தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சார்பில் சா.அருணன் நன்றி*
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிரபித்துள்ளது வரவேற்கதக்கது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் வெளிநாட்டினரும் நம் நாட்டிற்கான போர் உள்நாட்டு பிரச்சனை அற்காகான போர் அல்ல நமக்கு கொரோனாவிற்கான நம்மை நாமே தனிமை படுத்திக்கொள்ள வில்லை என்றால் போரிலிருந்து விரட்டி அடிக்க முடியாது அதனால் அனைவரும் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் , தமிழ்நாட்டில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் வரவேற்க தக்கது , எங்கள் கோரிக்கையான ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புவரை தேர்ச்சி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைப்பு மற்றும் 23, 24.03.2020 அன்று நடந்த 11ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வேறொரு நாளில் வைக்க உத்தரவயிட்டுருப்பது மிகவும் வரவேற்றக தக்கது ,
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சர் நிவாணத்திற்கு பித்தம் செய்ய வெண்டும் என்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்
*சா.அருணன்*
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
No comments:
Post a Comment