Thursday, 7 May 2020

பள்ளிகளில் 50% மாணவர்களுடன் வகுப்புகள் தொடரலாம் NCERT பரிந்துரைத்துள்ளது. காணொளி










ஊரடங்கு முடிந்த பின், 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் செயல்பட பரிந்துரை

தேசிய கவுன்சில் பரிந்துரை மீது மே 11 ல் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு.

பள்ளிகள் திறப்பு?

பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு ஆன்லைன், யூ டியூப் மூலம் வகுப்புகளை நடத்தலாம்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு தேசிய கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது


ஒருநாள் விட்டு ஒருநாள் சுழற்சி அடிப்படையில் வகுப்புகளை நடத்தலாம் - NCERT

"ஊரடங்கு முடிந்த உடன் 50% மாணவர்களை கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்"

No comments:

Post a Comment