CLICK HERE TO DOWNLOAD PDF
தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.சண்முகம் அனைத்து துறை செயலாளருக்கும் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார் அதில் மே 1 அல்லது அதற்கு முந்தைய நாட்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த வயது வரம்பு உயர்வு அறிவிப்பு பொருந்தாது. சில பதவிகளுக்கு ஓய்வு வயது 60 ஆக இருக்கும் சூழலில் 61 ஆக உயர்த்தப்படுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளீர்கள். மாண்புமிகு முதல்வரின் அறிவிப்பு அதற்கும் பொருந்தாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment