ரூ.4500குள் இருக்கவேண்டும் என்று அறிவித்திருப்பதை கூட்டமைப்பு வரவேற்கிறது 

கொரோனா வைரஸ் பரிசோதனையை தனியார் மருத்துவமனைகளிலும்   அனைவரும் மேற்கொள்ளும் பொருட்டு   முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தில் சேர்த்து அந்த செலவை காப்பீடு நிறுவனம் ஏற்றுக்கொள்ள விதமாக சேர்க்கவேண்டும் ,அதேபோன்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் விரிவான காப்பீடு திட்டத்திலும் சேர்க்கவேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்
~~~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள்  ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044

கொரோனா அச்சம் மனரீதியான பிரச்சனைகள் என்னென்ன மனநல மருத்துவர் ஆலோசனை காணொளி

கொரோனா அச்சம் மனரீதியான பிரச்சனைகள் என்னென்ன மனநல மருத்துவர் ஆலோசனை காணொளி

கொரோனா பாதிப்பு சென்னையில் 22 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்துதல் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் காணொளி

கொரோனா பாதிப்பு சென்னையில் 22 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்துதல் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் காணொளி

தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ட்ரோன் மூலமாக கிருமிநாசினி தெளிப்பு காணொளி

தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ட்ரோன் மூலமாக கிருமிநாசினி தெளிப்பு காணொளி

தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக ஒரேநாளில் 1100 பேர் மீது வழக்கு பதிவு காணொளி

தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக ஒரேநாளில் 1100 பேர் மீது வழக்கு பதிவு காணொளி

விரட்டுவோம் கொரோனாவை அருமையாக பேசி உறுதி இருக்கும் சிறுமி காணொளி

விரட்டுவோம் கொரோனாவை அருமையாக பேசி உறுதி இருக்கும் சிறுமி காணொளி

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்படும் சென்னை மாநகர காவல் ஆணையர் காணொளி

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்படும் சென்னை மாநகர காவல் ஆணையர் காணொளி

ரேஷன் கடைகளில் பைப் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கல் கூடுதல் தகவல்கள் காணொளி

ரேஷன் கடைகளில் பைப் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கல் கூடுதல் தகவல்கள் காணொளி

தாம்பரம் பகுதியில் பிரத்யேக காட்சிகள் கழுகுப் பார்வையில் காணொளி

தாம்பரம் பகுதியில் பிரத்யேக காட்சிகள் கழுகுப் பார்வையில் காணொளி

ஊரடங்கு இப்போது கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் தோப்புக்கரணம் போட வைத்த காவல்துறை அதிகாரிகள்

ஊரடங்கு இப்போது கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் தோப்புக்கரணம் போட வைத்த காவல்துறை அதிகாரிகள்

சென்னையில் எதற்கெல்லாம் தடை? கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்? சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் காணொளி

சென்னையில் எதற்கெல்லாம் தடை? கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்? சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் காணொளி

144 உத்தரவு எதிரொலி மளிகைக் கடைகளுக்கான விதிமுறைகள் என்ன காணொளி

144 உத்தரவு எதிரொலி மளிகைக் கடைகளுக்கான விதிமுறைகள் என்ன காணொளி

மதுரையில் தனிமைப் படுத்தப் பட்டிருந்த இளைஞர் தப்பியோட்டம் காணொளி

மதுரையில் தனிமைப் படுத்தப் பட்டிருந்த இளைஞர் தப்பியோட்டம் காணொளி

கொரோனா வைரஸ் அலறும் அமெரிக்கா 1050 பேர் மரணம் காணொளி

கொரோனா வைரஸ் அலறும் அமெரிக்கா 1050 பேர் மரணம் காணொளி

இதய நோயாளிகளை குறிவைக்கும் கொரோனா-பாதுகாப்பாக இருப்பது எப்படி? இதய நிபுணர் ஆலோசனை காணொளி

