Monday, 18 November 2019

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியத்திலுள்ள அனைத்துப் பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு நாளை 19-11-2019 செவ்வாய்க்கிழமை வேலூர் டான்போஸ்கோ பள்ளியில் நடைபெறவுள்ள கலந்தாய்விற்கு பொதுமாறுதல் விண்ணப்பித்துள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 16பேர் மட்டுமே வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வட்டாரக்கல்வி அலுவலர்கள் கீ.வ.குப்பம் ஒன்றியம்.

வேலூர் மாவட்டம்
கே.வி.குப்பம் ஒன்றியத்திலுள்ள அனைத்துப் பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு நாளை 19-11-2019 செவ்வாய்க்கிழமை வேலூர் டான்போஸ்கோ பள்ளியில் நடைபெறவுள்ள கலந்தாய்விற்கு பொதுமாறுதல் விண்ணப்பித்துள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 16பேர் மட்டுமே வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வட்டாரக்கல்வி அலுவலர்கள் கீ.வ.குப்பம் ஒன்றியம்.


 மேலும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் 7உள்ளதால் தகுதி வாய்ந்தவர் பட்டியலில் உள்ளவர்கள் 14பேர் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்


.
.

No comments:

Post a Comment