Friday, 8 May 2020

வேலூர் மாவட்டம் கீ.வ. குப்பம் ஒன்றியம். இன்று 08/05/2020 வெள்ளிக் கிழமை வடுகந்தாங்கல் அரசு ஆதி திராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் பயிலும் 22 மாணவர்களின் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் SMC தலைவர் திருமதி D. சுகன்யா முன்னிலையில் பள்ளியின் ஆசிரியர்கள் சார்பாக வழங்கப்பட்டது. (திருமதி. ஜெ. சரஸ்வதி த. ஆ. திருமதி. பெ. வாசுகி. உ. ஆ.)



வேலூர் மாவட்டம் கீ.வ. குப்பம் ஒன்றியம்.

இன்று 08/05/2020 வெள்ளிக் கிழமை வடுகந்தாங்கல் அரசு ஆதி திராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் பயிலும் 22 மாணவர்களின் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் SMC தலைவர் திருமதி D. சுகன்யா முன்னிலையில் பள்ளியின் ஆசிரியர்கள் சார்பாக வழங்கப்பட்டது.

(திருமதி. ஜெ. சரஸ்வதி த. ஆ.
திருமதி. பெ. வாசுகி. உ. ஆ.)

வழங்கப்பட்ட பொருட்கள் விவரம்:-

அரிசி - 5 கிலோ
து. பருப்பு - 1 கிலோ
எண்ணெய் - 1 லி
முக கவசம்
Biscut packet.

தலைமை ஆசிரியை மற்றும் உதவி ஆசிரியை அவர்களை மனமாரப் பாராட்டி வாழ்த்தும் உங்கள்...

ஆசிரியர் TECH
YouTube

ASIRIYAR TECH NEWS

No comments:

Post a Comment