Monday, 18 November 2019

வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் ஒன்றியம். பணி நிரவலில் சென்ற ஆசிரியைகள் மீண்டும் தாய் ஒன்றியத்திற்கு இயக்குனர் செயல்முறைகளின் படி வர வாய்ப்புள்ளது விருப்பம் உள்ளவர்கள் நாளை 19-11-2019 செவ்வாய்க்கிழமை காலை 10-00 மணியளவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் விருப்பமனு மற்றும் மாறுதல் விண்ணப்பம் அளித்து முயற்சி செய்யுங்களேன்.

வேலூர் மாவட்டம்
கீ.வ.குப்பம் ஒன்றியம்.
பணி நிரவலில் சென்ற ஆசிரியைகள் மீண்டும் தாய் ஒன்றியத்திற்கு இயக்குனர் செயல்முறைகளின் படி வர வாய்ப்புள்ளது.!!!


விருப்பம் உள்ளவர்கள் நாளை
19-11-2019 செவ்வாய்க்கிழமை
 காலை 10-00 மணியளவில் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் விருப்பமனு மற்றும் மாறுதல் விண்ணப்பம் அளித்து முயற்சி செய்யுங்களேன்.

No comments:

Post a Comment