வேலூர் புதிய பேருந்து நிலையம் ஸ்மாட் சிட்டி திட்டத்தில் புதுபிக்கபடுவதால் பேருந்துகள் தற்காலிக புதிய பேருந்து நிலையங்களுக்கு இடமாற்றம்
மேற்படி அறிவிப்புகள் 16 ஆம் தேதி வெளியாகலாம்
மாங்காய் மண்டி பழைய பைபாஸ் சாலை ஆட்டுத் தொட்டி பகுதியில் இருந்து பெங்களூரு ஓசூர் கிருஷ்ணகிரி வாணியம்பாடி பஸ்கள் இயக்கப்படும்
சத்துவாச்சாரியில் சென்னை காஞ்சிபுரம் அரக்கோணம் பஸ்கள் இயக்கப்படும்
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே திருவண்ணாமலை போளூர் ஆரணி பஸ்கள் இயக்கப்படும்
இந்த தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் புதிய பேருந்து நிலையப் பணிகள் முடியும் வரை நீட்டிக்கபடும் என தகவல்கள்

No comments:
Post a Comment