*கீ.வ.குப்பம்*
*ஒன்றியம்*
*வேலூர் மாவட்டம்.*
*மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாமில் கீ.வ.குப்பம் வட்டாரக்கல்வி அலுவலர் வ.கமலநாதன் அவர்கள் கலந்துகொண்டு* *பேசினார்** *உடன் வட்டார வள மைய மேற்பார்வையாளர்*
*சாம்பசிவம். மூ.* (பொறுப்பு) கீ.வ.குப்பம் அரசினர் ஆண்கள்* மேனிலைப்பள்ளி தலமை ஆசிரியர் *மனோகரன் அவர்கள்* குறுவள மையத்தின் ஆசிரிய பயிற்றுனர்
*கோவிந்தசாமி* அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment