வேலூர் மாவட்டம்
கீ.வ.குப்பம் ஒன்றியம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை 10 / 05 / 2020
ஊ.ஒ.தொ. பள்ளி *கெங்கசானிகுப்பம்*
மாணவர்களின் பெற்றோர்களுக்கும்,
சத்துணவு அமைப்பாளர் மற்றும் இரண்டு உதவியாளர்களுக்கும் ,
பள்ளியின் துப்புரவு பணியாளர் ,
இன்னும்
அங்கன்வாடி உதவியாளர்
மாற்றுத் திறனாளி
ஆகியோருக்கும்
மிகவும் மகிழ்ச்சியுடன்
மளிகை பொருட்கள்
தரப்பட்டுள்ளது.
இத்தகைய நல்ல வாய்ப்பை வழங்கிய
*இறைவனை* நன்றியுடன் நினைத்து சந்தோஷப்படும்
அன்பான இதயங்கள்
இராம பாஸ்கரன்
தலைமை ஆசிரியர்
மற்றும்
திருமதி வெ. இராஜேஸ்வரி உதவி ஆசிரியை அவர்கள்.
இவர்களை மனமார பாராட்டி வாழ்த்தும்
உங்கள்...
*ஆசிரியர் TECH*
*YouTube*
*ASIRIYAR TECH NEWS*


No comments:
Post a Comment