Sunday, 5 April 2020

கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு? உலக சுகாதார மையம் கொரோனா ஊரடங்கு நடைமுறை குறித்த பரிந்துரையை வெளியிட்டுள்ளதாகவும், இதன்படி முதல் கட்டமாக 1 நாள் ஊரடங்கு, பிறகு 2-ம் கட்டமாக 21 நாள் ஊரடங்கு, 5 நாள் இடைவேளை, 3-வது கட்டமாக 28 நாள் ஊரடங்கு, 5 நாள் இடைவேளை, இறுதியாக ஊரடங்கு 15 நாள் பிறப்பிக்கப்படும் என்ற தவறான தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது



World Health Organization

WORLD HEALTH ORGANISATION PROTOCOL PROCEDURE OF LOCKDOWN PERIODS FOR CONTROLLING ON MOST DANGEROUS VIRUS

STEP 1 - 1 DAY.

STEP 2-21 DAYS.

AFTER 5 DAYS.

STEP 3-28 DAYS.

AFTER 5 DAYS.

கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு?

உலக சுகாதார மையம் கொரோனா ஊரடங்கு நடைமுறை குறித்த பரிந்துரையை வெளியிட்டுள்ளதாகவும், இதன்படி முதல் கட்டமாக 1 நாள் ஊரடங்கு, பிறகு 2-ம் கட்டமாக 21 நாள் ஊரடங்கு, 5 நாள் இடைவேளை, 3-வது கட்டமாக 28 நாள் ஊரடங்கு, 5 நாள் இடைவேளை, இறுதியாக ஊரடங்கு 15 நாள் பிறப்பிக்கப்படும் என்ற தவறான தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

No comments:

Post a Comment