தண்ணீர் கொடுங்க ...தமிழகமே கண்ணீர் விட்டது
~~~~~~~
கண்டனம்
~~~~~~~
விழுப்புரம் மாவட்ட பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ எரித்து கொலை செய்யப்பட சம்பவத்தை வன்மையாக கண்டித்து மாணவியின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
~~~~~~~~
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ வீட்டில் தனியாக இருந்த போது கைகளை கயிற்றால் கட்டி பெற்றோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்த சம்பவம் நெஞ்சை பதரவைப்பாதாக உள்ளது, தந்தையின் பகையை இப்படியா தீர்ப்பது கோழைகளே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வண்மையாக கண்டிக்கிறது,
இச்சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு அதிக பட்ச தண்டனையான தூக்குத் தண்டனை அரசு பெற்று தரவேண்டும், இது போன்ற சம்பவம் இனி எந்த ஒரு சிறுவருக்கும் ஏற்படாத வகையில் இத்தண்டனை முன் உதாரணமாக இருக்கவேண்டுமெனவும் குடும்பத்திற்கு நிதியை அதிகப்படுத்தி அளிக்கவேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்
~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044

No comments:
Post a Comment