Tuesday 26 November 2019

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசு பள்ளிகளில் Spoken English பயிற்சி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசு பள்ளிகளில்  Spoken English பயிற்சி வழங்க தமிழக அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், 1 முதல் 5ஆம் வகுப்பு 2ஆம் பருவத்திற்கு ஒரு கையேடும்,  6 முதல் 9ஆம் வகுப்புக்கு 3 பருவங்களுக்கும் சேர்த்து 4 கையேடுகளும் வகுப்பு வாரியாக வழங்கப்படும் என்றும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை வாரத்திற்கு 90 நிமிடங்கள் என கால அட்டவணை தயாரிக்கவும், தொடக்க நிலை கையேட்டில் மாணவர்கள் செயல்பாட்டு அறிக்கையை ஆசிரியர்கள் பூர்த்தி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.







No comments:

Post a Comment