ஆசிரியர்கள் கலந்தாய்வு தகவல்:
கே.வி.குப்பம் ஒன்றியத்திலுள்ள அனைத்து நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு 15-11-2019 முற்பகல் 10மணிக்கு வேலூர் டான்போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
பொது மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளவும்.15-11-2019 பிற்பகல் 2மணிக்கு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்விற்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. தகுதி வாய்ந்தோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறோம் இங்ஙனம்
வட்டார கல்வி அலுவலர்கள்
கே.வி.குப்பம்

No comments:
Post a Comment