Saturday, 9 May 2020

வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் ஒன்றியம் .ஊ.ஒ.தொ.பள்ளி.மேல்மாங்குப்பத்தில் இன்று 09.05.2020. பள்ளியில் பயிலும்18 மாணவர்கள்' துப்புரவுப் பணியாளர்.சமையல் உதவியாளர் ஆக 20 நபருக்கும் ரூபாய் 400.நோட்டுப் புத்தகங்கள் 2 பென்சில் 1 அழிப்பான் 1.அளவுகோள்1.வாய்ப்பாடு1 முகக்கவசம்1 .தலைமையாசிரியர் மற்றும் உதவியாசிரியர், திரு.ஜெயக்குமார் ஆசிரியர் பயிற்றுநர் திரு.முரளி, SMCதலைவர் திருமதி.சுமதி, மற்றும் பெற்றோர் முன்னிலையில் கொரானா நிவாரணப் பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர்களை மனமாரப் பாராட்டி வாழ்த்தும் உங்கள்... ஆசிரியர் TECH YouTube ASIRIYAR TECH NEWS



வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் ஒன்றியம் .ஊ.ஒ.தொ.பள்ளி.மேல்மாங்குப்பத்தில் இன்று 09.05.2020. பள்ளியில் பயிலும்18 மாணவர்கள்' துப்புரவுப் பணியாளர்.சமையல் உதவியாளர் ஆக 20 நபருக்கும் ரூபாய் 400.நோட்டுப் புத்தகங்கள் 2 பென்சில் 1 அழிப்பான் 1.அளவுகோள்1.வாய்ப்பாடு1 முகக்கவசம்1 .தலைமையாசிரியர் மற்றும் உதவியாசிரியர், திரு.ஜெயக்குமார்  ஆசிரியர் பயிற்றுநர் திரு.முரளி, SMCதலைவர் திருமதி.சுமதி, மற்றும் பெற்றோர் முன்னிலையில் கொரானா நிவாரணப் பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இவர்களை மனமாரப் பாராட்டி வாழ்த்தும் உங்கள்...

ஆசிரியர் TECH
     YouTube

ASIRIYAR TECH NEWS

No comments:

Post a Comment