இதய நோயாளிகளை குறிவைக்கும் கொரோனா-பாதுகாப்பாக இருப்பது எப்படி? இதய நிபுணர் ஆலோசனை காணொளி

திண்டுக்கல்லில் 144 உத்தரவு மீறி மக்கள் நடமாடும் இடத்தில் காவல்துறை அதிகாரி பேசிய அருமையான பதிவு mass speech in public shame on you Dindigul people video

Police mass speech in public shame on you Dindigul people video
திண்டுக்கல்லில் 144 உத்தரவு மீறி மக்கள் நடமாடும் இடத்தில் காவல்துறை அதிகாரி பேசிய அருமையான பதிவு

Wednesday, 25 March 2020

இந்தியாவின் காட்டுத்தீ போல பரவும் கொரோனா வைரஸ் காணொளி

இந்தியாவின் காட்டுத்தீ போல பரவும் கொரோனா வைரஸ் காணொளி

ஊரடங்கு நாகர்கோவிலில் ட்ரோன் மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் காவல்துறை காணொளி

ஊரடங்கு நாகர்கோவிலில் ட்ரோன் மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் காவல்துறை காணொளி

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் வசூல் நிறுத்தம் மாண்புமிகு நிதின்கட்கரி அறிவிப்பு காணொளி

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் வசூல் நிறுத்தம் மாண்புமிகு நிதின்கட்கரி அறிவிப்பு காணொளி

நெல்லையில் மக்கள் கூடுவதை தவிர்க்க தற்காலிக சந்தைகளுக்கு அனுமதி காணொளி

நெல்லையில் மக்கள் கூடுவதை தவிர்க்க தற்காலிக சந்தைகளுக்கு அனுமதி காணொளி

கொரோனாவில் இருந்து தமிழகத்தை காப்போம் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் காணொளி

கொரோனாவில் இருந்து தமிழகத்தை காப்போம் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் காணொளி

செல்வந்தர்கள் இந்த தருணத்தில் ஏழைகளுக்கு உதவ முன் வருக பாரதப் பிரதமர் மேதகு நரேந்திர மோடி வேண்டுகோள் காணொளி

செல்வந்தர்கள் இந்த தருணத்தில் ஏழைகளுக்கு உதவ முன் வருக பாரதப் பிரதமர் மேதகு நரேந்திர மோடி வேண்டுகோள் காணொளி

கொரோனாவை விரட்ட தமிழக முதல்வர் சொன்ன மூன்று ஐடியாக்கள் காணொளி

கொரோனாவை விரட்ட தமிழக முதல்வர் சொன்ன மூன்று ஐடியாக்கள் காணொளி

பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் இக்கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசால் அறிவிக்கப்படுகிறது எனவும் இது சார்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை இணையதளம் மற்றும் தொலைபேசி வாயிலாக தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.

Click here to download PDF

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 6

ந.க.எண். 004010 / ஜெ1/ 2020, நாள். 25.03.2020

பொருள் :

*தொடக்கக் கல்வி - கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு - ஒழுங்குமுறைகள்- அனைத்து வகைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் - சார்ந்து,*

பார்வை: 1. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் செ.கு.எண்.213, நாள் 15.03.2020 மற்றும் செ.கு.எண்.031, நாள் 16.03.2020

2. அரசாணை நிலை (எண்) 152, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்(பி) துறை, நாள். 23.03.2020.

3. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் செய்தி அறிக்கை நாள் 25.03.2020.

சென்னை - ந.க.எண். 014598 / பிசி / 2020, நாள். 25.03.2020 பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,

பார்வை (4)6v காணும் பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் இக்கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசால் அறிவிக்கப்படுகிறது எனவும் இது சார்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை இணையதளம் மற்றும் தொலைபேசி வாயிலாக தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.

