*நவ.14 குழந்தைகள் தினத்தில், அலைபேசியை அணைப்போம்- பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை.*
*வரும் 14ம் தேதி குழந்தைகள் தினத்தன்று இரவு 7.30 மணிமுதல் 8.30 மணி வரை தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும்..*
*அந்த நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுங்கள்..*
*இந்த நடவடிக்கையை அன்று மட்டுமில்லாமல், வாரம் அல்லது மாதந்தோறும் என முடிவெடுத்து தொடர வேண்டும்..*
*அந்தந்த மாவட்ட முதன் மை கல்வி அலுவலர்கள், அனைத்து பள்ளிகளுக்கும் மேற்கண்ட அறிவிப்பை தெரிவித்து, குழந்தைகள் மூலம் பெற்றோருக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..*

No comments:
Post a Comment