*வானிலை நிலவரம்:*
*நேற்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்.*
*புல்புல் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி, வங்கதேசம் மற்றும் வங்கதேச கரையை நோக்கி நகரத் தொடங்கும் - வானிலை மையம்.*
*தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நாளை முதல் 10-ம் தேதி வரை, வெப்பச்சலனம் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்யும் -சென்னை வானிலை ஆய்வு மையம்.*

No comments:
Post a Comment