அதனடிப்படையில், தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் Nursery and Primary School-களில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளித் தேர்வுப் பதிவேட்டில் உரியப் பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்க உரிய அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

மேலும், இது சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரங்களை deesections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிக்கையாக அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

(ஒப்பம்)

தொடக்கக் கல்வி இயக்குநர்

பெறுநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்

( வழியாக முதன்மைக் கல்வி அலுவலர்கள்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்

1. சென்னை - 9, பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

2. சென்னை - 6, பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளை எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்துதல் - சார்பு

CLICK HERE TO DOWNLOAD PDF

அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -6

முன்னிலை : முனைவர்.சி.உஷாராணி ந.க.எண்.009823/எப்1/2020

நாள். 25.03.2020

பொருள் : அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை -6 - மாண்புமிகு முதலமைச்சரின் 25.03.2020 நாளிட்ட செய்தி அறிக்கையின் அடிப்படையில் -

24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளை எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்துதல் - சார்பு

பார்வை : மாண்புமிகு முதலமைச்சரின் செய்தி அறிக்கை, நாள்.25.03.2020

பார்வையில் காணும் மாண்புமிகு முதலமைச்சரின் செய்தி அறிக்கையில்,

மாணவர்களின் நலன் கருதி கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

“24.03.2020 அன்று தமிழ்நாடு முழுவதும் +2 பொதுத்தேர்வு நடைபெற்றது.

அத்தேர்வில் சில மாணவர்கள் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள்

தங்களால் தேர்வெழுத செல்ல முடியவில்லை என்ற விவரத்தினை எனது கவனத்திற்கு

கொண்டு வந்ததை கனிவோடு பரிசீலித்து, 24.03.2020 அன்று +2 தேர்வு எழுத

முடியாதவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தவும்,

இத்தேர்வுக்கான தேதியை பின்னர் அறிவிக்கவும் உத்தரவிட்டேன்”

மேற்குறிப்பிட்ட மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பினைத் தொடர்ந்து, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மாவட்டக் கல்வி

அலுவலர்களுக்கும் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

1. 24.03.2020 அன்று தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கு நடத்தப்பட்ட +2 தேர்வுகளை கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தப்படும்.

இத்தேர்வு நடைபெறும் நாள் குறித்த விவரம், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும்.

2. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும், தங்கள் மாவட்டத்தில் உள்ள
அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, மேற்குறிப்பிட்ட

விவரத்தினை, தங்களது பள்ளிகளில் 24.03.2020 அன்று நடைபெற்ற +2

தேர்வுகளை எழுத முடியாத சம்பந்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும்

தெரிவிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்

ஓம்

அரசுத் தேர்வுகள் இயக்குநர்

பெறுநர்

1. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்

இணை இயக்குநர் (கல்வி), பாண்டிச்சேரி, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்

4. அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள்

நகல்

அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை, சென்னை -9

- தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.

2. பள்ளிக் கல்வி ஆணையர், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை -6

- தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.

3. இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை -6

4. இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்ககம், சென்னை -6

5. இயக்குநர், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககம், சென்னை -6

Click here to download PDF

Corona viruse பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தி அறிக் கை காணொளி 25-3 -2020

Corona viruse பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தி அறிக் கை காணொளி             25-3 -2020

ஹாண்டா வைரஸால் சீனாவில் ஒருவர் மரணம் காணொளி

ஹாண்டா வைரஸால் சீனாவில் ஒருவர் மரணம் காணொளி

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சர் நிவாணத்திற்கு பித்தம் செய்ய வெண்டும் என்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சார்பில் சா.அருணன் நன்றி*

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிரபித்துள்ளது வரவேற்கதக்கது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் வெளிநாட்டினரும் நம் நாட்டிற்கான போர் உள்நாட்டு பிரச்சனை அற்காகான போர் அல்ல நமக்கு கொரோனாவிற்கான நம்மை நாமே தனிமை படுத்திக்கொள்ள வில்லை என்றால் போரிலிருந்து விரட்டி அடிக்க முடியாது அதனால் அனைவரும் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் , தமிழ்நாட்டில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் வரவேற்க தக்கது , எங்கள் கோரிக்கையான ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புவரை தேர்ச்சி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைப்பு மற்றும் 23, 24.03.2020 அன்று நடந்த 11ம் வகுப்பு மற்றும்  12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வேறொரு நாளில் வைக்க உத்தரவயிட்டுருப்பது  மிகவும் வரவேற்றக தக்கது ,

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சர் நிவாணத்திற்கு பித்தம் செய்ய வெண்டும் என்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்

 *சா.அருணன்*
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு